அம்மாடியோ இத்தனை கோடியா?… சம்பளத்தை பல மடங்கு உயர்த்திய நடிகை தமன்னா…!!!

நடிகை தமன்னா தன் சம்பளத்தை உயர்த்தியுள்ளதாக சமூக வலைத்தளங்களில் தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களுடன் நடித்த தமன்னா காவலா பாடலுக்கு நடனமாடியதன் மூலம் உலகம் முழுவதும் பிரபலமானார். ஒரு படத்திற்கு இரண்டு கோடி வரை சம்பளம் பெற்று…

Read more

மக்களுக்கு அடுத்த அதிர்ச்சி… அதிகரிக்கும் பருப்பு விலை… ஷாக் நியூஸ்…!!!

பருப்பு என்பது அத்தியாவசிய தேவைகளில் ஒன்றாக இருந்து வரும் நிலையில் இனி வரும் நாட்களில் பருப்பு விலை அதிகரிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பரந்த சில நாட்களாக பெய்த ஆலங்கட்டி மழை மற்றும் காரணமாக அறுவடைக்கு தயாரான பயிரின் சமீபத்திய இழப்புகள் பருப்பு…

Read more

14 பேர் பலியான ரயில் விபத்து…. காரணம் இதுதானா?… விசாரணையில் அதிர்ச்சி….!!!

ஆந்திர மாநிலம் விஜயநகரம் மாவட்டத்தில் கடந்த ஆண்டு ஹவுரா மற்றும் சென்னை வழித்தடத்தில் ராயகடா பயணிகள் ரயில் மற்றும் விசாகப்பட்டினம் பலாசா ரயிலும் பின்னால் இருந்து மோதியது. இதில் 14 பேர் பலியாகினர். 50க்கும் மேற்பட்ட பயணிகள் காயமடைந்தனர். இந்தக் கோர…

Read more

பாஜகவில் இணையும் பிரபல நடிகர்?… எந்த தொகுதியில் போட்டியிடுகிறார் தெரியுமா…???

காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி கூட்டணி நிச்சயம் தங்கள் வெற்றியை பதிக்கும் என்பதை டெல்லி பாஜக தலைவர்கள் உணர்ந்துள்ளனர். இதனால் வரும் நாடாளுமன்ற தேர்தலில் டெல்லி சாந்தினி சவுக் தொகுதியில் பாஜக வேட்பாளராக பிரபல நடிகர் அக்ஷய் குமாரை களம் இறக்க…

Read more

தொகுதி பங்கீடு… இறுதி முடிவை எடுத்த இபிஎஸ்… அதிமுக இத்தனை தொகுதிகளில் போட்டியா…???

திமுக கூட்டணியில் தொகுதி பங்கீடு ஏறக்குறைய இறுதியான நிலையில் அதிமுக கூட்டணியில் நீடித்து வந்த இழுப்பறி முடிவுக்கு வந்ததாக தெரிகிறது. அதன்படி பாமக 7 , தேமுதிக 3, புதிய தமிழகம் 1, எஸ்டிபிஐ 1, புரட்சி பாரதம் 1 தொகுதிகளை…

Read more

அரசியலில் குதிக்கும் பிரபல நடிகரின் மகள்… அதுவும் எந்த கட்சியில் தெரியுமா..??

நடிகர் சத்யராஜின் மகள் திவ்யா சத்யராஜ் இந்திய அளவில் அங்கீகரிக்கப்பட்ட ஊட்டச்சத்து நிபுணர்களின் ஒருவராவார். மகிழ்மதி என்ற தனியார் நிறுவனத்தை நடத்தி வருகின்றார். இவர் முன்னதாக தனக்கு அரசியல் ஆர்வம் உள்ளதாக தெரிவித்திருந்த நிலையில் அறிக்கை ஒன்றை வெளியிட்டு, எனக்கு அரசியல்…

Read more

மத்திய அரசு ஊழியர்களுக்கு காத்திருக்கும் 3 சர்ப்ரைஸ்… விரைவில் வெளியாகும் அறிவிப்பு….!!!

நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கும் நிலையில் மத்திய அரசு பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இரண்டு நாட்களுக்கு முன்பு ரயில்களில் கட்டணங்கள் குறைக்கப்பட்ட நிலையில் தற்போது அரசு ஊழியர்களை கவரும் விதமாக சம்பள உயர்வு தொடர்பாக மூன்று அறிவிப்புகள் வெளியாக உள்ளது. அதாவது…

Read more

திரும்ப கொடுக்க வேண்டியது நிறைய இருக்கு, அரசியலில் இறங்க இதுவே சரியான நேரம்… நடிகை கங்கனா ரணாவத் ஓபன் டாக்…!!!

இந்த நாடு எனக்கு நிறைய கொடுத்திருக்கிறது என நடிகை கங்கனா ரணாவத் நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார். நேர்காணல் ஒன்றில் பேசிய அவர், எனக்கு நன்றாக நினைவிருக்கிறது, படப்பிடிப்பு தளங்களில் இருந்து கொண்டு அரசியல் கட்சிகளுடன் சண்டையிட்டு இருக்கிறேன். நாட்டிற்கு நான் திருப்பிக் கொடுக்க…

Read more

சீரியலில் இருந்து திடீரென விலகும் நடிகை ப்ரீத்தா ரெட்டி?… ரசிகர்கள் அதிர்ச்சி…!!

சன் தொலைக்காட்சியில் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் தொடர் இனியா. இதில் கதாநாயகனின் தங்கையாக நடித்து வருபவர் பிரீத்தா ரெட்டி. இவர் சிறகடிக்க ஆசை தொடரிலும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றார். இரண்டு தொடர்களிலும் ஒரே நேரத்தில் நடிக்க சிரமமாக இருப்பதால் இவர்…

Read more

புதிய தமிழகம் அதிமுக உடன் கூட்டணி ?… பக்காவாக பிளான் போடும் பாஜக.. பரபரப்பான அரசியல் சூழல்….!!!

கடந்த 2019 ஆம் ஆண்டு தேர்தலில் பாஜக கூட்டணியில் இருந்த புதிய தமிழகம் கட்சி இந்த தேர்தலில் யாருடன் கூட்டணி அமைக்கும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. மத்திய அரசின் நடவடிக்கைகளை ஆதரித்து வந்த அக்கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி சமீபகாலமாக மத்திய அரசை…

Read more

அதிமுகவின் முக்கிய புள்ளியை அசால்ட்டாக தட்டி தூக்கும் பாஜக?… பெரும் குழப்பத்தில் இபிஎஸ்…!!!

தமிழகத்தின் முக்கிய புள்ளிகள் பலர் நேற்று பாஜகவில் இணைய உள்ளதாக கூறப்பட்ட நிலையில் திடீரென அந்த நிகழ்ச்சி ஒத்திவைக்கப்பட்டது. அந்த பட்டியலில் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி வேலுமணி உட்பட சிலரது பெயரும் அடிபட்டது. இந்த நிலையில் நேற்று கோவையில் நிகழ்ச்சி…

Read more

MLA சரஸ்வதி பாஜகவில் இருந்து விலகல்?…. இத யாருமே எதிர்பார்க்கல…!!!

பாஜக எம்எல்ஏ சரஸ்வதி இன்று அதிமுகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு இதே போன்ற தகவல் வெளியான நிலையில் அப்போது அதற்கு மறுப்பு தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் அவரின் மருமகனான ஆற்றல் அசோக்குமார், மக்களவைத்…

Read more

BREAKING: மருத்துவமனையில் கவலைக்கிடம்… தொடர் சிகிச்சை… பெரும் சோகம்…!!

சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சிகிச்சை பெரும் சாந்தனின் உடல் நிலையில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. ராஜீவ் கொலை வழக்கில் விடுவிக்கப்பட்ட சாந்தன் திருச்சி சிறப்பு முகாமில் வைக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில் அவரது உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். தற்போது…

Read more

தமிழக அரசு ஊழியர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்… வெளியாகிறது அறிவிப்பு…??

தமிழகத்தில் நடப்பு நிதியாண்டு காண பட்ஜெட்டை அமைச்சர் தங்கம் தென்னரசு சமீபத்தில் தாக்கல் செய்தார். இதில் தமிழக அரசு ஊழியர்களுக்கான ஊதிய உயர்வு குறித்து அறிவிப்பு வெளியாகும் என்று அரசு ஊழியர்கள் காத்திருக்கின்றனர். தற்போது அரசு ஊழியர்கள் ஜனவரி மாதத்திற்கான அகல…

Read more

5 மாநிலங்களில் பாஜகவை எதிர்த்து களம் காணும் விசிக… இது வேற லெவல் டுவிஸ்டா இருக்கே…!!!

தமிழ்நாட்டில் திமுக கூட்டணியில் உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு எத்தனை தொகுதிகள் ஒதுக்கப்படும் என்பது இன்னும் முடிவாகவில்லை. இந்த நிலையில் கேரளா உள்ளிட்ட ஐந்து தென் மாநிலங்களிலும் பாஜகவை எதிர்த்து பானை சின்னத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி போட்டியிடும் என அக்கட்சியின்…

Read more

3 தமிழக எம்எல்ஏக்கள் கட்சியில் இருந்து விலகல்?…. யார் யார் தெரியுமா..??

காங்கிரஸ் முன்னால் எம்எல்ஏ விஜயதாரணி கட்சியிலிருந்து விலகி பாஜகவில் இணைந்தார். அவரைத் தொடர்ந்து மேலும் மூன்று எம்எல்ஏக்கள் பாஜகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. யார் யார் என்பது சஸ்பென்ஸ் ஆக உள்ளது. நெல்லையில் நாளை மறுநாள் பாஜக சார்பில்…

Read more

காங்கிரஸில் இருந்து விலகும் அடுத்த தலை?… என்னப்பா இது, காங்கிரசுக்கு வந்த சோதனை…!!!

கன்னியாகுமரி எம்பி சீட்டு வழங்கப்படாமல் இருந்ததில் கடந்த சில தினங்களாகவே அதிருப்தியில் இருந்தார் விஜயதரணி. இதனைத் தொடர்ந்து நேற்று அவர் பாஜகவில் இணைந்தார். இவரைத் தொடர்ந்து மற்றொரு காங்கிரஸ் எம் பி யும் கட்சியிலிருந்து விலகுவார் என தகவல் வெளியாகி உள்ளது.…

Read more

பாஜகவில் இணைகிறார் பிரபல நடிகை?… கூடவே இவருமா?… பக்காவாக காய் நகர்த்தும் பாஜக…!!!

பிரபல நடிகை ஷோபனா விரைவில் கேரள பாஜகவின் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நாளை மறுநாள் கேரளாவில் பாஜக சார்பில் பிரம்மாண்ட பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. இதில் பிரதமர் மோடி கலந்துகொண்டு பத்து தொகுதிகளுக்கான பாஜக வேட்பாளர்களை அறிவிக்க உள்ளார். இதில்…

Read more

BREAKING: விளவங்கோடு இடைத்தேர்தல்… அதிரடியாக களமிறங்கும் அந்த 5 பேர்?… பரபரப்பான அரசியல் சூழல்…!!!

காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி பாஜகவில் இணைந்துள்ள விஜயதாரணி விளவங்கோடு சட்டப்பேரவை உறுப்பினர் பதவியையும் ராஜினாமா செய்துள்ளார். இந்த நிலையில் விரைவில் அந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட உள்ளது. அந்த தொகுதியில் இந்த முறை பாஜக சார்பில் விஜயதாரணி போட்டியிட கூடும் என…

Read more

BREAKING: பறிபோகிறது தமிழக MLAவின் பதவி… அதிரடியாக பாயும் நடவடிக்கை…!!!

விஜயதாரணி பாஜகவில் இணைந்ததை தொடர்ந்து அவர் காங்கிரஸிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். அவர் மீது கட்சி தாவல் தடை சட்டத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சபாநாயகருக்கு கடிதம் எழுத இருப்பதாக காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகை தெரிவித்து இருக்கிறார். அதனை சபாநாயகர் ஏற்றுக்…

Read more

சூடு பிடிக்கும் தேர்தல் களம்… அதிமுகவுடன் இணைகிறார் பிரபல நடிகர்…??

நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி தொடர்பாக அதிமுகவுடன் சமக இரண்டாவது கட்ட பேச்சு வார்த்தையை தொடங்கியுள்ளது. அதிமுகவின் மூத்த தலைவர்கள் சரத்குமாரை சந்தித்து கூட்டணி தொடர்பாக பேசினர். அதில் நிபந்தனையுடன் ஒரு தொகுதி தர அதிமுக தலைமை சம்மதம் தெரிவித்துள்ளது. அதாவது இரட்டை…

Read more

இன்று கட்சியிலிருந்து விலகி… பாஜகவில் ஐக்கியம் ஆகிறார் தமிழக எம்எல்ஏ..??

காங்கிரஸின் மூத்த தலைவரும் எம்எல்ஏவுமான விஜயதாரணி பாஜகவில் இணைய போவதாக பேச்சு அடிபட்ட நிலையில் இன்று அவர் அதிகாரப்பூர்வமாக இணைய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பிப்ரவரி 28ஆம் தேதி நெல்லையில் நடைபெறும் பிரம்மாண்ட பாஜக பொதுக்கூட்டத்தில் விஜயதாரணி இணைவார் என…

Read more

தமிழகத்தில் புதிய கட்சி உதயம்…. சீமானுக்கு எதிராக இவரா…???

மே 17 இயக்கத்தின் புதிய கொடியை வைகோ, திருமாவளவன் மற்றும் வேல்முருகன் ஆகியோர் அறிமுகப்படுத்தினர். அந்த கொடியின் மேல் பட்டையில் சிவப்பு வண்ணமும், நடுவில் மஞ்சள், ப்ளூ மற்றும் கருப்பு வண்ண ஸ்டாருக்கு நடுவில் புலியும் இடம்பெற்றுள்ளது. இதுவரை இயக்கமாக இருந்த…

Read more

சூடுபிடிக்கும் மக்களவைத் தேர்தல்… அந்த தொகுதியில் களமிறங்கும் கே.என்.நேரு மகன்…. கிரீன் சிக்னல் கொடுத்த திமுக மேலிடம்….!!!

மக்களவைத் தேர்தலில் அமைச்சர் கே.என்.நேருவின் மகன் அருண் நேரு போட்டியிடப் போவதாக தகவல் வெளியாகி உள்ளது. இது தொடர்பாக அருணிடம் கேள்வி எழுப்பிய போது, தேர்தலில் போட்டியிடுவது குறித்து விரைவில் அறிவிப்பேன் என்றும், எந்த தொகுதியில் போட்டி என்பதை தலைமை முடிவெடுக்கும்…

Read more

அதிமுக கூட்டணியில் இணையும் தேமுதிக?… இறுதிக்கட்டத்தை எட்டிய பேச்சுவார்த்தை…!!!

மக்களவைத் தேர்தல் கூட்டணி தொடர்பாக அதிமுக உடனான தேமுதிக பேச்சுவார்த்தை இறுதி கட்டத்தை எட்டியதாக தகவல் வெளியாகி உள்ளது. தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதாவை அதிமுக மூத்த நிர்வாகிகள் நேற்று நேரில் சந்தித்து பேசியதாக கூறப்படுகிறது. தேமுதிகவின் மாநிலங்களவை எம்பி கோரிக்கையை…

Read more

உணவு கேட்டரிங்: பெண்களுக்கு ரூ. 50 ஆயிரம்…. மத்திய அரசு சூப்பர் குட் நியூஸ்….!!!

உணவு கேட்டரிங் தொழில் தொடங்க விரும்பும் பெண்களுக்காக அன்னபூர்ணா யோஜனா திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகின்றது. இதன் மூலம் 50 ஆயிரம் ரூபாய் கடன் வழங்கப்படுகின்றது. இவற்றின் மூலம் சமயல் உபகரணங்கள், குளிர்சாதன பெட்டி, எரிவாயு இணைப்பு மற்றும் சாப்பாட்டு…

Read more

அதிமுகவுடன் தேமுதிக கூட்டணி?… தொகுதி பங்கீடு… ரகசிய பேச்சுவார்த்தை….!!!

நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தமிழகத்தில் கட்சிகள் இடையே கூட்டணி குறித்த பேச்சுவார்த்தை சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. இதனிடையே மறைந்த விஜயகாந்த் கட்சியான தேமுதிக இந்த தேர்தலை எவ்வாறு கையாள போகிறது என்று கேள்விகள் இருந்த நிலையில் அந்த கட்சியின்…

Read more

தொடர்ந்து வாலாட்டும் ஓபிஎஸ்… “அது மட்டும் முடியாது”… நாசுக்காக பேசிய இபிஎஸ்…!!

அதிமுக, பாஜக கூட்டணியில் இருந்து விலகிய நிலையில் ஓபிஎஸ் பாஜக கூட்டணியில் இணைய முனைப்பு காட்டி வருகின்றார். மேலும் அடிக்கடி இரட்டை இலை சின்னம் எங்கள் தரப்புக்கு தான் வரும் எனவும் கூறி வருகின்றார். இந்த நிலையில் இரட்டை இலை சின்னத்தை…

Read more

வங்கிக் கணக்கில் ரூ.6000 பணம் வருகிறது… தமிழக அரசு குட் நியூஸ்…!!!

மிக்ஜாம் புயல் மற்றும் கனமழையால் பாதிக்கப்பட்ட சென்னை, செங்கல்பட்டு, நெல்லை, உள்ளிட்ட மாவட்டம் மக்களுக்கு வெள்ள நிவாரண நிதி 6 ஆயிரம் ரூபாய் ரேஷன் கடைகள் மூலம் குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்டது. ஆனால் குடும்ப அட்டை இல்லாதவர்கள் வங்கி கணக்கில் பணம்…

Read more

நாடாளுமன்ற தேர்தல் தேதி…. வெளியான முக்கிய தகவல்….!!!

நாடாளுமன்ற தேர்தல் தேதியை மார்ச் 9ம் தேதிக்கு பிறகு இந்திய தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மக்களவைத் தேர்தலுடன் ஆந்திரா, அருணாச்சலம், சிக்கிம் மற்றும் ஓடிஸா ஆகிய மாநிலங்களுக்கான சட்டமன்றத் தேர்தல் தேதியையும் வெளியிட முடிவு…

Read more

BREAKING: திமுக கூட்டணியில் ஒரு கட்சி வெளியேற்றம், இணைகிறது புதிய கட்சி… இன்று வெளியாகும் அறிவிப்பு…!!!

மக்கள் நீதி மய்யம் கட்சியின் ஏழாம் ஆண்டு தொடக்க நாளான இன்று திமுக கூட்டணியில் இணைவது குறித்து கமல்ஹாசன் அறிவிக்க உள்ளார். முன்னதாக திமுக கூட்டணியில் இருந்து இந்திய ஜனநாயக கட்சி வெளியேறியதால் ஒரு வெற்றிடம் இருப்பதை எம்.பி டிகேஎஸ்.இளங்கோவன் குறிப்பிட்டு…

Read more

முக்கிய தலைவர்கள் பாஜகவில் இணைகின்றனர்?… யாருமே எதிர்பார்க்காத ட்விஸ்ட்.. பக்காவாக காய் நகர்த்தும் பாஜக..!!

குமரி விளவங்கோடு எம்எல்ஏ விஜயதாரணியோடு மேலும் இரண்டு காங்கிரஸ் எம்எல்ஏக்கள் பாஜகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதனை உறுதிப்படுத்தும் வகையில் இரண்டு அல்லது மூன்று நாட்களில் முக்கிய பிரதிநிதிகள் பாஜகவில் இணைவார்கள் என கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை…

Read more

BREAKING: அதிமுக உடன் பாமக கூட்டணி?… வருகிறது அறிவிப்பு….!!!

அதிமுகவுடன் பாமக கூட்டணி பேச்சு வார்த்தையை தொடங்கியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஏற்கனவே முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் பாமக நிறுவனர் ராமதாசை சந்தித்திருந்தார். இந்த நிலையில் இபிஎஸ் உடன் ஜிகே மணி சந்தித்து பேசினார். பாஜக கூட்டணியில் பாமக இடம்பெறும் எனக்…

Read more

மாத சம்பளதாரர்களே.. கணக்கில் பணம் வருகிறது…. வெளியான சூப்பர் குட் நியூஸ்….!!!

மாத சம்பளம் பெருவோருக்கு மார்ச் இரண்டாவது வாரத்தில் வட்டி தொகையை செலுத்த பிஎஃப் அலுவலகம் முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. ஒவ்வொரு நிதியாண்டிலும் கடைசி மாதமான மார்ச்சில் வட்டியானது கணக்கில் செலுத்தப்பட்டு வருகின்றது. நடப்பு நிதியாண்டுக்கான வட்டியை 8.15 சதவீதத்திலிருந்து…

Read more

தமிழகத்தில் பாரத் அரிசி விற்பனை தொடக்கம் எப்போது?… இதனை வாங்க என்ன ஆவணம் தேவை?… இதோ முழு விவரம்…!!!

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் நிலையில் சாமானிய மக்களை கவரும் விதமாக அனைத்து மாநிலங்களுக்கும் 29 ரூபாய்க்கு பாரத் அரிசியை மத்திய அரசு கொண்டுவந்துள்ளது. இந்த நிலையில் தமிழகத்தில் பாரத் அரிசி இந்த வாரம் விற்பனை செய்யப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நாட்டில்…

Read more

பாஜகவில் இணையும் கமல்நாத்?….அடுத்த டார்கெட் இவரா?… பக்காவாக காய் நகர்த்தும் பாஜக….!!!!

காங்கிரஸ் மூத்த தலைவரும் மத்திய பிரதேச மாநிலம் முன்னாள் முதல்வருமான கமல்நாத், தனது மகன் நகுல்நாத் எம்பியுடன் பாஜகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனை உறுதிப்படுத்தும் வகையில் பாஜக செய்தி தொடர்பாளர் நரேந்திர சலுஜா தனது x பக்கத்தில்,…

Read more

கன்னியாகுமரி காங்கிரஸ் கூண்டோடு கலைகிறதா?….. பரபரப்பு தகவல்….!!

கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு சட்டமன்ற தொகுதியில் தொடர்ந்து மூன்று முறை எம்எல்ஏவாக தேர்வான விஜயதாரணி இந்த முறை எம்பி சீட்டு கேட்டு, மேலிடம் மறுப்பு தெரிவித்துள்ளது. இதனால் காங்கிரஸிலிருந்து விலகி ஜே பி நட்டா தலைமையில் இன்று அல்லது நாளை பாஜகவில்…

Read more

பாஜகவுக்கு கூடும் பலம்… கட்சியில் இணையும் அடுத்த பிரபலம்?… இது யாரும் எதிர்பார்க்காத ட்விஸ்ட்டா இருக்கே…!!

கடந்த சில நாட்களாகவே காங்கிரஸ் சட்டமன்ற கொறடாவும் எம்எல்ஏவுமான விஜயதாரணி பாஜகவில் இணைய உள்ளதாக செய்திகள் வெளியாகி வந்தன. அதனை உறுதிப்படுத்தும் விதமாக கடந்த வாரம் முழுவதும் அவர் தமிழக சட்டமன்ற கூட்டத்தொடரில் பங்கேற்கவில்லை. இதனைத் தொடர்ந்து டெல்லியில் முகாமிட்டிருக்கும் அவர்…

Read more

வேற லெவல் ப்ரோபோசல்… அஜித் ஷாலினியிடம் எப்படி காதலை கூறினார் தெரியுமா?… சுவாரசிய தகவல்…!!!

தமிழ் திரையுலகில் நட்சத்திர ஜோடிகளாக இருப்பவர்கள் தான் அஜித் ஷாலினி. இவர்களுக்கு ஒரு மகனும் மகளும் உள்ளனர். கடந்த 2000 ஆம் ஆண்டு நடிகை ஷாலினியை காதலித்து அஜித் திருமணம் செய்து கொண்டார். ஆனால் அஜித் தன்னுடைய காதலை ஷாலினியிடம் எப்படி…

Read more

1- 9ம் வகுப்பு முழு ஆண்டு தேர்வு தேதி மாற்றம்?…. வெளியாகப்போகும் அறிவிப்பு….!!!

நாடாளுமன்றத் தேர்தலுக்கான தேதி அறிவிப்பு வெளியான உடனே தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்து விடும். ஏப்ரல் மாதம் இரண்டாவது வாரத்தில் தேர்தல் வரும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. ஆசிரியர்கள் தேர்தல் பணியில் ஈடுபட வேண்டிய சூழல் தற்போது உருவாகியுள்ளது. இதனால் முன்கூட்டியே…

Read more

அரசு ஊழியர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்… சம்பள உயர்வு அறிவிப்பு…!!!

மத்திய அரசு ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி ஒன்று வெளியாகி உள்ளது. அதாவது பணியாளர்களுக்கு வரும் மாதம் முதல் சம்பளத்தில் மாற்றம் கொண்டுவரப்பட உள்ளது. டி ஏ உடன் எச்ஆர்ஏ.வும் மார்ச் மாதத்தில் அதிகரிக்கும். 2024 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல்…

Read more

நாடு முழுவதும் 1.4 லட்சம் மொபைல் எண்கள் முடக்கம்…. மத்திய அரசு அதிர்ச்சி தகவல்…!!!!

நிதி மோசடி தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக 1.4 லட்சம் மொபைல் எண்களை மத்திய அரசு முடக்கியுள்ளதாக தகவல் தெரிவித்துள்ளது. சமீபத்தில் வெளியான அறிக்கையில் இது தெரியவந்துள்ளது. மத்திய நிதி சேவைகள் செயலர் விவேக் ஜோஷி, நிதி சேவை துறை மற்றும்…

Read more

வங்கி கணக்கில் வருகிறது ரூ.2,000…. விவசாயிகளுக்கு சூப்பர் குட் நியூஸ்..!!!

நாடு முழுவதும் விவசாயிகளுக்கு பி எம் கிசான் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு வருடமும் 6 ஆயிரம் ரூபாய் நிதி உதவி வழங்கப்பட்டு வருகிறது. இந்த தொகை மூன்று தவணைகளாக 2000 ரூபாய் வீதம் விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக டெபாசிட் செய்யப்படுகிறது.…

Read more

அதிமுக கூட்டணியில் இணைந்த புதிய கட்சி?…. அந்த 3 தொகுதிகளும் ஒதுக்கீடு….!!!

அதிமுக கூட்டணியில் புரட்சி பாரதம் கட்சி இடம்பெற உள்ளதாக புதிய தகவல் வெளியாகி உள்ளது. தேசிய திறனாய்வு கூட்டணியில் இருந்து அதிமுக வெளியேறியுள்ள நிலையில் அதிமுக தன்னுடைய தலைமையின் கீழ் மாநில கட்சிகளை ஒருங்கிணைத்து போட்டியிட முடிவு செய்துள்ளது. அதில் பெருந்தலைவர்…

Read more

மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட்…. விரைவில் வெளியாகப்போகும் அறிவிப்பு….!!!

இந்தியாவில் மத்திய மற்றும் மாநில அரசு ஊழியர்களுக்கு அகலவிலைப்படி உயர்வு ஜனவரி மற்றும் ஜூன் மாதத்தில் வழங்கப்படுகிறது. தற்போது மத்திய அரசு ஊழியர்களுக்கு நான்கு சதவீதம் அகலவிலைப்படி உயர்வு குறித்து அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது. இதற்கு அரசு மார்ச் மாதம்…

Read more

ஏர்டெல் கட்டணங்களை உயர்த்த முடிவு?…. வாடிக்கையாளர்களுக்கு ஷாக் நியூஸ்….!!

ஏர்டெல் நிர்வாக இயக்குனர் மொபைல் கட்டணங்கள் மேலும் அதிகரிக்கலாம் என்று சூசகமாக தெரிவித்துள்ளார். இந்த நிறுவனத்தின் நிதிநிலை முடிவுகள் வெளியிடப்பட்டுள்ள நிலையில், நிறுவனத்தின் முதலீடுகள் மீதான வருமானம் இன்னும் குறைந்தபட்சம் 9.4 சதவீதமாக உள்ளது எனவும் தொழில்துறை ஆரோக்கியமாக இருக்க கட்டண…

Read more

மத்திய அரசு ஊழியர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்… கூடுதலாக ரூ.9000 சம்பளம்… விரைவில் வெளியாகும் அறிவிப்பு…!!!

இந்தியாவில் மத்திய மற்றும் மாநில அரசு ஊழியர்களுக்கு ஒவ்வொரு வருடமும் ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில் அகலவிலைப்படி உயர்வு வழங்கப்படுகிறது. அதன்படி தற்போது மத்திய அரசு ஊழியர்கள் ஜனவரி மாதத்திற்கான அளவிலைப்படி உயர்வு குறித்த அறிவிப்பை எதிர்நோக்கி காத்திருக்கின்றனர். இந்த நிலையில்…

Read more

மீண்டும் ஸ்மார்ட்ஃபோன் விலை உயர்கிறது… வெளியான ஷாக் நியூஸ்…!!!

மெமரி சிப் விலை உயர்வால் அடுத்த காலாண்டில் ஸ்மார்ட் போன் விலை உயரும் என்று தகவல் வெளியாகி உள்ளது. இடைக்கால பட்ஜெட்டில் மொபைல் போன் இறக்குமதி பாகங்கள் மீதான வரி 15 சதவீதத்திலிருந்து பத்து சதவீதமாக குறைந்துள்ளதால் விலை உயர்வு ஓரளவை…

Read more

வாகனங்களுக்கான வேக வரம்பு உயர்வு?… விரைவில் வெளியாகப்போகும் அறிவிப்பு…!!!

வாகனங்களுக்கான வேக வரம்பு இறுதியாக 2018 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் நடைமுறைப்படுத்தப்பட்டது. அதன்படி நெடுஞ்சாலைகளில் அதிகபட்சம் 100 கிலோமீட்டர் வேகத்திலும், எக்ஸ்பிரஸ்வேயில் அதிகமாக 120 கிலோமீட்டர் வேகத்திலும் செல்ல வேண்டும். நகர்ப்புற சாலைகளில் அதிகபட்ச வேகம் 70 கிலோமீட்டர் என…

Read more

தமிழக பட்ஜெட்டில் வெளியாகும் மகிழ்ச்சி செய்தி?… மக்களுக்கு சூப்பர் குட் நியூஸ்…!!!

தமிழக பட்ஜெட் சட்டமன்றத்தில் பிப்ரவரி 19ஆம் தேதி தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு முதல் முறையாக பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளார். இந்த முறை பட்ஜெட்டில் மகளிர் உரிமை தொகை திட்டத்திற்கு கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டு…

Read more

Other Story