மக்கள் வாழவே முடில….! DMK மீது கடும் அதிருப்தி… சொல்லி சொல்லி வாக்கு கேட்ட ADMK முடிவு…!!
செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், ADMK கூட்டத்தில் நாடாளுமன்ற தேர்தல் குறித்து கூட்டத்தில் பேசினோம். எங்களை பொறுத்தவரை என்ன ? இன்றைக்கு கடுமையான அதிருப்தி இருக்கின்றது. திமுக அரசு மூலம் கடுமையான அதிருப்தி இருக்கிறது. தேர்தல் காலத்தில் கொடுத்த வாக்குறுதிகள், …
Read more