இன்றைய காலகட்டத்தில் சமூக வலைதளத்தில் பல்வேறு வீடியோக்கள் வைரலாகி வருகிறது. அப்படி வைரலாகும் சில வீடியோக்கள் நகைச்சுவையாகவும், சிந்திக்க வைக்க கூடியதாகவும் இருக்கிறது. அப்படிப்பட்ட ஒரு வீடியோ தான் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

https://www.instagram.com/reel/DMImPzJRffP/?utm_source=ig_web_copy_link

அதாவது அந்த வீடியோவில் ஒரு வீட்டில் உள்ள பாத்ரூமில் பெரிய சிலந்திப்பூச்சி ஒன்று இருந்துள்ளது. இதனைப் பார்த்த வாலிபர் ஒருவர் சிலந்தியை கொல்வதற்காக ஸ்பிரே வாங்கி அடித்துள்ளார். அதன் பின் அவர் அந்த ஸ்ப்ரேயில் லைட்டரை பத்த வைத்ததால் பாத்ரூம் தீ பற்றி எறிய தொடங்கியது.

இத்தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. இதற்கு பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.