நாளையே கடைசி: தமிழக அரசில் மொத்தம் 2,553 பணியிடங்கள்… உடனே முந்துங்க….!!!
தமிழக மருத்துவத்துறையில் 2553 காலி பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் ஜூன் 15 நாளையுடன் நிறைவடைகிறது. கடந்த மே மாதம் விண்ணப்பிக்க கால அவகாசம் முடிவடைந்த நிலையில் கூடுதலாக இரண்டு மாதங்களுக்கு அவகாசம் நீட்டிக்கப்பட்டது. இந்த பணியிடங்களுக்கு அதிகபட்சமாக 58 வயதிற்கு…
Read more