தந்தைக்கு மகனுக்கும் இருக்கும் இடைவெளி பெரிதாக கூடாது… ராமதாஸ் அனுபவத்தை அன்புமணி பயன்படுத்த வேண்டும்… திருமாவளவன்..!!
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் இன்று மதுரையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, அதிமுகவை எந்த கொம்பனாலும் கபளீகரம் செய்ய முடியாது என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கூறி இருந்தார். யார் கபளீகரம் செய்ய முயற்சி செய்கிறார்…
Read more