நீதிமன்றத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள் குறித்த விவரங்களை காணலாம்.

நிறுவனம்: விருதுநகர் மாவட்ட நீதிமன்றம்
காலியிடங்கள்: 53
பணி: பல்வேறு பணிகள்
கல்வித் தகுதி: 8ம் வகுப்பு / எழுத படிக்க தெரிந்திருந்திருந்தாலே போதும்
வயது வரம்பு: BC/ MBC பிரிவினர் 34 வயது மற்றும் SC / ST பிரிவினர் 37 வயது இருக்க வேண்டும்
சம்பளம்: ரூ.15,000/- முதல் ரூ.58,000/- வரை
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்
விண்ணப்ப கட்டணம்: BC/ MBC – 500 ரூபாய் மற்றும் SC / ST – விண்ணப்ப கட்டணம் செலுத்த தேவையில்லை
விண்ணப்பிக்க கடைசி தேதி: 27.05.2024
மேலும் விவரங்களுக்கு: https://www.mhc.tn.gov.in/