சஷ்டி விழாவுக்கு சிறப்பு தரிசனம் 1000 ரூபாயா…? திடீரென ஒட்டப்பட்ட நோட்டீஸ்… உண்மை என்ன…?

தமிழ்நாடு மாநிலத்திலுள்ள தூத்துக்குடி மாவட்டத்தில் திருச்செந்தூர் நகராட்சி உள்ளது. இங்கு முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான சுப்ரமணிய சுவாமி திருக்கோயில் உள்ளது. இங்கு ஆவணித் திருவிழா, மாசித் திருவிழா, ஐப்பசி மாதம் நடைபெறும் சஷ்டி திருவிழா ஆகியவை பிரசித்தி…

Read more

தூத்துக்குடி மாவட்டத்தில் டிச-31 சுங்கக்கட்டணத்தில் விலக்கு….. மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு…!!

தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று முதல் டிச.31 வரை வாகனங்களுக்கு சுங்க கட்டணத்தில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. பல்வேறு மாவட்டங்களில் இருந்து நிவாரண பொருட்கள் வழங்கப்படுவதால், பொதுமக்களுக்கு தேவையான நிவாரண பொருளை சிரமமின்றி கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.…

Read more

நீதிமன்றத்தின் உத்தரவு…. தாசில்தார் மனைவி திடீர் போராட்டம்…. பெரும் பரபரப்பு….!!!

தூத்துக்குடி மாவட்டம் மடத்தூர் பகுதியில் வசிப்பவர் ஞானராஜ். சிவில் சப்ளை தாசில்தாராக உள்ள இவருக்கு கிரேசி விஜயா என்ற மனைவியும், ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். இந்நிலையில் கணவன்-மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால்  பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.…

Read more

தற்காலிக சந்தை வியாபாரிகள்…. கலந்தாய்வு கூட்டம்…. குலுக்கல் முறையில் கடைகள் ஒதுக்கீடு….!!!

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி நகராட்சி ஆணையர் (பொறுப்பு) எஸ்.பார்த்தசாரதி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது, கோவில்பட்டி நகராட்சியில் புதிதாக தினசரி சந்தை கட்டும் பணி மற்றும் தற்காலிக சந்தையில் வியாபாரிகளுக்கு குலுக்கல் முறையில் கடைகள் ஒதுக்கீடு செய்யப்படுவதாக இருந்தது. இது குறித்து உதவி…

Read more

கணினி பயன்பாட்டியல் பேரவை கூட்டம் …… ரத்ததானம் செய்தவர்களுக்கு பாராட்டு சான்றிதழ்….!!!

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் கோவிந்தம்மாள் ஆதித்தனார் மகளிர் கல்லூரியில் கணினி பயன்பாட்டியல் துறை சார்பில் கல்லூரி முதல்வர் பொ.ஜெயந்தி தலைமையில் பேரவை கூட்டம் நடைபெற்றது. இதற்கு கணினி பயன்பாட்டியல் துறை 3-ஆம் ஆண்டு மாணவி சுபாஷ்னி சிறப்பு விருந்தினரான ஏன்ஜலினா ரஞ்சிதமணியை…

Read more

அடிதூள்…! குற்றங்கள் குறைய…. இதோ காவல்துறையின் அசத்தல் திட்டம்….!!!!

தமிழகத்தில் காவல்துறையின் செயல்திறனை மேம்படுத்தவும், குற்ற ஆவணங்களை துல்லியமாக பதிவு செய்யவும், பராமரிக்கவும் தமிழக காவல் துறையில் ஸ்மார்ட் காவலர் செயலி ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி , தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில்  இந்த செயலி பற்றிய…

Read more

Other Story