பப்புவா நியூ கினியாவில் சற்று முன் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அதன்படி மோர்ஸ்பை துறைமுகத்திலிருந்து 569 கிலோமீட்டர் தொலைவிலும் ஆழத்திலும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 6.5 ஆக பதிவாகியுள்ளது. கடந்த 25-ஆம் தேதி இங்கிருக்கும் காண்ட்ரியன் பகுதியில் 6.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. மேலும் தற்போது மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதால் அப்பகுதி மக்கள் கடும் அச்சத்தில் இருக்கிறார்கள்.
Breaking: மீண்டும் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்… ரிக்டர் அளவில் 6.5 ஆக பதிவு….!!!
Related Posts
அடடே செம..! உலகப் புகழ் பெற்ற ஆப்பிள் நிறுவனத்தின் தலைமை செயலாக்கம் அதிகாரியாக இந்தியா வம்சாவளியை சேர்ந்தவர் நியமனம்”.. இவர் யார் தெரியுமா.?
ஆப்பிள் நிறுவனத்தின் புதிய தலைமை பொறுப்பில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சபி கான் என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார். ஆப்பிள் நிறுவனம் உலகின் முன்னணி நிறுவனங்களில் ஒன்றாகும். மொபைல் போன், லேப்டாப், ஸ்மார்ட் வாட்ச் போன்ற சாதனங்களை தயாரித்து வருகிறது. அமெரிக்காவை சேர்ந்த இந்த…
Read more1 இல்ல 2 இல்ல… மொத்தம் 166 பேரின் அஸ்தியை விண்வெளிக்கு எடுத்துச் சென்ற விண்கலம்… திடீரென ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு… பசிபிக் கடலில் விழுந்து விபத்து…!!!
டெக்ஸாஸில் ஒரு தனியார் இறுதி சடங்கு நிறுவனம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் விண்கலம் மூலம் அஸ்தியை விண்வெளிக்கு கொண்டு சென்று மீண்டும் பூமிக்கு கொண்டு வரும் திட்டத்தை அறிமுகம் செய்தனர். இந்த திட்டத்தின் கீழ் 166 பேரின் அஸ்தியை…
Read more