ஆகஸ்ட் மாதத்தில் 9 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை… ரிசர்வ் வங்கி அறிவிப்பு…!!
இந்தியாவில் உள்ள அனைத்து வங்கிகளும் ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கி வருகின்றன. பொதுவாகவே அரசு விடுமுறை நாட்கள் என்பது அனைத்து வங்கிகளுக்கும் பொதுவானதாக இருக்கும். இருந்தாலும் சில முக்கிய பண்டிகை நாட்கள் மற்றும் சிறப்பு நாட்கள் என மாநிலத்திற்கு மாநிலம்…
Read more