பள்ளி மாணவர்களுக்கு தமிழ் கையெழுத்துப் போட்டி…. தமிழகம் முழுவதும் பறந்தது உத்தரவு….!!!

தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு மாவட்ட அளவில் தமிழ் கையெழுத்துப் போட்டிகள் நடத்தப்பட்டு ரொக்க பரிசுகள் வழங்கப்படும் என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், பள்ளிகளில் படிக்கும் மாணவர்களில் தமிழ் மொழியை அழகாக எழுதி வருவோரை ஊக்குவிப்பதற்கு அதன்…

Read more

8ஆம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்…. பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு…!!!

தமிழகத்தில் தனி தேர்வர்களுக்கான எட்டாம் வகுப்பு பொது தேர்வு ஆகஸ்ட் 19 முதல் 23ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த தேர்வை எழுத விரும்பும் தனி தேர்வர்கள் வருகின்ற ஜூலை 18-ஆம் தேதி முதல் ஜூலை 24ஆம் தேதிக்குள் www.dge.tn.gov.in…

Read more

“3 ஆண்டுகளுக்கு மேல் ஒரே இடத்தில்”… பணியிட மாறுதலுக்கு பள்ளிக்கல்வித்துறை உத்தரவு…!!

தமிழகத்தில் ஒவ்வொரு வருடமும் ஆசிரியர்களுக்கு பணியிட மாறுதல் கலந்தாய்வு நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தமிழகத்தில் மூன்று ஆண்டுகளுக்கு மேல் ஒரே இடத்தில் பணியாற்றும் அனைத்து வகை பணியாளர்களையும் பணியிட மாறுதல் செய்ய பள்ளிக்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. நேர்முக உதவியாளர், கண்காணிப்பாளர்…

Read more

அனைத்து பள்ளிகளுக்கும் இன்று…. பள்ளிக்கல்வித்துறை உத்தரவு…!!!

தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து ஜூன் மூன்றாம் தேதி பள்ளிகள் திறக்கப்படுவதாக இருந்த நிலையில் பல்வேறு காரணங்களால் பள்ளிகள் திறப்பு ஒத்திவைக்கப்பட்டது. அதன்படி ஜூன் 10ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்பட்டது. இந்த நிலையில் தாமதமாக பள்ளிகள் திறக்கப்பட்டதால் விடுபட்ட நாட்களை வேலை…

Read more

10-ஆம் வகுப்பு மறுகூட்டல் முடிவு ஜூன்27இல் வெளியீடு…… பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட அறிவிப்பு….!!

2023-24 ஆம் கல்வியாண்டிற்கான 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வானது கடந்த மார்ச் 26 ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 8-ம் தேதி முடிவடைந்தது. இந்த தேர்வு முடிவுகாளானது கடந்த மே 10ஆம் தேதி வெளியானது. அதன் பின்னர், தேர்வு முடிவுகள் மீது மாணவர்கள்…

Read more

10ஆம் வகுப்பு துணைத்தேர்வு: நாளை முதல் ஹால் டிக்கெட்…. பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு…!!!

தமிழகத்தில் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு கடந்த ஏப்ரல் மாதம் பொது தேர்வு நடந்து முடிந்த நிலையில் பொது தேர்வு முடிவுகள் மே மாதம் வெளியிடப்பட்டது. இந்த தேர்வில் தோல்வியடைந்த மாணவர்களுக்கு வருகின்ற ஜூலை 2ம் தேதி துணைத்தேர்வு நடைபெற உள்ளது. இந்த…

Read more

மாணவர்களின் திறன்களை மேம்படுத்த உத்தரவு…. பள்ளிக்கல்வித்துறை அதிரடி…!!!

தமிழகத்தில் நடப்பு கல்வி ஆண்டு முதல் அரசு பள்ளிகளில் மாணவர்களின் கல்வித் திறனை மேம்படுத்த அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்த உள்ளது. இந்த நிலையில் பள்ளிக்கல்வித்துறை 6 முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கு எழுத்து, வாசிப்பு மற்றும் அடிப்படை கணித திறனை…

Read more

ஜூன் 21ஆம் தேதி +1 பதிவெண்கள் பட்டியல் வெளியீடு… பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு…!!!

தமிழகத்தில் 11-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதி மறுகூட்டல் மற்றும் மறு மதிப்பீடு கோரி விண்ணப்பித்த மாணவர்களுக்குள் மதிப்பெண் மாற்றம் உள்ள தேர்வர்களது பதிவு எண்களின் பட்டியல் வருகின்ற ஜூன் 21ஆம் தேதி வெளியிடப்பட உள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. இதனை மாணவர்கள் www.dge.tn.gov.in…

Read more

10ஆம் வகுப்பு துணைத்தேர்வு 24ஆம் தேதி ஹால் டிக்கெட்… பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு..!!

ஜூலை இரண்டாம் தேதி தொடங்கும் பத்தாம் வகுப்பு துணைத் தேர்வுக்கு விண்ணப்பித்த மாணவர்கள் ஹால் டிக்கெட் வருகின்ற ஜூன் 24ஆம் தேதி முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து…

Read more

“உடனே கையெழுத்து போடுங்க” அனைத்து பள்ளி ஆசிரியர்களுக்கும் பறந்தது உத்தரவு…!!

தமிழகம் அரசானது பள்ளி மாணவர்களுடைய நலனை கருத்தில் கொண்டு பல்வேறு நல்ல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இதனால் மாணவர்களும் பயனடைந்து வருகின்றனர். அந்தவகையில் முழுவதும் பள்ளிக்கல்வித்துறை சார்பில் அனைத்து பள்ளிகளுக்கும் கையடக்கக்கணினியானது  வழங்கப்படுகிறது. இந்நிலையில், குறிப்பிட்ட வரிசை எண்ணை கொண்ட இந்த…

Read more

தமிழகம் முழுவதும் பள்ளிகளில்… மாணவர்களுக்காக பள்ளிக்கல்வித்துறை சிறப்பு ஏற்பாடு…!!!

தமிழகத்தில் மாணவர்களின் கல்வித்திறனை மேம்படுத்த அரசு இந்த கல்வி ஆண்டு முதல் பல்வேறு திட்டங்களை செயல்படுத்த உள்ளது. அதன்படி தற்போது மாணவர்கள் பயிலும் வகுப்பு மற்றும் வயதை கருத்தில் கொள்ளாமல் வாசிப்பு நிலைகளை மையமாகக் கொண்டு புத்தகங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. இது குறித்து…

Read more

பெற்றோர்களே OTPஐ ஆசிரியர்களிடம் சொல்லுங்க…. பள்ளிக்கல்வித்துறை வேண்டுகோள்…!!!

தமிழகத்தில் கோடை விடுமுறை முடிவடைந்து அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் கடந்த ஜூன் 10ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில் இந்த கல்வி ஆண்டு முதல் மாணவர்களின் கல்வித் திறனை மேம்படுத்த அரசு பல திட்டங்களை செயல்படுத்த உள்ளது. இந்த நிலையில் தமிழகத்தில்…

Read more

9 – 12ம் வகுப்பு மாணவர்களுக்கு புதிய பாடத்திட்டம்…. பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு…!!!

தமிழகத்தில் கோடை விடுமுறை முடிவடைந்து கடந்த ஜூன் 10ஆம் தேதி திங்கட்கிழமை அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில் இந்த கல்வி ஆண்டு முதல் மாணவர்களின் கல்வித்திறனை மேம்படுத்த அரசு பல புதிய திட்டங்களை செயல்படுத்த உள்ளது. இந்த நிலையில்…

Read more

24 மணி நேரத்தில் டிரான்ஸ்பர்…. பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு….!!!

தமிழகத்தில் கோடை விடுமுறை முடிவடைந்து அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் கடந்த ஜூன் 10ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில் இந்த கல்வி ஆண்டில் பல்வேறு திட்டங்களை மாணவர்களுக்கு செயல்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது. அதனைப் போலவே ஆசிரியர்களுக்கும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில்…

Read more

தமிழகம் முழுவதும் அனைத்து ஆசிரியர்களுக்கும்…. பள்ளிக்கல்வித்துறை உத்தரவு….!!!

மாநில அளவிலான கருத்தாளர்களுக்கான எண்ணும் எழுத்தும் பயிற்சி ஜூன் 11 இன்று முதல் ஜூன் 14ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. மாவட்ட அளவிலான கருத்தாளர் பயிற்சி ஜூன் 18 முதல் ஜூன் 21ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. வட்டார…

Read more

இனி சனிக்கிழமையும் ஸ்கூல் போகணும்…. மாணவர்களுக்கு தமிழக அரசு ஷாக் நியூஸ்…!!!

தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறை முடிந்து வருகின்ற ஜூன் 10 அதாவது நாளை பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. இந்த நிலையில் 2024-25 ஆம் கல்வி ஆண்டுக்கான நாள்காட்டியை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது. அதன்படி இந்த ஆண்டு 220 நாட்கள் பள்ளிகள் செயல்படும்…

Read more

மாதம் ரூ.1000…. பள்ளி மாணவர்கள் மிஸ் பண்ணிடாதீங்க…. பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு….!!!

11 ஆம் வகுப்பு சேர உள்ள மாணவர்கள் தமிழக முதல்வரின் திறனாய்வு தேர்வுக்கு ஜூன் 11 முதல் 26 ஆம் தேதி வரை https://www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். இந்த தேர்வில் தேர்ச்சி பெற்றால் இளநிலை படிப்பு வரை மாதம் ஆயிரம்…

Read more

தமிழகத்தில் ஜூன் 10ஆம் தேதி… மாணவர்களுக்கு பாடப்புத்தகம்… பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு…!!!

தமிழகத்தில் கோடை விடுமுறை முடிவடைந்து ஜூன் 10ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில் அன்றைய தினம் மாணவர்களுக்கு பாடபுத்தகம், நோட்டு, புத்தகப் பை, காலணிகள் மற்றும் காலுறைகள் வழங்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. மேலும் மாணவர்கள் அந்தந்த பள்ளிகளிலேயே…

Read more

ஆசிரியர்கள் வெளிநாடு செல்ல முன் அனுமதி அவசியம்… பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு…!!!

அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் பள்ளிக்கல்வி இயக்குனரகம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. அதில், தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளி ஆசிரியர்களும் பணியாளர்களும் வெளிநாடு செல்வதற்கு பள்ளி கல்வி இயக்குனரிடம் கட்டாயமாக முன் அனுமதி பெற வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு விடுப்பு…

Read more

தமிழகத்தில் அனைத்து பள்ளி மாணவர்களுக்கும்…. பள்ளிக்கல்வித்துறை முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் பள்ளிகளில் 5 முதல் 10 வயது வரையிலான மாணவர்களுக்கும், பத்து வயது பூர்த்தி அடைந்த மாணவர்களுக்கும் தனித்தனியாக வங்கி கணக்கு தொடங்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 5 வயது பூர்த்தி அடைந்த குழந்தைகளுக்கு கட்டாயம் பயோமெட்ரிக்…

Read more

1-12 ஆம் வகுப்பு மாணவ – மாணவிகளுக்கு வங்கி கணக்கு…. பள்ளிக்கல்வித்துறை உத்தரவு…!!!

தமிழகத்தில் 1 முதல் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு கோடை விடுமுறை முடிவடைந்து ஜூன் 10ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ளது. அதற்கான பணிகளில் பள்ளி கல்வித்துறை தீவிரம் காட்டி வரும் நிலையில் அரசு பள்ளி மாணவ மாணவிகளுக்கு பள்ளியிலேயே வங்கி கணக்கு…

Read more

அரசுப்பள்ளி ,மாணவர்கள் போஸ்ட் ஆபீசில் சேமிப்பு கணக்கு தொடங்க…. பள்ளிக்கல்வித்துறை சூப்பர் முடிவு…!!

தமிழக அரசானது பள்ளி மாணவர்களின் நலனை கருத்தில்  கொண்டு அவர்களுக்கு பல்வேறு நல்ல  திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்தவகையில் இலவச பஸ் பாஸ் திட்டம், காலை உணவு திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இதனால் மாணவர்கள் பயனடைந்து வருகிறார்கள்.…

Read more

BREAKING: தமிழக பள்ளி மாணவர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்…. பள்ளிக்கல்வித்துறை அசத்தல்…!!!

தமிழகத்தில் உள்ள 37 ஆயிரத்து 553 அரசு பள்ளிகளில் 20,322 பள்ளிகளில் இணையதள வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. மீதமுள்ள 17,221 அரசு பள்ளிகளில் ஜூன் மாதம் இரண்டாவது வாரத்திற்குள் இணையதள வசதி ஏற்படுத்தப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. இதன் மூலம் வரும்…

Read more

தமிழகத்தில் பள்ளிகள் திறந்த முதல் நாளே…. பள்ளிக்கல்வித்துறை முக்கிய அறிவிப்பு….!!!

தமிழகத்தில் கோடை விடுமுறை முடிவடைந்து 1 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 6-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. இந்த நிலையில் பள்ளி திறப்புக்கான பணிகளை அரசு தீவிர்படுத்தி உள்ள நிலையில், அரசு மற்றும்…

Read more

மே 30ம் தேதி +1 விடைத்தாள் நகல் பதிவிறக்கம் செய்யலாம்…. பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு…!!

தமிழகத்தில் 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு முடிவடைந்து தேர்வு முடிவுகளும் வெளியிடப்பட்டது. இந்நிலையில் +1 மாணவர்கள் விடைத்தாள் நகலினை மே 30ம் தேதி முதல் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் பதவிறக்கம் செய்யலாம் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. மேலும், மறுகூட்டல்-II அல்லது…

Read more

+2 மாணவர்கள் இன்று பகல் 2 மணி முதல்… விடைத்தாள் நகல் பெறலாம்… பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு….!!!

தமிழகத்தில் பிளஸ் டூ விடைத்தாள் நகல் கோரி விண்ணப்பித்தவர்கள் இன்று முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. இன்று பகல் 2 மணி முதல் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் விடைத்தாளை பதிவிறக்கம் செய்யலாம். மறு கூட்டலுக்கு இதே இணையதளத்தில்…

Read more

இலவச மாணவர் சேர்க்கை…. பெற்றோர்களே இன்று பள்ளிக்குப் போங்க…. பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு….!!!

தமிழகத்தில் கட்டாய கல்வி திட்டம் 25 சதவீதம் இட ஒதுக்கீட்டின் கீழ் பதிவு செய்த பெற்றோர்கள் தாங்கள் பதிவு செய்த பள்ளிகளில் இன்று நடைபெறும் குலுக்களில் கலந்து கொள்ளலாம் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. ஒவ்வொரு பள்ளியிலும் நிர்ணயிக்கப்பட்ட இடங்களை விட கூடுதல்…

Read more

தமிழகம் முழுவதும் அனைத்து பள்ளிகளிலும் ஜூன் 6 இல்….. பள்ளிக்கல்வித்துறை அதிரடி அறிவிப்பு….!!!

தமிழகத்தில் அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் ஆண்டு இறுதித் தேர்வு ஏப்ரல் மாதம் முடிவடைந்த நிலையில் கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து 1 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வருகின்ற ஜூன் 6ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளி…

Read more

பள்ளிகள் திறப்பு…. தமிழகம் முழுவதும் பெற்றோர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை முக்கிய அறிவிப்பு…..!!!

தமிழகத்தில் கடந்த ஏப்ரல் மாதம் அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் ஆண்டு இறுதி தேர்வுகள் முடிவடைந்து கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டது. வழக்கமாக ஜூன் முதல் வாரத்தில் பள்ளிகள் திறக்கப்படும் நிலையில் இந்த வருடம் வெயிலின் தாக்கம் சற்று அதிகமாக இருந்ததால் பள்ளிகள் திறப்பு…

Read more

தமிழகம் முழுவதும் பள்ளிகளில் இதை உடனே செய்ய…. பள்ளிக்கல்வித்துறை உத்தரவு…!!

தமிழகம் முழுவதும் கோடை விடுமுறை முடிவடைந்து ஜூன் 6ம் தேதி பள்ளிகள் திறக்கப்படுவதாக பள்ளிக்கல்வித்துறை  அறிவித்துள்ளது. இந்நிலையில், மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், பள்ளிகளில் தூய்மைப் பணிகளை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்படி கழிப்பறைகள் சரியாக இருக்கிறதா, தண்ணீர் தொட்டிகள் முறையாகப்…

Read more

பெற்றோர்களே…. குறைந்த விலை ஸ்மார்ட் போன்களையாவது வாங்குங்க… பள்ளிக்கல்வித்துறை…!!!

தமிழகத்தில் பள்ளிகளில் பயிலும் தங்களுடைய பிள்ளைகளின் கல்வி செயல்பாடுகளை தெரிந்து கொள்ள குறைந்த விலை ஸ்மார்ட் ஃபோன்களை ஆவது பெற்றோர்கள் வாங்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது. மாணவர்களின் கல்வி செயல்பாடுகளை பெற்றோருக்கு உடனுக்குடன் தெரிவிக்கும் விதமாக புதிய திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது.…

Read more

தமிழகம் முழுவதும் பள்ளிகளில் மே 31ஆம் தேதிக்குள்…. பள்ளிக்கல்வித்துறை உத்தரவு…!!!

தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு மே 31ஆம் தேதிக்குள் பாடப் புத்தகங்களை அனுப்ப வேண்டும் என பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில், 1 முதல் 12ம் வகுப்பு…

Read more

டிடெட் படிப்புக்கான மாணவர் சேர்க்கை நடத்த அனுமதி… பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு….!!!

தமிழகத்தில் தொடக்கக்கல்வி பட்டய படிப்புக்கான (டிடெட்) மாணவர் சேர்க்கை நடத்திக் கொள்ள பள்ளிக்கல்வித்துறை அனுமதி வழங்கி அரசாணை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில் தொடக்கக்கல்வி பட்டய படிப்புக்கான மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்களை இணையதள வழியில் மே…

Read more

தமிழகம் முழுவதும் பள்ளிகளில் 3 புதிய உத்தரவுகள் அமல்?…. அதிரடி காட்டும் பள்ளிக்கல்வித்துறை….!!!!

தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகளில் 2024-25 ஆம் கல்வியாண்டில் மூன்று புதிய உத்தரவுகள் அமலுக்கு வர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி பெற்றோர்களுக்கான வாட்ஸ் அப் திட்டம் மூலம் தகவல்களை அனுப்ப ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. அதனைப் போல மாணவர்கள் கைகளில்…

Read more

அரசுப்பள்ளி மாணவர்களுக்கு அசத்தல் ஏற்பாடு…. பள்ளிக்கல்வித்துறை சூப்பர் திட்டம்…!!

தமிழக அரசானது பள்ளி மாணவர்களுடைய நலனை கருத்தில் கொண்டு பல்வேறு நல்ல நல்லத் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இதனால் மாணவர்களும் பயனடைந்து வருகின்றனர். இந்நிலையில் 10, 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவடைந்து தேர்வு முடிவுகளும் வெளியிடப்பட்டது. இந்த நிலையில் நடந்து…

Read more

பெற்றோர்களே இத மறக்காம செஞ்சிருங்க…. பள்ளிக்கல்வித்துறை முக்கிய அறிவிப்பு…!!!

அரசின் நலத்திட்டங்கள் குறித்து மாணவர்களின் பெற்றோர்களுக்கு தெரிவிப்பதற்காக எமிஸ் என்ற இணையதளத்தை பள்ளி கல்வித்துறை தொடங்கியுள்ளது. இதில் பெற்றோர்கள் மொபைல் எண்கள் இணைக்கப்பட்டு பள்ளி விடுமுறை மற்றும் சீருடை வழங்கும் தேதி உள்ளிட்ட தகவல்கள் பெற்றோர்களுக்கு அனுப்பப்படும். இந்த மொபைல் எண்களை…

Read more

“ஆசிரியர்களுக்கு உடனே சொல்லுங்க” பெற்றோர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை வேண்டுகோள்…!!

அரசின் நலத்திட்டங்கள் குறித்து மாணவர்களின் பெற்றோர்களுக்கு தெரிவிப்பதற்காக எமிஸ் என்ற இணையதளத்தை பள்ளி கல்வித்துறை தொடங்கியுள்ளது. இதில் பெற்றோர்கள் மொபைல் எண்கள் இணைக்கப்பட்டு, பள்ளி விடுமுறை, சீருடை வழங்கும் தேதி உள்ளிட்ட தகவல்கள் பெற்றோர்களுக்கு அனுப்பப்படும். இந்த மொபைல் எண்களை சரிபார்ப்பதற்காக…

Read more

பொது இடமாறுதலுக்கான அவகாசம் நீட்டிப்பு…. பள்ளிக்கல்வித்துறை உத்தரவு…!!

ஆசிரியர் பொது இடமாறுதல் கலந்தாய்விற்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசத்தை மே 25 வரை நீட்டித்து பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இதற்கு விண்ணப்பிக்க இன்று (மே 17) கடைசி நாளாக அறிவிக்கப்பட்டிருந்தது. விண்ணப்பிக்காத ஆசிரியர்களுக்கு கலந்தாய்வில் வாய்ப்பளிக்கப்படாது எனவும் கூறப்பட்டிருந்தது. இதுவரை 63,433 ஆசிரியர்கள்…

Read more

BREAKING: அவகாசத்தை நீட்டித்தது பள்ளிக்கல்வித்துறை… சற்றுமுன் அறிவிப்பு….!!!

தமிழகத்தில் ஆசிரியர் பொது இடமாறுதல் கலந்தாய்விற்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசத்தை மே 25ஆம் தேதி வரை நீட்டித்து பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இதற்கு விண்ணப்பிக்க மே 17 இன்று கடைசி நாளாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் விண்ணப்பிக்காத ஆசிரியர்களுக்கு கலந்தாய்வு வாய்ப்பளித்த படாது எனவும்…

Read more

10, +2 பொதுத்தேர்வில் 100% தேர்ச்சி: ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா – பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு…!!

10, +2 பொதுத்தேர்வில் 100% தேர்ச்சி பெற்ற அரசுப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு, சென்னையில் பாராட்டு விழா நடத்தப்படும் என பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது. 10, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 1761 அரசுப் பள்ளிகள் 100% தேர்ச்சி பெற்றன. இதற்கு காரணமான…

Read more

தமிழகத்தில் பணியிட மாறுதல் கலந்தாய்வு: 63ஆயிரம் ஆசிரியர்கள் விண்ணப்பம்…!!!

தமிழக பள்ளிக் கல்வித்துறையில் ஆசிரியர்களுக்கான பொது பணியிட மாறுதல் கலந்தாய்வு நடைபெற உள்ளது. இந்த கலந்தாய்வுக்காக இதுவரை 63ஆயிரம் ஆசிரியர்கள் விண்ணப்பித்து உள்ளனர். அதன்படி, தொடக்கக்கல்வித் துறையில் 26ஆயிரத்து 75 ஆசிரியர்களும், பள்ளிக்கல்வித் துறையில் 37ஆயிரத்து 358 ஆசிரியர்களும் பொதுக் கலந்தாய்விற்கு…

Read more

தமிழகம் முழுவதும் தலைமை ஆசிரியர்களுக்கு…. பள்ளிக்கல்வித்துறை முக்கிய அறிவிப்பு…!!

தமிழகத்தில் 10, 12ஆம் வகுப்பில் குறைந்த தேர்ச்சி விகிதம் பெற்ற அரசுப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுரை வழங்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. 100% தேர்ச்சி விகிதம் எட்டிய பள்ளி தலைமை ஆசிரியர்களுடன், தேர்ச்சி விகிதம் குறைந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் கலந்துரையாடி…

Read more

“மாணவர்களே…! இனி எங்கேயும் தேட வேண்டாம்” வாட்ஸ்அப் – ல் புதிய சேனல்…. பள்ளி கல்வி துறை அறிவிப்பு…!!

அரசுப்பள்ளியில் படிக்கக்கூடிய மாணவர்கள் whatsapp மூலம் தகவல் பெறும் வகையில் புதிய தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தியுள்ளார்கள். அரசுப் பள்ளியில் படித்து வரும் மாணவர்கள் இன்று இன்டர்நெட்டில் பல தவறான செய்திகளை பெற்று கவனம் சிதறாமல் இருக்கவும், உண்மை செய்திகளை பல ஆக்கப்பூர்வமான தகவல்களை…

Read more

ஆசிரியர்கள் பொது இடமாறுதலுக்கு கட்டுப்பாடு…. பள்ளிக்கல்வித்துறை உத்தரவு….!!!

தமிழகத்தில் பொது மாறுதல் கலந்தாய்வில் பங்கேற்கும் ஆசிரியர்கள் தற்போதைய பள்ளியில் ஓராண்டு பணிபுரிந்து இருக்க வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. அரசு பள்ளி ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு மே 24 முதல் நடைபெற உள்ளது. இதற்கான விண்ணப்பங்களை மே 13…

Read more

மறுதேர்வுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்… பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு…!!!

தமிழகத்தில் பத்தாம் வகுப்பு பொது தேர்வில் தோல்வியடைந்த மாணவர்கள் மறுத்தேர்வுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. மன உறுதியோடும் தன்னம்பிக்கையோடும் உடனடி தேர்வுகளை தவறாமல் எழுதி வெற்றி பெற வேண்டும். இப்போதிலிருந்து படித்தால் கண்டிப்பாக ஜூலை இரண்டாம் தேதி…

Read more

10ஆம் வகுப்பு தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு…. பள்ளிக்கல்வித்துறை புதிய அறிவிப்பு…!!

தமிழகத்தில் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான முடிவுகள் https://tnresults .nic.in என்ற இணையதளத்தில் இன்று காலை 9.30 மணிக்கு வெளியாகிறது. இந்நிலையில், 10ஆம் வகுப்பில் தோல்வியடைந்த மாணவர்களுக்கு துணைத்தேர்வுக்கான சிறப்பு பயிற்சி வகுப்புகள் வரும் 13ஆம் தேதி முதல் நடைபெறும் என்றும், சனிக்கிழமை…

Read more

ஆசிரியர்களை இதற்கு பயன்படுத்த கூடாது… பள்ளிக்கல்வித்துறை எச்சரிக்கை….!!!

தமிழகத்தில் பள்ளி ஆசிரியர்களை அலுவலக பணி போன்ற வேலைகளுக்கு பயன்படுத்தினால் ஒழுங்கு நடவடிக்கை பாயும் என பள்ளி கல்வித்துறை எச்சரித்துள்ளது. இது தொடர்பாக மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு அனுப்பப்பட்டுள்ள கடிதத்தில், ஆசிரியர்களுக்கு தேவையான உதவிகளை பள்ளியின் இளநிலை உதவியாளர் அல்லது உதவியாளர்…

Read more

தமிழகத்தில் அனைத்து அரசுப் பள்ளிகளிலும் இணைய சேவை…. பள்ளிக்கல்வித்துறை அசத்தல்…!!!

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசுப் பள்ளிகளுக்கும் இணைய சேவை வழங்கும் பணிகளை பள்ளிக் கல்வித்துறை மேற்கொண்டுள்ளது. இந்நிலையில், 100 Mbps வேகம் கொண்ட இணைய சேவை வழங்கும் பணிகள் இம்மாத இறுதிக்குள் நிறைவடையும் எனத் தகவல் வெளியாகியுள்ளது. இதன் மூலம் கடினமான…

Read more

தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்…. பள்ளிக்கல்வித்துறை முக்கிய அறிவிப்பு….!!!

தமிழ்நாட்டில் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியான நிலையில் இந்த தேர்வில் 94.56 விழுக்காடு மாணவ மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் 2478 பள்ளிகள் நூறு விழுக்காடு தேர்ச்சி பெற்றுள்ளன. இந்த நிலையில் மாணவர்களுக்கு ஒரு வாரத்தில் தற்காலிக…

Read more

இன்று 9:30க்கு…. ரெடியா இருங்க +2 மாணவர்களே….!!

தமிழகத்தில் தேர்வு முடிவுகள் திட்டமிட்டபடி இன்று  (மே 6) வெளியாகும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, தேர்வு முடிவுகள் திங்கள்கிழமை காலை 9.30 மணிக்கு வெளியிடப்படவுள்ளன. இதற்கான விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பள்ளிகளில் அளித்திருந்த கைப்பேசி எண்ணுக்கு மதிப்பெண் விவரம் வழக்கம்போல…

Read more

Other Story