இந்த மாவட்டத்தில்…! 24ஆம் தேதி பள்ளி, கல்லூரிக்கு ”விடுமுறை” – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!!

வரும் 24ம் தேதி அன்று விழுப்புரம் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. பிரசித்தி பெற்ற மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூரில் உள்ளது.  அருள்மிகு அங்காளம்மன் திருக்கோவிலில் வரும் 24ஆம் தேதி நடைபெறவுள்ள தேர் உற்சவத்தை முன்னிட்டு விழுப்புரம் மாவட்டம்…

Read more

Other Story