போடு வெடிய…! சந்திரமுகி 2 படத்தின் ரீலிஸ் தேதி வெளியீடு…. ரசிகர்கள் உற்சாகம்…!!!!!
சந்திரமுகி முதல் பாகத்தின் வெற்றியை அடுத்து 17 ஆண்டுகளுக்கு பின், இப்படத்தின் 2-ஆம் பாகம் பிரமாண்டமாக உருவாகி வருகிறது. இந்த படத்தை பி.வாசு டைரக்டு செய்ய ராகவா லாரன்ஸ் ஹீரோவாக நடிக்கிறார். மேலும் கங்கனா ரனாவத் முக்கியமான கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார். இப்படத்தில்…
Read more