கட்டணமில்லா பேருந்து பயண அட்டைகளைப் பயன்படுத்தும் பயனாளிகளுக்கு… மேலும் 3 மாதம் அவகாசம் நீடிப்பு…. தமிழக அரசு அறிவிப்பு…!!

தமிழக அரசு அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தது. அதில் கூறியதாவது, தமிழக அரசு போக்குவரத்து கழகங்களில் மாற்றுத்திறனாளிகள், சுதந்திர போராட்ட வீரர்கள், தமிழறிஞர்கள் மற்றும் அகவை முதிர்ந்த தமிழறிஞர்கள் உள்ளிட்டவர்களுக்கு இணையதளம் மூலமாக கட்டணமில்லா பயண அட்டைகளை பெரும் வசதி கடந்த 2023…

Read more

DONT MISS IT: நீங்களும் தொழில் தொடங்கலாம்… 10 முடித்தவர்களுக்கு தமிழக அரசு சூப்பர் அறிவிப்பு… உடனே போங்க…!!

தமிழக அரசானது இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு உருவாக்கும் விதமாக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் சென்னையில் முனைவோர் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 10 நாட்கள் திருமண புகைப்படம் மற்றும் வீடியோ எடிட்டிங் பயிற்சி ஆனது நடத்தப்பட்ட உள்ளது. அதன்படி…

Read more

ITI முடித்தவர்களுக்கு குட் நியூஸ்… ரூ.14,000 உதவித்தொகை கொடுக்கும் தமிழக அரசு…. முழு விவரம் இதோ..!!

தமிழகம் மாநகரப் போக்குவரத்து கழகத்தின் மூலமாக ஏராளமான பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் சென்னையில் மாநகரப் போக்குவரத்து கழகம் சார்பாக மூவாயிரத்துக்கும் மேற்பட்ட அரசு பேருந்துகள் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதன் மூலமாக தினசரி 40 லட்சத்துக்கு மேற்பட்டவர்கள் பேருந்தில் பயணம்…

Read more

“ஹிந்தி வேண்டாம்”.. ஆனா அவங்க பணம் மட்டும் வேணுமா..? முதலில் இதை நிறுத்துங்க… தமிழக அரசை சரமாரியாக விமர்சித்த பவன் கல்யாண்..!!

ஆந்திர மாநிலத்தின் துணை முதல்வரும் ஜனசேனா கட்சியின் தலைவரும் நடிகருமான பவன் கல்யாண் ஹிந்தியை ஏற்க மறுக்கும் தமிழக அரசுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அதாவது மத்திய அரசு மும்மொழி கல்விக் கொள்கையை ஏற்றால் மட்டும் தான் நிதி தர முடியும்…

Read more

இனி மாதந்தோறும் குழந்தைகளுக்கு ரூ.2000 பணம் கிடைக்கும்…. தமிழக அரசின் மாஸ் அறிவிப்பு…!!

தமிழக நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு 2025-26 ஆம் நிதி ஆண்டிற்கான தமிழக பட்ஜெட்டை இன்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். அதில் குழந்தைகளுடைய நலனுக்காக பல்வேறு புதிய திட்டங்களை செயல்படுத்துவதற்காக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது தமிழகத்தில் பெற்றோர் இல்லாத…

Read more

தமிழக அரசின் இலவச வீடு உங்களுக்கு வேண்டுமா.. எப்படி விண்ணப்பிப்பது..? இதோ முழு விவரம்…!!!

தமிழக அரசு பொருளாதாரத்தில் பின்தங்கி இருக்கும் மக்களுக்காக பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இதனால் ஏழை மக்கள் பயனடைந்து வருகிறார்கள். அந்த வகையில்  இலவசமாக வீடு கட்டுதல் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டம் குறித்து விரிவாக பார்க்கலாம். அதாவது தமிழக…

Read more

சூப்பர் குட் நியூஸ்..! நில அளவீடு செய்ய இனி சர்வேயர் வரும் வரை காத்திருக்க வேண்டாம்…. தமிழக அரசு அசத்தல் அறிவிப்பு….!!

பொதுவாக முன்பெல்லாம் மக்கள் நிலங்களை அளவீடு செய்வதற்கு சம்பந்தப்பட்ட வட்ட அலுவலகங்களுக்கு நேரில் சென்று விண்ணப்பித்து வந்தார்கள். இந்த நிலையில் பொதுமக்கள் இனி நேரில் செல்லாமல் https: tamilnilam.tn.gov.in/citizen என்ற இணையதளத்தின் மூலமாக விண்ணப்பிக்கும் புதிய முறையை தமிழக அரசு 2023…

Read more

அட்ராசக்க…! இந்த மாணவர்களுக்கு ரூ.1,00,000 உதவித்தொகை…. தமிழக அரசின் திட்டம் குறித்த முழு விவரம் இதோ…!!

தமிழக அரசாங்கம் மக்களுக்கு பயன்பெறும் விதமாக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இதில் மாற்று திறனாளி குழந்தைகளை படிப்பை ஊக்குவிக்கும் விதமாக உதவித்தொகை வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது. இந்த திட்டத்தின் கீழ் ஐந்தாம் வகுப்பு வரை 2000, ஆறாம் வகுப்பு முதல் 8…

Read more

உங்களுக்கு இலவசமா ஜெனரேட்டர் வேண்டுமா?… அப்போ இதை பண்ணுங்க…!!!

தமிழ்நாடு அரசு சாமானிய மக்களின் நலனுக்காக பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் தற்போது தமிழக அரசின் சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு வழங்கப்படும் ஜெனரேட்டர் மானியம் குறித்து தற்போது பார்க்கலாம். அதாவது இந்த திட்டத்தின் கீழ் 320…

Read more

மகளிர் தின ஸ்பெஷல்: பெண்கள் இன்று ஜாலியாக சுற்ற…. தமிழக அரசு சூப்பர் ஏற்பாடு…!!

உலக மகளிர் தினமானது இன்று கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு பல்வேறு நிறுவனங்கள் மகளிருக்கான ஸ்பெஷல் சலுகைகளை வழங்கி வருகிறது. அந்தவகையில் தமிழக அரசு ஏற்பாடு செய்யும் மகளிர் தின டூர் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதாவது இன்று மகளிர்க்காக ஸ்பெஷல்…

Read more

நிலம் வைத்திருப்போருக்கு ஹேப்பி நியூஸ்… தமிழக அரசின் முக்கியமான அறிவிப்பு….!!

நில உரிமையாளர்கள் அனைவருமே கட்டாயமாக வைத்திருக்க வேண்டியது பட்டா. வருவாய்துறை சார்பாக இந்த ஆவணமானது வழங்கப்படுகிறது. இதில் நில உரிமையாளரின் பெயர், நிலம் வகை, நிலம் அமைந்துள்ள பகுதி, சர்வே எண் போன்ற முக்கியமான தகவல்கள் இருக்கும். இந்த நிலையில் பட்டா…

Read more

10 ஆம் வகுப்பு முடித்தவர்களுக்கு சூப்பர் நியூஸ்…. தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பு…!!

தமிழக அரசின் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனத்தின் மூலமாக பல்வேறு துறைகளில் தொழில் முனைவோர்களை உருவாக்கும் விதமாகவும், தொழில் முனைவோர்களின் தொழில் வளர்ச்சிக்கு உதவும் விதமாகவும் பல்வேறு பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் ட்ரோன் எந்திரம் இயக்க…

Read more

Good News: விவசாயிகளுக்கு 15,000 பணம் கிடைக்கும்… தமிழக அரசின் சூப்பர் திட்டம்…!!

தமிழக அரசானது விவசாயிகளுக்கு பயிர் உற்பத்தியை அதிகரிக்கவும், நிலத்தடி நீர் பாசனத்தில்  மின் மோட்டார், பம்பு செட் அமைப்பதற்கும் மானியம் வழங்கி வருகிறது. புதிய நான்கு நட்சத்திர தரத்தில் மின்மோட்டார், பம்பு செட்டை வாங்குவதற்கு 15,000 ரூபாய் வழங்கப்படும். இல்லையென்றால் மொத்த…

Read more

தமிழகத்தில் இனி புதிதாக ரேஷன் கார்டு பெற்றவர்களுக்கும் ரூ.8000 வழங்கப்படும்… வெளியான சூப்பர் அறிவிப்பு…!!!

தமிழ்நாட்டில் மீன்பிடி தடைக்காலத்தின் போது மீனவர்களுக்கு 8000 ரூபாய் நிவாரணம் வழங்கப்படுகிறது. அந்த வகையில் நடப்பாண்டிலும் மீன்பிடி தடை காலத்தின் போது மீனவர்களுக்கு 8000 நிவாரணம் வழங்கப்பட இருக்கிறது. இந்த நிவாரணத் தொகையை பெற தகுதி உள்ளவர்கள் முழுநேர மீன் பிடி…

Read more

தமிழக அரசு வழங்கும் இலவச தையல் மிஷின் உங்களுக்கும் வேண்டுமா?… விண்ணப்பிக்க இதோ எளிய வழி…!!!!

இந்தியாவில் ஏழை எளிய மக்கள் அனைவரும் பயன் பெறும் விதமாக மத்திய அரசு ஏராளமான திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதிலும் குறிப்பாக பெண்கள் பயனடைய மத்திய மற்றும் மாநில அரசுகள் பல திட்டங்களை செயல்படுத்தி வரும் நிலையில் இதன் மூலமாக ஏராளமான…

Read more

30% மானியத்தோடுரூ .1 கோடி வரை கடன் கொடுக்கும் தமிழக அரசு… யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்..? இதோ முழு விவரம்..!!

தமிழக அரசு பொது மக்களுடைய நலனை கருத்தில் கண்டு பல்வேறு திட்டங்களை செயல் படுத்தி வருகிறது. மகளிர் உரிமைத்தொகை, மகளிருக்கான கட்டணமில்லா பேருந்து வசதி என பல திட்டங்கள் மக்களிடையே நல்ல வரவேற்பு பெற்றுள்ளது. இந்த நிலையில் முன்னாள் ராணுவ வீரர்களின்…

Read more

ஒரு மில்லியன் டாலர் பரிசு…. தமிழக அரசுக்கு ஹிப்ஹாப் தமிழா நன்றி…!!

சிந்துவெளி குறியீடுகளின் புதிரை விடுவிப்போருக்கு சுமார் ஒரு மில்லியன் டாலர் பரிசை தமிழ்நாடு அரசு அறிவித்திருந்தது. இதற்கு ஹிப்ஹாப் தமிழா நன்றியையும், பாராட்டுகளையும் தெரிவித்துள்ளார். தமிழின் பெருமையை நிலை நாட்டுவதற்கான இந்த வரலாற்று முயற்சியில் ஆய்வாளர்களுடன், ஆர்வலர்களும், மாணவர்களும் கைகோர்க்க அவர்…

Read more

Breaking: அண்ணா பல்கலைக்கழக மாணவி வன்கொடுமை விவகாரம்… தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் பாராட்டு…!!

அண்ணா பல்கலைக்கழகம் மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் காவல்துறையினர் எடுத்த நடவடிக்கைகளுக்கு சென்னை ஐகோர்ட் பாராட்டு தெரிவித்துள்ளது. காவல்துறையினர் எடுத்த விரிவான நடவடிக்கைகள் மற்றும் டிஐஜி அந்தஸ்தில் இருக்கக்கூடிய அதிகாரி என பாராமல் அவரை தற்காலிக பணி நீக்கம் செய்ய விரைந்து…

Read more

தமிழக அரசு இதை செய்யவில்லை என்றால் அடுத்து எங்க நடவடிக்கை பாயும்.. அன்புமணி ராமதாஸ் எச்சரிக்கை..!

சிதம்பரம் அருகே உள்ள பிச்சாவரத்தில் இன்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் பாமகவின் பசுமை தாயகம் சார்பில் தமிழக சதுப்பு நிலங்களை காப்போம் பிரச்சார இயக்கம் நடைபெற்றது. அப்போது செய்தியாளர்களை சந்தித்து பேசிய அன்புமணி ராமதாஸ், தமிழகத்தில் நீர்வள ஆதாரங்களில்…

Read more

“சார்னு ஒருத்தர் கிடையாது” .. ஆதாரமில்லாமல் பேசுவதா..? தேவையில்லாமல் வதந்தி பரப்பாதீர்… காவல்துறை கடும் எச்சரிக்கை..!!

தமிழக காவல்துறை அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தது. அதில் கூறியதாவது, சென்னை ஐகோர்ட்டு உத்தரவுபடி, சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி மீதான பாலியல் துன்புறுத்தல் தொடர்பான வழக்குகளை விசாரிக்க சென்னை அண்ணா நகர் துணை ஆனையாளர் மருத்துவர் புக்யா சினேஹா தலைமையில் அனைத்து…

Read more

தமிழகத்தில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில்…. தமிழ் பாடம் கட்டாயமா இல்லையா…? அரசு திடீர் விளக்கம்..!!

2024-25 கல்வி ஆண்டுக்கான 10ம் வகுப்பு பொது தேர்வு வருகிற மார்ச் மாதம் 28ம் தேதி முதல் ஏப்ரல் 15ம் தேதி வரை நடைபெறும். இந்த ஆண்டு 10ம் வகுப்பு பொது தேர்வில் தமிழ் கட்டாயம் இல்லை என்றும், சிறுபான்மை மொழிகளில்…

Read more

கிளம்பிய எதிர்ப்பு… ஹிந்தியை நீக்கியது தமிழக அரசு… அதிரடி அறிவிப்பு..!!

தமிழக அரசு வன்முறைக்கு இலக்காகும் பெண்களுக்கு உதவுவதற்காக அமைக்கப்பட்ட தனி மையத்தில் தமிழ், ஆங்கிலம் மற்றும் ஹிந்தி ஆகிய மூன்று மொழிகளும் தெரிந்த பெண்கள் மட்டுமே பணியமர்த்தப்படுவார்கள் என்று உத்தரவிட்டுள்ளது. இதற்கு தற்போது நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கடும்…

Read more

மதுவிற்கும் அரசால் இதை செய்ய முடியாதா…? தமிழக அரசை சாடிய சென்னை உயர் நீதிமன்றம்…!!!

சென்னையில் உள்ள தீவுத்திடலில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பட்டாசு கடைகள் அமைக்கப்படுவது வழக்கம். இதற்கு டெண்டர் விடுவது தொடர்பாக சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்ட நிலையில் அந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கை விசாரித்த நீதிபதி மதுவை விற்பனை…

Read more

அரசு ஊழியர்களுக்கு அதிரடி… “கட்டாயம் இதை அணிய வேண்டும்”..!! – தமிழக அரசு உத்தரவு..!!

தமிழக அரசு, அரசு ஊழியர்களுக்கு புதிய உத்தரவுகளை அறிவித்துள்ளது, அதில் முக்கியமாக, பணியில் இருக்கும்போது புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை (ID கார்டு) கட்டாயம் அணிய வேண்டும் என கூறப்பட்டுள்ளது. இந்த புதிய உத்தரவு, அரசு அலுவலகங்களில் ஊழியர்கள் முறைப்படி பணியில்…

Read more

குடும்பத் தலைவிகளுக்கு குட் நியூஸ்… ரூ.1000 மகளிர் தொகை தொடர்பாக வெளிவந்த புதிய தகவல்..!!

தமிழ்நாட்டு அரசு செப்டம்பர் 15 2023ம் ஆண்டு, குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 உரிமைத் தொகை வழங்கப்படும் என்று அறிவித்தது. அதன்படி தற்போது வரை அந்த திட்டம் செயல்பாட்டில் உள்ளது. தற்போது புதிய ரேஷன் கார்டுகள் கொடுக்கப்பட்டு வருகின்றது. புதிய ரேஷன்…

Read more

தமிழகத்தில் சிறப்பாக பணியாற்றிய 5 காவலர்களுக்கு விருது…. அரசு அதிரடி அறிவிப்பு..!!

மதுவிலக்கு அமலாக்கப் பணியில் சிறப்பாக வேலை பார்த்த 5 காவலர்களுக்கு, காந்தியடிகள் காவலர் விருது வழங்கயுள்ளதாக அறிவித்துள்ளது. இதுதொடர்பாக தமிழக அரசின் செய்தி மக்கள் தொடர்பு துறை இயக்குனர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் அவர் கூறியதாவது, மதுவிலக்கு அமலாக்க…

Read more

சென்னையில் பசுமை பூங்கா அமைக்க தமிழக அரசு உத்தரவு…!! – அன்புமணி ராமதாஸ் கருத்து

சென்னையில் 160 ஏக்கர் நிலத்தில் சுற்றுச்சூழல் பூங்கா அமைக்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. கிண்டி கிரேஸ் கிளப் நிறுவனத்திற்கு குத்தைக்கு விடப்பட்டு மீட்கப்பட்ட அரசு புறம்போக்கு என்னும் வகைப்பாட்டில் இந்த நிலம் இருந்துள்ளது. இதனால் அங்கு பசுமை பூங்கா அமைப்பதாக…

Read more

தமிழகத்தில் ஸ்மார்ட் மின் மீட்டர் திட்டம்…. மத்திய அரசு கடும் எச்சரிக்கை….!!

தமிழகத்தில் ஸ்மார்ட் மின்மீட்டர் திட்டத்தை விரைந்து செயல்படுத்த வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. அதாவது ஸ்மார்ட் மின்மீட்டர் திட்டத்தை தமிழகம் முழுவதும் விரைந்து செயல்படுத்தவில்லை எனில் மானியம் வழங்கப்படாது என மத்திய அரசு எச்சரித்துள்ளது. இந்த மறு சீரமைப்பு திட்டத்திற்காக…

Read more

“இந்த செய்தி உண்மையில்லை”….. தமிழக அரசு அதிரடி விளக்கம்…!!!

தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஒப்புதல் அளித்து கையெழுத்திடாத பி.எம் ஸ்ரீ திட்டத்திற்கு  நிதி கேட்டதாக பாஜக  தங்களுடைய எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருந்தது. அதாவது புதிய கல்விக் கொள்கை திட்டத்தின் கீழ் பிஎம் ஸ்ரீ பள்ளி திட்டம் உள்ளது.…

Read more

டாஸ்மாக் கடைகளுக்கு செக்….! இனி அதிக விலைக்கு மதுபானங்களை விற்க முடியாது…. தமிழக அரசு அதிரடி…!!

தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளில் விரைவில் புதிய மாற்றம் அமலுக்கு வர இருக்கிறது. அதாவது டாஸ்மாக் கடைகளில் மது வழங்கிய பிறகு ‌ பில் கொடுக்கப்படும் நடைமுறை அமலுக்கு வர இருக்கிறது. இந்த புதிய செயல்முறை தீபாவளி பண்டிகைக்கு பிறகு அமலுக்கு…

Read more

பள்ளிக்கல்வித்துறையுடன் இணையும் கள்ளர் பள்ளிகள்….. தமிழக அரசு விளக்கம்…..!!

தமிழகத்தில் பள்ளி கல்வித்துறையுடன் கள்ளர் பள்ளிகள் இணைக்கப்படும் என சமீப  காலமாக தகவல்கள் பரவியது. இது தொடர்பாக தற்போது தமிழக அரசு விளக்கம் கொடுத்துள்ளது. அதாவது பள்ளிக்கல்வித்துறையுடன் கள்ளர் பள்ளிகள் இணைக்கப்படாது. அதன் பிறகு கள்ளர் சீரமைப்பு பள்ளிகளை மேம்படுத்த நடவடிக்கைகள்…

Read more

அரசு பள்ளிகளில் இனி முட்டையை கைகளால் உரிக்க வேண்டாம்… தமிழக அரசு எடுத்த சூப்பர் முடிவு…!!!

தமிழகத்தில் மதிய உணவு திட்டம் என்பது 1962 ஆம் ஆண்டு பள்ளிகளில் தொடங்கப்பட்டு 1982 ஆம் ஆண்டு சத்துணவு திட்டமாக மேம்படுத்தப்பட்டது. இந்த சத்துணவு திட்டம் பள்ளி செல்லும் குழந்தைகள் தினமும் பள்ளிக்கு செல்வதை உற்சாகப்படுத்தும் வகையில் இருந்தது.அதோடு இந்தத் திட்டத்தால்…

Read more

கள்ள சாராயத்தால் இறந்து போனவர்களுக்கு 10 லட்சம் வழங்கும் அரசுக்கு இதை செய்வதற்கு மனசு இல்லையா… கேள்வி எழுப்பிய நீதிபதிகள்…!

மதுரை மாவட்டத்தில் உள்ள திருவாடவூர் இலங்கை அகதி முகாமின் தலைவரால் மதுரை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், “எனது 11 வயது மகள் சரண்யா 6-ம் வகுப்பு படித்து வந்தார். 2014 மே 12 அன்று அவரது வீட்டின் சுவர்…

Read more

இனி ரேஷன் கடைகளில் இதுவும் கிடைக்கும்…. தமிழக அரசு அதிரடி முடிவு….!!!

தமிழகத்தில் உள்ள நியாய விலை கடைகளில் பாமாயிலுக்கு பதிலாக தேங்காய் எண்ணெய் வழங்குவது குறித்து பேசப்பட்டு வருகிறது. இதற்காக தமிழக அரசு பொதுமக்களிடம் கருத்துக்களை சேகரித்து வருகின்றனர். கோவை திருப்பூர் மற்றும் பொள்ளாச்சியில் இருந்து வரும் தேங்காய் விவசாயிகள் தங்கள் தேங்காய்…

Read more

நாளை முதல் ரீல்ஸ் எடுங்க… ரூ.10,000 பரிசு வெல்லுங்க… தமிழக அரசின் அசத்தல் அறிவிப்பு…. போட்டிக்கு நீங்க ரெடியா…?

தமிழகத்தில் ஆகஸ்ட் 22 ஆம் தேதி மெட்ராஸ் தினம் கொண்டாடப்பட இருக்கிறது. இதனை முன்னிட்டு தமிழக அரசு மற்றும் அருங்காட்சியத்துறை இணைந்து ரீல்ஸ் போட்டி நடத்த முடிவு செய்துள்ளது. இந்த போட்டியில் முதல் பரிசாக ரூ.10000-ம், இரண்டாம் பரிசாக ரூ.7500-ம், மூன்றாம்…

Read more

மகளிர் உரிமைத் தொகை… கூட்டம் கூட்டமாக குவியும் பெண்கள்….‌‌ தமிழக அரசு எச்சரிக்கை…!!

தமிழகத்தில் திமுக அரசு பொறுப்பேற்று நிலையில் கடந்த வருடம் செப்டம்பர் மாதம் முதல் மகளிர் உரிமைத்தொகை வழங்கப்பட்ட வருகிறது. இதன் மூலம் தகுதி வாய்ந்த பெண்களுக்கு மாதம்தோறும் 15ஆம் தேதி ரூ‌.1000 வங்கி கணக்கில் வரவு வைக்கப்படுகிறது. இந்த திட்டத்தில் இரண்டாம்…

Read more

இனி “ரேஷன் கடைகளில்” பொருட்கள் இப்படித்தான் கிடைக்கும்… தமிழக அரசு அதிரடி….!!!

தமிழகத்தில் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் ரேஷன் கடைகளில் அரிசி, பருப்பு, பாமாயில் போன்ற பொருட்கள்  மலிவு விலையில் வழங்கப்படுகிறது. இந்நிலையில் நியாயவிலை கடைகளில் பொருட்கள் எடை குறைவாக வழங்கப்படுகிறது என்ற குற்ற சாட்டு நீண்ட காலமாக இருந்து வருகிறது. இதனை…

Read more

புதிய ரேஷன் கார்டுகள் விண்ணப்பித்தோர் கவனத்திற்கு…. தமிழக அரசு வெளியிட்ட மிக முக்கிய அறிவிப்பு…!!

தமிழக உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதாவது தமிழகத்தில் புதிதாக ரேஷன் கார்டுகளுக்கு விண்ணப்பித்தவருக்கு விரைவில் கார்டுகள் கிடைக்கும் என்று தெரிவித்துள்ளார். அதாவது இதுவரை தமிழகத்தில் புதிய ரேஷன் கார்டுக்கு 2.8…

Read more

பால் பொருட்கள் உற்பத்தி தொடர்பான இலவச பயிற்சியில் சேர விருப்பமா…? தமிழக அரசு முக்கிய அறிவிப்பு…!!

பால் பொருட்களைக் கொண்டு தயாரிக்கப்படும் உணவு பொருட்கள் உற்பத்தி விற்பனை தொடர்பான தொழில் பயிற்சியை தமிழக அரசு ஆனது வழங்கி வருகிறது. இதற்கு தமிழ்நாடு அரசின் சார்பாக ஈரோடு ஆட்சியர் அலுவலகத்தில் ஸ்டார்ட் அப் தமிழ்நாடு பிரிவில் ஒருநாள் பயிற்சி வகுப்புகள்…

Read more

கிடுகிடுவென உயரும் தக்காளி விலை…. தமிழக அரசு எடுத்த முக்கிய அதிரடி முடிவு…!!!

நாட்டில் பல்வேறு மாநிலங்களில் மழை பெய்து வருவதால் சென்னை கோயம்பேடு மார்க்கெட்டுக்கு தக்காளி வரத்து வெகுவாக குறைந்துள்ளது. இதன் காரணமாக தக்காளி விலை கிடுகிடுவென உயர்ந்து ஒரு கிலோ ரூ.80 முதல் ரூ.100 வரை விற்பனையாகிறது. இதன் காரணமாக கொள்முதல் செய்யும்…

Read more

ஒரே இரவில் திடீரென மின்சார கட்டணம் உயர்த்தப்பட்டது ஏன்…? தமிழக அரசு விளக்கம்….!!!

தமிழகத்தில் நேற்று இரவு மின்கட்டணம் உயர்த்தப்பட்ட நிலையில் ஒரு யூனிட்டுக்கு 20 பைசா முதல் 55 பைசா வரை உயர்த்தப்பட்டுள்ளது. இந்நிலையில் மின்கட்டணம் திடீரென உயர்த்தப்பட்டதற்கான காரணத்தை தமிழ்நாடு மின்சார வாரியம் தெரிவித்துள்ளது. இது குறித்து கூறியதாவது, மத்திய அரசின் நிதியை…

Read more

சுயதொழில் செய்ய விரும்புகிறீர்களா?… 50% மானியம் வழங்கும் தமிழக அரசு…. சூப்பர் அறிவிப்பு…!!!

இந்தியாவில் சுயதொழில் செய்ய விரும்புவர்களுக்கு மத்திய மற்றும் மாநில அரசு சார்பாக பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருவது மட்டுமல்லாமல் மானியமும் வழங்கப்படுகிறது. இதனால் ஏராளமானவர் பயன்படுத்த வருகிறார்கள். குறிப்பாக பெண்கள் மற்றும் கிராமப்புறங்களில் இருப்பவர்கள் சுய தொழில் தொடங்க அரசு சார்பில்…

Read more

ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு என்ன காரணம்…? கொந்தளித்த பா. ரஞ்சித்… தமிழக அரசிடம் சரமாரி கேள்வி…!!!

சென்னையில் கடந்த 5-ம் தேதி பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்டராங் படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை மாநிலம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையும் திமுக அரசினை எதிர்கட்சிகள் சரமாரியாக விமர்சித்தது. இந்நிலையில் பிரபல இயக்குனர் பா. ரஞ்சித்…

Read more

தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து விட்டது… ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை சிபிஐயிடம் ஒப்படைங்க… மாயாவதி வலியுறுத்தல்…!!!

சென்னையில் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த வெள்ளிக்கிழமை இரவு படுகொலை செய்யப்பட்ட நிலையில் அவருடைய உடல் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து அவருடைய உடல் இன்று பெரம்பூரில் உள்ள மாநகராட்சி…

Read more

இனி சானிடைசர் வாங்க ஆதார் அவசியம்…. தமிழகம் முழுவதும் பறந்தது அதிரடி உத்தரவு…!!!!

தமிழ்நாட்டில் கள்ளச்சாராயம் குடித்ததில் 51 பேர் தற்போது உயிரிழந்துள்ள நிலையில் பலர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில் கள்ளச்சாராயத்தை ஒழிக்க தமிழக அரசு பல்வேறு விதமான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில்…

Read more

மக்கள் மீதான வன்முறையை உடனே நிறுத்துங்க… கொதித்தெழுந்த நடிகர் சூர்யா… தமிழக அரசுக்கு கடும் கண்டனம்…!!!

தமிழகத்தில் கள்ளச்சாராயம் குடித்து பலியான விவகாரம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில் இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து நடிகர் சூர்யா ஒரு எக்ஸ் பதிவை வெளியிட்டுள்ளார். அதில், கடந்த வருடம் விழுப்புரம் மாவட்டத்தில் இதே போன்ற மெத்தனால் கலந்த சாராயத்தை குடித்து…

Read more

தமிழக அரசின் “கலைச்செம்மல்” விருதுக்கு விண்ணப்பிக்கலாம்…. வெளியானது அறிவிப்பு…!!

தமிழக அரசின் ‘கலைச்செம்மல்’ விருதுக்கு விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது 50 வயதைக் கடந்த மரபுவழி கலை வல்லுநர்கள், நவீனபாணி கலை வல்லுநர்கள், சிற்பக் கலைஞர்கள் போன்றோர், நுண்கலைத் துறையில் செய்த சாதனைகளை பாராட்டி இந்த விருது வழங்கப்படுகிறது. இந்த விருதிற்கு…

Read more

தமிழ்நாட்டில் மீண்டும் மினி பஸ்களை இயக்க அனுமதி…. திட்ட வரவு அறிக்கை வெளியீடு…!!

தமிழகத்தில் மினி பஸ்களை மீண்டும் இயக்க அனுமதி வழங்க அரசு திட்டமிட்டுள்ளது. ஆனால் சென்னையில் தண்டையார்பேட்டை, ராயபுரம், திருவிக நகர், அண்ணா நகர், தேனாம்பேட்டை, கோடம்பாக்கம், அடையார் பகுதிகளுக்கு மினி பஸ் சேவை வழங்கப்படாது என  கூறப்பட்டுள்ளது. மேலும் எந்தெந்த வழித்தடங்களில்…

Read more

இந்தியாவை பதறவைத்த குவைத் தீ விபத்து…. தமிழக அரசு வெளியிட்ட மிக முக்கிய அறிவிப்பு…!!!

குவைத் நாட்டிலுள்ள மங்காப் பகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் நேற்று ஏற்பட்ட பயங்கர தீவிபத்தில் 49 பேர் உயிரிழந்த நிலையில் 50-க்கும் மேற்பட்டோர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதில் பெரும்பாலானோர் இந்தியர்கள். இந்த தீ விபத்தில்…

Read more

நாளை முதல் இந்த ஆம்னி பேருந்துகள் இயங்காது… தமிழக அரசு அதிரடி உத்தரவு…!!!

தமிழகத்தில் நாளை முதல் வெளிமாநில பதிவெண்  கொண்ட ஆம்னி பேருந்துகள் இயங்காது என்று போக்குவரத்து துறை அறிவித்துள்ளது. அதன் பிறகு தடையை மீறி இந்த ஆம்னி பேருந்துகள் இயங்கினால் அபராதம் விதிக்கப்படுவதோடு பேருந்துகளும் பறிமுதல் செய்யப்படும். இந்நிலையில் இந்த உத்தரவுக்கு எதிர்ப்பு…

Read more

Other Story