IT நிறுவனத்தில் முன்னணி வகிக்கும் HCL Tech ஆனது Associate-Scm பணிக்குரிய காலிப் பணியிடங்களை நிரப்புவது தொடர்பான புது அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு உள்ளது. இதற்காக  ஒரே ஒரு பணியிடம் மட்டுமே ஒதுக்கப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. சம்பந்தப்பட்ட துறையில் 1 -3 ஆண்டு கால முன் அனுபவம் உடையவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விருப்ப உள்ளவர்கள் இறுதிநாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுபடி அறிவுறுத்தப்படுகிறார்கள்.

HCL Tech வெளியிட்டிருக்கும் அறிவிப்பின்படி Associate-Scm பணிக்கான ஒரு காலிப்பணியிடம் நிரப்ப இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் (அ) கல்வி நிலையத்தில் டிகிரி (அ) அதற்கு இணையான ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்ற விண்ணப்பதாரர்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள் ஆவர். வயது வரம்பு பற்றிய விவரங்களுக்கு அதிகாரபூர்வமான அறிவிப்பை பார்வையிடவும். விண்ணப்பதாரர்கள் சம்பந்தப்பட்ட துறையில் 1-3 ஆண்டுகால முன் அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.

தேர்வாகும் விண்ணப்பதாரர்களுக்கு தகுதி, திறனடிப்படையில் மாத ஊதியமானது வழங்கப்படும். தகுதிபெற்ற விண்ணப்பதாரர்கள் Skill Test/நேர்காணல் வாயிலாக தேர்வு செய்யப்படுவர் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. ஆர்வம் உள்ள மற்றும் தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வமான தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்திசெய்து ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகின்றனர். 26/04/2023 ஆம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.