புயல் எச்சரிக்கை தளர்வு…! தமிழகத்தில் இன்று மழை எப்படி..? சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்..!!!
தென்மேற்கு வங்கக் கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவிழந்தது. இந்நிலையில் தமிழகத்தில் இன்று பல்வேறு இடங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதேப்போன்று புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளிலும் மழை பெய்ய வாய்ப்புள்ளது.…
Read more