முதல்வரே…! அதை பற்றி கொஞ்சம் யோசிங்க….! எல்லாவற்றிற்கும் ஒரே நாடு ஒரே தேர்தல் ஒரு முடிவு கொண்டு வரும்…. ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் பேச்சு…!!
சென்னை மாவட்டம் திருவான்மியூரில் ஒரே நாடு ஒரே தேர்தல் கருத்தரங்கு நடைபெற்றது. இந்த கருத்தரங்கில் ஆந்திர பிரதேசத்தின் துணை முதல்வரும் ஜனசேனா கட்சியின் தலைவருமான பவன் கல்யாண் பங்கேற்றார். அவர் செய்தியாளர்களை சந்தித்து பேசியபோது தமிழ்நாடு முதலமைச்சர் தன்னுடைய நிலைப்பாட்டை மறுபரிசீலனை…
Read more