மத்திய உயர்கல்வி நிறுவனங்களான ஐஐடி, NIT ஆகியவற்றில் B.E, B.Tech போன்ற இளநிலை பட்டப்படிப்பு களுக்கான மாணவர் சேர்க்கை JEE நுழைவுத் தேர்வு அடிப்படையில் நடைபெறுகிறது. அந்த வகையில் 2024 ஆம் ஆண்டுக்கான JEE முதன்மை தேர்வின் முதல் கட்ட தேர்வு முடிந்த நிலையில் இரண்டாம் கட்ட தேர்வு விரைவில் நடைபெற உள்ளது. இதற்கு விண்ணப்பிக்க மார்ச் இரண்டாம் தேதி இன்று கடைசி நாள் ஆகும். விருப்பமுள்ளவர்கள் https://jeemain.nta.ac.in/என்ற இணையதள பக்கத்தை அணுகவும்.