சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை இன்று சவரன் ரூ.120 குறைந்துள்ளது. இதனால் 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் ரூ.45,200-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமிற்கு ரூ.15 குறைந்துள்ளது. இதனால் ஒரு கிராம் ஆபரண தங்கம் ரூ.5,650-க்கு விற்பனை ஆகிறது. மேலும் ஒரு கிராம் வெள்ளி ரூ.81-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தங்கம் விலை குறைவு…. எவ்வளவு தெரியுமா….? நகை பிரியர்களுக்கு ஹேப்பி நியூஸ்…!!
Related Posts
இனி நான் எந்த தேர்தலிலும் போட்டியிட மாட்டேன்…. சரத் பவார் அதிரடி அறிவிப்பு…!!!!
மகாராஷ்டிரா மாநிலம் பாராமதி தொகுதியில் தேர்தல் பிரச்சாரக் கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட காங்கிரஸ் தலைவரான சரத் பவார் கூறியதாவது, நான் ஆட்சியில் இல்லை. இருப்பினும் மாநிலங்களவை உறுப்பினராக எனது பதவிக்காலம் ஒன்றரை ஆண்டுகள் மட்டுமே உள்ளது. அதன் பிறகு, நான்…
Read moreதமிழகத்தில் எல்லா கட்சியிலும் வாரிசு அரசியல் இருக்கிறது… விஜய் யாருடைய தான் கூட்டணி வைப்பார்..? லிஸ்ட் போட்ட சமூக ஆர்வலர்..!!
தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் முதல் மாநாட்டின் போது குடும்ப அரசியல் செய்துவரும் காட்சி என்று திமுகவை விமர்சித்திருந்தார். ஏற்கனவே தமிழ்நாட்டில் அதிமுக உள்ளிட்ட கட்சிகள் திமுக வாரிசு அரசியல் செய்து வருவதாக விமர்சித்து வரும் நிலையில் தற்போது சமூக…
Read more