அடடே சூப்பர்….! அரசுப் பேருந்துகளில் 10% கட்டண சலுகை…. போக்குவரத்துத்துறை அறிவிப்பு…!!
தமிழகத்தில் அரசுப் பேருந்துகளில் பல்வேறு சலுகைகள் மக்களுடைய நலனை கருத்தில் கொண்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. அந்தவகையி 10% கட்டண சலுகையை போக்குவரத்து துறை அறிவித்துள்ளது. தமிழ்நாடு அரசின் அனைத்து வகையான பேருந்துகளிலும் இருவழி பயணங்களில் இந்த கட்டண சலுகையானது அளிக்கப்படுகிறது. இந்த…
Read more