Breaking: விஜய்க்கு காலையிலேயே ஷாக்..!! TVK மாவட்ட பொறுப்பாளர் திடீர் விலகல்… அதிமுகவில் ஆதரவாளர்களோடு ஐக்கியம்…!!!
தமிழக வெற்றி கழகத்தின் ராமநாதபுரம் மாவட்ட பொறுப்பாளராக இருந்த முள்ளிமுனை PP ராஜா திடீரென கட்சியிலிருந்து விலகினார். இவர் தமிழக வெற்றிக்கழகத்தில் இருந்து விலகிய நிலையில் தற்போது அதிமுக கட்சியில் இணைந்துள்ளார். அதன்படி தன்னுடைய ஆதரவாளர்களுடன் அதிமுக மாவட்ட செயலாளர் எம்.ஏ…
Read more