எனக்கு பதவி பற்றி கவலை இல்லை… போனால் போகட்டும்… “இது மக்கள் சக்திக்கு கிடைத்த மாபெரும் வெற்றி”… முதல்வர் ஸ்டாலின் சுளீர்…!!
மதுரையில் உள்ள அரிடாப்பட்டி பகுதியில் டங்க்ஸ்டன் சுரங்கம் 5000 ஏக்கர் பரப்பளவில் அமைய வேதாந்தா நிறுவனத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் கொடுத்த நிலையில் அதற்கு மக்களும் விவசாயிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் தமிழக அரசு மக்களுக்கு உறுதுணையாக இருப்பதாக கூறி…
Read more