மதுரை மாவட்டத்தில் உள்ள விளாச்சேரியில் அழகு சுந்தரம் என்பவர் வசித்து வருகிறார். இவர் பள்ளி மாணவிகளுக்கு மிட்டாய் கொடுத்து பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இதுகுறித்து பாதிக்கப்பட்ட சில மாணவிகள் ஆசிரியர்களிடம் தெரிவித்தனர். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த ஆசிரியர்கள் திருப்பரங்குன்றம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் அழகு சுந்தரத்தை கைது செய்தனர்.
மிட்டாய் கொடுத்து ஏமாற்றிய முதியவர்…. பள்ளி மாணவிகளுக்கு டார்ச்சர்…. போலீஸ் விசாரணை…!!
Related Posts
“15 முதல் 20 ஆயிரம்….” நாட்டு துப்பாக்கி தயாரித்த 3 பேர்… ஆக்ஷனில் இறங்கிய போலீசார்…!!
கள்ளக்குறிச்சி மாவட்டம் மேல்நிலவுர் கிராமத்தில் உள்ள வனப்பகுதியில் நாட்டுத் துப்பாக்கிகள் தயாரிப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அந்த தகவலின் பேரில் போலீசார் மேல்நிலவூர் வனப்பகுதியில் சோதனை நடத்தினர். சோதனையின் போது மேல்நிலவூர் கிராமத்தை சேர்ந்த 3 பேர் நாட்டு துப்பாக்கிகள் தயாரித்துக்…
Read moreநடை பயிற்சி மேற்கொண்ட ஐ.ஏ.எஸ். அதிகாரி… கடித்து குதறிய வளர்ப்பு நாய்… உரிமையாளர்கள் மீது பாய்ந்த ஆக்க்ஷன்…!!
சென்னை மாவட்டத்தின் கலெக்டர் உமா மகேஸ்வரி. இவரது கணவர் விமல் ஆனந்த் வழக்கறிஞராக வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் தம்பதியினர் இருவரும் சேர்ந்து நடை பயிற்சி மேற்கொண்ட போது கோம்பை இன வளர்ப்பு நாய் ஒன்று உமா மகேஸ்வரியை கடித்தது.…
Read more