IPL- ல் இருந்து தோனி ஓய்வா?… முன்னாள் கிரிக்கெட் வீரர் ஸ்ரீகாந்த் கருத்து…!!
சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள சங்கர நேத்ராலயா மருத்துவமனையில், நல்லெண்ண தூதராக பிரபல முன்னாள் கிரிக்கெட் வீரர் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் நியமிக்கப்பட்டார். இதையடுத்து செய்தியாளர்களிடம் தோனியை குறித்து பேசிய அவர், தோனி எப்போது ஓய்வு பெறுவார் என்று யாருக்கும் தெரியாது. ஏன் அவருக்கும்…
Read more