குடும்ப தலைவிகளுக்கு ஆண்டுக்கு ரூ.10,000…. மகிழ்ச்சியில் ராஜஸ்தான் மக்கள்…!!!
ராஜஸ்தானில் குடும்ப தலைவிகளுக்கு ஆண்டுக்கு ரூ.10,000 வழங்கப்படும் என காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் தெரிவித்துள்ளது. 200 தொகுதிகளைக் கொண்ட ராஜஸ்தான் சட்டப்பேரவை தேர்தல் வரும் 25ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஆட்சியை தக்கவைக்க காங்கிரஸ் கட்சியும், ஆட்சியைப் பிடிக்க பாஜகவும் கடுமையாக போட்டியிட்டு…
Read more