ஈஸ்டர் தின தற்கொலை படை தாக்குதல்… மற்றவர்கள் செய்த ஒன்றுகாக நான் மன்னிப்பு கேட்கிறேன்… சிறிசேனா பேச்சு..!!!!

இலங்கையில் கடந்த 2019 -ஆம் ஆண்டு ஈஸ்டர் ஞாயிறு தினத்தன்று தற்கொலை படை பயங்கரவாதிகள் நடத்திய தொடர் குண்டு தாக்குதலில் 200-க்கும்…

“சர்வதேச ஸ்திரத்தன்மையை உறுதி செய்வதில் இந்தியா பெரும் பங்காற்றுகிறது”… ரஷ்ய அதிபர் குடியரசு தின வாழ்த்து…!!!!

நாடு முழுவதும் இன்று 74 -ஆவது குடியரசு தினம் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதனை முன்னிட்டு ரஷ்யா அதிபர் புதின் தனது…

உக்ரைன் ஹெலிகாப்டர் விபத்து… அதிபர் ஜலன்ஸ்க்கு உயிரிழந்தவர்களின் உடலுக்கு மரியாதை…!!!!!

உக்ரைன்  நாட்டில் தலைநகர் கீவின் புறநகர் பகுதியில் மழலையர் பள்ளி ஒன்றின் பின்புறம் நேற்று முன்தினம் ஹெலிகாப்டர் ஒன்று விழுந்து நொறுங்கி…

அமெரிக்க அதிபர் ஜோ பிரைடன் வீட்டில் எப்.பி.ஐ அதிரடி ரெய்டு… பெரும் பரபரப்பு…!!!!!

அமெரிக்காவின் அதிபர் ஜோ பைடன் வீடு மற்றும் அவருடைய தனி அலுவலகத்தில் வைத்து அரசின் ரகசிய ஆவணங்கள் கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் பெரும் …

ஊழல் எதிர்ப்பு நடவடிக்கை… வியட்நாம் அதிபர் திடீர் ராஜினாமா…!!!!

வியட்நாமில் நுயென் சுவான் பூக் என்பவர் கடந்த 2021 ஆம் ஆண்டு முதல் அதிபராக இருந்து வருகிறார். அதற்கு முன்பாக அவர்…

போரை தீவிரப்படுத்திய ரஷ்யா! அதிபர் புதின் திடீர் பேச்சு..!!!

ரஷ்ய படைகள் போரில் வெல்வதில் எந்த சந்தேகமும் இல்லை என்று ரஷ்ய அதிபர் விலாடிமிர் புதின் தெரிவித்துள்ளார். கடந்த ஓராண்டாக நடைபெற்று…

ஜப்பானும், அமெரிக்காவும் சிக்கலான சூழலை எதிர்கொள்கிறது… ஜப்பான் பிரதமர் பேச்சு..!!!!

அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் வைத்து அமெரிக்கா அதிபர் ஜோபைடனை ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா இன்று நேரில் சந்தித்து பேசி உள்ளார்.…

அதிபர் வீட்டில் கண்டுபிடிக்கப்பட்ட அரசின் ரகசிய ஆவணங்கள்… பெரும் பரபரப்பு… விசாரணைக்கு உத்தரவு…!!!!!

அமெரிக்காவின் அதிபர் ஜோபைடன் வீடு மற்றும் அவரது தனி அலுவலகத்தில் இருந்து அரசின் ரகசிய ஆவணங்கள்  கண்டுபிடிக்கப்பட்டது. இந்த விவகாரம் அரசியலில்…

பிரேசில் நாட்டின் புதிய அதிபராக… 3- வது முறை பதவியேற்றார் லுலா டா சில்வா…!!!!!!!

கடந்த அக்டோபர் மாதம்  2-ம் தேதி பிரேசிலில் அதிபர் தேர்தல் நடைபெற்றுள்ளது. இந்த தேர்தலில் தீவிர வலதுசாரியான ஜெயீர் போல்சனரோவுக்கும், முன்னாள்…

ஏவுகணை தாக்குதல்களை தீவிர படுத்திய ரஷ்யா… உக்ரைனின் பல பகுதிகளில் மின்வெட்டு…ஜெலன்ஸ்கி தகவல்….!!!!!

கடந்த பிப்ரவரி மாதம் உக்ரைன் மீது ரஷ்யாவின் படைகள் போர் நடத்த தொடங்கியது. இந்த தாக்குதலுக்கு உக்ரைன் ராணுவம் தொடர்ந்து பதிலடி…

நம்ம உறவு எப்படி இருக்கு…? ரஷ்யா – சீனா அதிபர்கள் காணொளி காட்சி வாயிலாக இன்று பேச்சு வார்த்தை…!!!!!!

கிரெம்ளின் செய்தி தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் கூறியதாவது, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் மற்றும் சீன அதிபர் ஜி ஜின்பிங் இருவரும்…

அமெரிக்காவின் வெளியுறவு துறை துணை மந்திரி…. யார் தெரியுமா..? அதிபர் பைடன் வெளியிட்ட அறிவிப்பு…!!!!!!

அமெரிக்காவின் வெள்ளை மாளிகை செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டிருப்பதாவது, அமெரிக்காவின் வெளியுறவுத்துறை மேலாண்மை மற்றும் வளங்களுக்கான துணை மந்திரியாக…

போர் தொடங்கிய பின் முதல்முறையாக… அமெரிக்க ஜனாதிபதி ஜோபைடனுடன் உக்ரைன் அதிபர் நேரில் சந்திப்பு…!!!!!

உக்ரைனுக்கும் ரஷ்யாவிற்கும் இடையேயான மோதல்  நீண்ட காலமாக நிலவி வருகிறது. ரஷ்ய படைகள் உக்ரைன்  மீது தாக்குதல்களை தீவிரப்படுத்தி வருகின்ற நிலையில்…

அமெரிக்க நாடாளுமன்ற கலவரம்… ட்ரம்ப் மீது 3 கிரிமினல் குற்றச்சாட்டு பதிவு செய்ய முடிவு… வெளியான தகவல்…!!!!!

கடந்த 2020 -ஆம் வருடம் நவம்பர் மாதம் அமெரிக்காவில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் டிரம்ப் தோல்வியடைந்துள்ளார். ஆனால் அவர் தன்னுடைய தோல்வியை…

உக்ரைன் – ரஷ்யா போர்… “நான் புடினின் முகத்தில் குத்த தயாராக இருக்கிறேன்”… உக்ரைன் ஜனாதிபதி கருத்து…!!!!!!

உக்ரைன் ரஷ்யா இடையேயான போர் நடவடிக்கையில் நிறுத்துவதற்கு அமைதி பேச்சு வார்த்தைக்கு ரஷ்யா தயாராக இருப்பதாக பலமுறை அறிவித்துள்ளது. ஆனால் அதற்கான…

உக்ரைன் – ரஷ்யா போர் எதிரொலி…. நகரம் வீழ்ந்தால் பாதை திறக்கும்… ஜெலன்ஸ்கியின் ஆலோசகர் பேச்சு…!!!!!

உக்ரைன், ரஷ்யா இடையேயான போர்  10 மாதங்களை கடந்து தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த போர் நடவடிக்கையில் ரஷ்ய படைகளிடம் இழந்த…

இந்தியாவின் ஜி20 தலைவர் பதவி… “பிரதமர் மோடி எனது நண்பர்”… பிரான்ஸ் அதிபரின் டூவிட்…!!!!!

இந்தோனேசியாவில் ஜி20 மாநாடு நடைபெற்றுள்ளது. இந்த மாநாட்டில் முடிவில் ஜி20 அமைப்பிற்கு இந்தியா தலைமை பொறுப்பேற்றுள்ளது. மேலும் இந்தியா அடுத்த வருடம்…

“அமெரிக்க அதிபருக்கு கொலை மிரட்டல்”… அதிரடியாக கைது செய்யபட்ட நபர்… நீதிபதி அதிரடி உத்தரவு…!!!!!

ஜார்ஜியாவின் பார்னெஸ்வில்லியை சேர்ந்த 56 வயதான ட்ராவல்ஸ் பால் என்பவருக்கு அமெரிக்க அதிபரை மிரட்டிய குற்றத்திற்காக  33 மாதங்கள் சிறை தண்டனை…

போதை பொருட்களின் மையமாக உருமாறும் இலங்கை… மந்திரி வெளியிட்ட அதிர்ச்சி தகவல்…!!!!!

இலங்கையில் போதை பொருள் பயன்பாடு அதிகரித்து வருவதாக மந்திரி அதிர்ச்சி தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்பாக இலங்கையில்…

“உலகத்திற்கே பெரும் உத்வேகமாக அமைந்தது”… உக்ரைன் மக்கள் குறித்து ரிஷி சுனக் பேச்சு…!!!!!

உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதலுக்கு ஆரம்பத்தில் இருந்தே இங்கிலாந்து, அமெரிக்கா போன்ற நாடுகள் கடுமையான கண்டனம்  தெரிவித்து வருகிறது. அது மட்டுமல்லாமல்…

பிரேசிலின் புதிய அதிபராக தேர்வு செய்யப்பட்ட லூலா… எதிர்ப்பு தெரிவித்து லாரி ஓட்டுனர்கள் சாலை மறியல்… பெரும் பரபரப்பு….!!!!!!

பிரேசிலில் கடந்த இரண்டாம் தேதி நடைபெற்ற அதிபர் தேர்தலில் தற்போதைய அதிபர் ஜெயிர் பெல்சனோரா மீண்டும் போட்டி உள்ளார். அவருக்கு எதிராக…

“இருவரும் சேர்ந்து தங்கள் நாடுகளுக்கான எதிர்காலத்தை கட்டமைப்போம்”… வட கொரிய அதிபர் சீன அதிபருக்கு வாழ்த்து…!!!!!

சீன கம்யூனஸ்ட் கட்சியின் தேசிய மாநாடு 5 வருடங்களுக்கு ஒரு முறை நடத்தப்படுகிறது. இதில் கட்சியின் பொதுச் செயலாளர் தேர்ந்தெடுக்கப்படுகிறார் அவரே…

இந்த முறை அதிபர் பதவியை கைப்பற்றுவாரா ரிஷி சுனக்…. எதிர்பார்ப்பில் காத்திருக்கும் நாட்டு மக்கள்….!!!!!

இங்கிலாந்து பிரதமர் தேர்தலில் ரிஷி  சுனக்  வெற்றி பெற அதிக வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. இங்கிலாந்து நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார…

சீன கம்யூனிஸ்ட் கட்சி தேசிய மாநாடு… மூன்றாவது முறையாக சீன அதிபராக ஜின்பிங்…!!!!

சீன அதிபராக கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்  ஜின்பிங் மூன்றாவது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். சீன அதிபராக கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்  ஜின்பிங் மூன்றாவது…

நான் வேறு நாட்டு தலைவர்களுடன் பேச மாட்டேன்… ரஷிய அதிபர் புதின் காட்டம்….!!!!

அடுத்த மாதம் 15 மற்றும் 16-ஆம் தேதிகளில் ஜி-20 நாடுகளின் தலைவர்களுடன் மாநாடு நடைபெறகிறது. இந்தோனேசியாவில் உள்ள பாலி தீவில் அடுத்த…

“இதுதான் உலகிலேயே மிகவும் ஆபத்தான நாடு”…? அமெரிக்க அதிபர் ஜோபைடன் பேச்சு…!!!!

பாகிஸ்தான் உலகிலேயே மிகவும் ஆபத்தான நாடு என அமெரிக்க அதிபர் பேசியது அதிக கவனம் பெற்றுள்ளது. கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள லாஸ்…

இது என்ன புதுசா இருக்கு… இத யார் வச்சது…? சீனாவில் பரபரப்பை ஏற்படுத்திய பேனர்…!!!

சீன நாட்டின் அதிபர் ஜி ஜின்பிங் பதவி விலக வேண்டும் என்று தலைநகரின் மேம்பாலத்தில் ஒரு பேனர் கட்டப்பட்டிருந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.…

ரஷ்யா சரமாரியான ஏவுகணை வீச்சு… 10 பேர் பலி… பெரும் சோகம்…!!!!

உக்ரைன் மீதான ரஷ்யாவின் ஏவுகணை வீச்சில் 10 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நோட்டா ராணுவ கூட்டமைப்பில் இணைவதற்கு…

உக்ரைன் விவகாரம்… “எந்த ஒரு அமைதி முயற்சிகளிலும் பங்களிக்க இந்தியா தயார்”… பிரதமர் மோடி பேச்சு…!!!!!

உக்ரைனின் அதிபர் ஜெலன்ஸ்கியுடன் பிரதமர் மோடி தொலைபேசியில் பேசியுள்ளார். அப்போது எந்த ஒரு அமைதி முயற்சிகளிலும் பங்களிப்பதற்கு இந்தியா தயாராக உள்ளது…

“இவங்க இப்போதைக்கு அணு ஆயுதத்தை பயன்படுத்த வாய்ப்பில்லை”… அமெரிக்கா கருத்து…!!!!!

ரஷ்ய அதிபர் புதின் அணு ஆயுத மிரட்டல் தீவிரமானது என்றும் ஆனால் தற்போதைக்கு ரஷ்யா அணு ஆயுதத்தை பயன்படுத்த வாய்ப்பில்லை எனவும்…

“உக்ரைனின் நான்கு பகுதிகள் ரஷ்யாவுடன் இணைப்பு”… அதிபர் புதின் வெளியிட்ட அறிவிப்பு…!!!!

உக்ரைனின் நான்கு பகுதிகள் ரஷ்யா உடன் இணைக்கப்படுவதாக அதிபர் புதின் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். நோட்டா அமைப்பில் உக்ரைன் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து…

என்றும் நாங்கள் ஆதரவளிப்போம்…. ஐ.நா. கவுன்சிலில் சேர முயற்சி செய்யும் இந்தியா….. இலங்கை அதிபர் தகவல்….!!!!

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா நிரந்தர உறுப்பினராக சேர்வதற்கு என்றும்  நாங்கள் ஆதரவளிப்போம்  என இலங்கை அதிபர் தெரிவித்துள்ளார். ஜப்பான் நாட்டின்…

“சரணடையும் ரஷ்ய வீரர்கள் பொதுமக்கள் போல் நடத்தப்படுவார்கள்”…ஜெலன்ஸ்கி உறுதி… எச்சரிக்கை விடுக்கும் புதின்…!!!!

உக்ரைனிடம் ரஷ்ய இராணுவ வீரர்கள் தானாக சரணடைந்தால் கடும் தண்டனை விதிக்கப்படும் என ரஷ்ய அதிபர் புதன் எச்சரிக்கை விடுத்துள்ளார். உக்ரைன்…

உக்ரைன் மீதான போரை தீவிரப் படுத்தும் நோக்கம்… அதிபர் புதின் வெளியிட்ட உத்தரவு…!!!!!

உக்ரைன் மீதான போரை தீவிரப்படுத்தும் நோக்கத்தில் ரஷ்யாவின் படைகளை திரட்டுமாறு அதிபர் புதின் உத்தரவிட்டிருக்கிறார். ஏற்கனவே ராணுவ பயிற்சி பெற்று வேறு…

ஓ இவர்தான் எல்லாத்துக்கும் காரணமா?…. முன்னாள் அதிபர் டிரம்பின் மீது குவிந்து வரும் குற்றச்சாட்டுகள்…. நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!!

அமெரிக்க முன்னாள் அதிபர்  டிரம்ப் மீது பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. அமெரிக்க நாட்டில் உள்ள நாடாளுமன்றத்தின் மீது டிரம்ப் ஆதரவாளர்கள்…

எலிசபெத்தின் இறுதி சடங்கு… சீன துணை அதிபர் பங்கேற்பு… வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட திடீர் அறிவிப்பு…!!!!!!

இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத்தின் உடலுக்கு அஞ்சலி செலுத்த சீன எம்பிக்கள் குழுவிற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டிருந்த நிலையில் சீனாவின் துணை…

மீண்டு வரும் உக்ரைன்…. திடீரென அதிபருக்கு நடந்த கார் விபத்து…. வெளியான அதிர்ச்சி தகவல்….!!!!

அதிபருக்கு விபத்து ஏற்பட்ட  சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உக்ரைன்  நாட்டின் மீது ரஷியா கடந்த 6  மாதங்களாக தாக்குதல் நடத்தி வருகிறது.…

உஸ்பெகிஸ்தானில் இன்று நடைபெறும் ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு… பிரதமர் மோடி பங்கேற்பு…!!!!!

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பில் இந்தியா, சீனா, கஜகஸ்தான், கிர்கிஸ்தான், பாகிஸ்தான், ரஷ்யா, தஜினிஸ்தான், உஸ்பெகிஸ்தான் போன்ற எட்டு நாடுகள் உறுப்பினர்களாக இருக்கிறது.…

நடைபெற்ற அதிபர் தேர்தல்…. பதவியை கைப்பற்றிய வில்லியம் ரூட்டோ…. !!!!

கொன்யாவில்  அதிபர் பதவிக்கான பொதுத் தேர்தல் கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்றுள்ளது. கிழக்கு ஆப்பிரிக்க நாட்டில் உள்ள குடியரசு நாடான கென்யாவில்…

“நமது சிறப்பு நண்பரிடம் இருந்து ஒரு சிறப்பான பரிசு”… இந்திய பாதுகாப்பு மந்திரி ராஜ்நாத் சிங் ட்விட் பதிவு…!!!!!!!

ஜப்பான் மற்றும் மங்கோலியா போன்ற நாடுகளுக்கு இந்திய பாதுகாப்பு மந்திரியான ராஜ் நாத் சிங் ஐந்து நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இதன்படி…

அடக்கடவுளே… ஜன்னல் வழியாக குதித்து ரஷ்ய எண்ணெய் நிறுவன அதிபர் தற்கொலை…. தீவிர விசாரணையில் போலீஸ்…!!!!!!

ரஷ்யாவின் இரண்டாவது பெரிய எண்ணெய் உற்பத்தி நிறுவனமான லூகோயிலின் தலைவர் ரவில் மகனோவ்(67) என்பவர் உடல் நலக்குறைவு காரணமாக மாஸ்கோவில் உள்ள…

வரலாறு மாறப்போகிறதா….? இங்கிலாந்தில் அதிபர் தேர்தல்…. மகாராணியின் புதிய திட்டம்…..!!!!

இங்கிலாந்து நாட்டின் மகாராணி ஒரு புதிய முடிவை எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இங்கிலாந்து நாட்டில் அதிபர் தேர்தல் இறுதி கட்டத்தை நடந்துள்ளது.…

அமெரிக்க அதிபர் ஜோபைடனின் மனைவிக்கு… மீண்டும் உறுதியானது கொரோனா பாதிப்பு….!!!!!!!

அமெரிக்காவின் முதல் பெண்மணி என அழைக்கப்படும் அமெரிக்க அதிபரின் மனைவி ஜில்பைடனுக்கு கொரோனா பாதிப்பு மீண்டும் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை அடுத்து…

“அரசு ஊழியர்களுக்கு இனி சம்பளம் தர முடியாது”… அரசு அதிரடி அறிவிப்பு…!!!!

அண்டை நாடான இலங்கையில் வரலாறு காணாத வகையில் கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டு இருப்பதால் பெட்ரோல், டீசல், சமையல் கேஸ் சிலிண்டர்…

“அவர் வாயை மூடிக் கொண்டிருந்தால் அவரது மதிப்பிற்கு நல்லது”… தென் கொரிய அதிபரை கடுமையாக விமர்சித்த கிம் சகோதரி…!!!!

தென் கொரியா அதிபர் யோன் சுக் இயொல் கடந்த புதன்கிழமை செய்தியாளர்களை சந்தித்து பேசி உள்ளார். அப்போது வடகொரியா அணு ஆயுதத்தை…

தாய்லாந்தில் உள்ள இந்து கோவிலில் வெளியுறவுத்துறை மந்திரி சாமி தரிசனம்…!!!!

மத்திய வெளியுறவு மந்திரி எஸ். ஜெய்சங்கர் தாய்லாந்து நாட்டில் 16ஆம் தேதி முதல் நேற்று வரை சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இந்திய தாய்லாந்து…

10 ற்கும் மேற்பட்ட குழந்தைகள் பெற்றால்… 13 லட்சம் தருவோம்… ரஷ்ய அதிபர் அறிவிப்பு….!!!!!

மக்கள் தொகை சரிவை எதிர்கொள்வதற்கு பத்துக்கும் மேற்பட்ட குழந்தைகளை பெற்றால் 13 லட்சம் பரிசு தொகையை ரஷ்ய அதிபர் புதின் அறிவித்திருக்கிறார்.…

“தாய்லாந்தில் தஞ்சம் புகுந்த கோத்தபாய ராஜபக்சே”… அடுத்த வாரம் இலங்கை திரும்புகிறார்…!!!!!!

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியால் கடும் அவதிக்கு ஆளான அந்த நாட்டு மக்கள் இந்த நெருக்கடிக்கு அதிபராக  இருந்த கோத்தபய ராஜபக்சே…

தாய்லாந்தில் தற்காலிகமாக தங்கும் கோத்தபாய… எத்தனை நாள்….? வெளியான தகவல்…!!!!!!

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சே தாய்லாந்தில் 90 நாட்கள் தற்காலிகமாக தங்குவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அந்த நாட்டில் வெளியுறவு  துறை…

மர்ம நபர் எப்.பி.ஐ அலுவலகத்திற்குள் புகுந்து தாக்குதல்…. அமெரிக்காவில் பெரும் பரபரப்பு…!!!!!

அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி ட்ரம்ப்  கடந்த வருடம் வெள்ளை மாளிகையிலிருந்து வெளியேறிய போது அரசு ரகசிய ஆவணங்களை எடுத்துச் சென்றதாக எழுந்துள்ள…