தமிழகத்தில் கோடை விடுமுறை முடிவடைந்து ஜூன் 10ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில் அன்றைய தினம் மாணவர்களுக்கு பாடபுத்தகம், நோட்டு, புத்தகப் பை, காலணிகள் மற்றும் காலுறைகள் வழங்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. மேலும் மாணவர்கள் அந்தந்த பள்ளிகளிலேயே ஆதார் எண்களை பதிவு செய்யலாம் மற்றும் ஆதார் எண்களை புதுப்பிக்கலாம் என்றும், 5 முதல் 10 வயது வரையிலான குழந்தைகளுக்கு புதிய வங்கி கணக்குகள் தொடங்கப்படும் எனவும் அறிவித்துள்ளது.
தமிழகத்தில் ஜூன் 10ஆம் தேதி… மாணவர்களுக்கு பாடப்புத்தகம்… பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு…!!!
Related Posts
5 ஸ்டார் அரசு..! “அம்பானி டிரைவருக்கு கூட மாதம் ரூ.30,000-ம் தான் சம்பளம்”.. ஆனா எம்எல்ஏகளுக்கு கார் + ரூ.75,000-ஆ…? கொந்தளித்த நடிகை கஸ்தூரி… யார் பணத்தை யாருக்கு கொடுக்கிறது என ஆவேசம்..!
மக்களின் வரிப்பணம் எதற்காகப் பயன்படுத்தப்பட வேண்டும் என்பதில் எப்போதுமே பொதுமக்களிடையே ஒரு விவாதம் இருப்பது வழக்கம். அந்த வகையில், தற்போது தமிழக அரசியல் களத்திலும், சமூக வலைதளங்களிலும் ஒரு புதிய அனல் பறக்கத் தொடங்கியுள்ளது. சட்டமன்ற உறுப்பினர்களுக்கு அரசு சார்பில் கார்…
Read more“உங்களுக்குத் தேனு…. எங்களுக்குப் பாலு” பேரவைத் தலைவரைப் புகழ்ந்து தள்ளிய தவெக எம்.எல்.ஏ….!!
“நாங்கள் ஆளுங்கட்சியாக இருந்தாலும், எங்கள் பேரவைத் தலைவர் உங்களுக்குத் தேனைத் தருகிறார்; எங்களுக்குப் பாலைத் தருகிறார்!” – தமிழ்நாடு சட்டப்பேரவையில் தவெக எம்.எல்.ஏ ரெட்டியார்பட்டி நாராயணன் பேசிய இந்தப் பேச்சு அவையில் பெரும் சிரிப்பலையையும் சுவாரஸ்யத்தையும் ஏற்படுத்தியுள்ளது. சட்டமன்றத்தில் நடைபெற்ற விவாதத்தின்…
Read more