தமிழ் ஆசிரியர் பணிக்கு சமஸ்கிருதமும், ஹிந்தியும் தெரிந்திருப்பது அவசியமா…? மத்திய அரசின் விளம்பரத்தால் வெடித்த சர்ச்சை..!!
இந்திய வெளியுறவுத்துறையின் புதிய அறிவிப்பு, வெளிநாடுகளில் தமிழ் ஆசிரியர் பணிக்கான தேர்வு நிபந்தனைகள் தொடர்பாக சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இத்திட்டத்தின் கீழ், இந்திய கலாசார உறவுகளுக்கான கவுன்சில் (ICCR) தமிழ் மொழி ஆசிரியர்களை தேர்வு செய்வதற்கான வேலைவாய்ப்பு விளம்பரத்தை வெளியிட்டது. அதில் தமிழ்…
Read more