கரீனா கபூர் – ஷாஹித் இருவரும்  கடந்த 2004-ம் ஆண்டு காதலில் விழுந்து மூன்று வருடங்கள் டேட் செய்து வந்த நிலையில் கருத்து வேறுபாடுகளால் இருவரும் பிரிந்தனர். அதன் பிறகு கரீனாவுக்கு நடிகர் சைஃப் அலிகானுடன் கடந்த 2012-ல் திருமணம் நடந்தது. கரீனா தற்போது இரண்டு குழந்தைகள் உள்ளன.  இந்த நிலையில் மும்பையில் நடந்த இந்த ஆண்டிற்கான தாதா பால்கே சர்வதேச திரைப்பட விருது வழங்கும் விழா நடைபெற்றது.

இதில் நடிகை கரீனா கபூரும் கலந்து கொண்டார். அப்போது ரெட் கார்ப்பரேட்தில் நடிகர் ஷாகித் கபூர், இயக்குனர்கள் ராஜ் டிகே உடன் நின்றிருந்தார். அப்போது அங்கே வந்த கரீனா கபூர் அவர்களுடன் நின்றிருந்த தன்னுடைய முன்னாள் காதலர் ஷாகித்தை கண்டும் காணாமல் நடந்து சென்றார். இந்த வீடியோ வை பார்த்த ரசிகர்கள் கரீனா வேண்டுமென்றே சாஹித்தை புறக்கணித்துள்ளார் என்று கூறி வருகிறார்கள்.

 

View this post on Instagram

 

A post shared by Snehkumar Zala (@snehzala)