புதிய விண்மீன் திரளை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். ஆஸ்திரேலியா தொழில்நுட்ப ஆய்வாளர்கள் ஆய்வு நடத்தியதில் உலகம் தோன்றிய பின்னர் 300 மில்லியன் ஆண்டுகளுக்குள் இருக்கும் புதிய விண்மீன் திறளை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

விண்வெளி தொலைநோக்கியின் மூலம் வான்வெளி மண்டலத்திற்கு அப்பால் உள்ள புதிய விண்மீன் திறனை கண்டுபிடித்துள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். புதிய விண்மீன் திறளின் மொத்த எடை சூரியனை விட 100 பில்லியன் மடங்கு அதிகமாக இருக்கலாம் என ஆராய்ச்சியாளர்கள் கணித்துள்ளனர்.