இன்றைய காலகட்டத்தில் சமூக வலைதளத்தில் பல்வேறு வீடியோக்கள் வைரலாகி வருகிறது. அப்படி வைரலாகும் சில வீடியோக்கள் நகைச்சுவையாகவும், சிந்திக்க வைக்க கூடியதாகவும் இருக்கிறது. அப்படிப்பட்ட ஒரு வீடியோ தான் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.
https://www.instagram.com/reel/DJeX4jExvns/?igsh=MWpmeW5oa2M1OGtsNA%3D%3D
அதாவது அந்த வீடியோவில் கரடி ஒன்று நின்று கொண்டிருக்கிறது. அப்போது அங்கு காரில் வந்த சிலரில் ஒருவர் கீழே இறங்கி கரடிக்கு உணவளிக்கிறார். அதனை கரடி சாப்பிடுகிறது. அதன் பின் கண்ணிமைக்கும் நொடியில் உணவளிக்கும் நபரின் மீது பாய்கிறது.
இதனை காரில் இருந்த ஒருவர் தனது செல்போனில் வீடியோவாக பதிவு செய்துள்ளார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. இதற்கு பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
