‘லஞ்சம் கொடுத்தால் தான் செய்வேன்’…. கையும் களவுமாக சிக்கிய தாசில்தார்…. லஞ்ச ஒழிப்பு போலீஸ் அதிரடி…!!!

ராணிப்பேட்டை பட்டா மாற்றம் திருவண்ணாமலை மாவட்டம் போளூர் தாலுகா செய்யானந்தல் கிராமத்தில் வசிப்பவர் சகாதேவன் (43). இவரது உறவினரான ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு தாலுகா மாங்காடு பகுதியில் உள்ள மறைந்த லோக பிள்ளை வாரிசுதாரர்களுக்கு சொந்தமான 51 சென்ட் நிலம் அரசு…

Read more

கலெக்டரிடம் அனுமதி பெற வேண்டும்…. எதற்கு தெரியுமா…? அரசு அலுவலர்களுக்கு ஷாக் நியூஸ்….!!!

ராணிப்பேட்டை மாவட்ட  ஆட்சியர் வளர்மதி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் இவ்வாறு தெரிவித்துள்ளார். அதாவது, ராணிப்பேட்டை மாவட்ட நிர்வாகத்தின் செயல்பாடுகளை செம்மைப்படுத்தும் வகையில், மாவட்டத்தில் நடைபெறும் அனைத்துத்துறைகளின் பணிகளை கலெக்டர் எளிதில் கண்காணிக்கும் பொருட்டு மற்றும்  களப்பணிகளை திடீர் நேரில் சென்று ஆய்வு மேற்கொள்ளும்…

Read more

சிறுவர்கள் இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்தால்…. பெற்றோர் மீது நடவடிக்கை…. மாவட்ட ஆட்சியரின் தகவல்…!!

ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் வளர்மதி வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, சாலை விபத்துகளில் பெரும்பாலானவை இருசக்கர வாகனங்கள் ஓட்டுபவர்களால் நடைபெறுகிறது. எனவே இருசக்கர வாகனம் ஓட்டுபவர்களும், பின்னால் அமர்ந்து வருபவர்களும் கண்டிப்பாக ஹெல்மெட் அணிய வேண்டும். அப்படி ஹெல்மெட் அணியாமல் செல்பவர்களுக்கு மோட்டார்…

Read more

லாரி-தனியார் பேருந்து மோதல்…. அதிர்ஷ்டவசமாக தப்பிய உயிர்கள்…. போலீஸ் விசாரணை…!!

ராணிப்பேட்டை மாவட்டத்திலுள்ள ஆற்காட்டில் இருந்து தனியார் பேருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு ஆரணி நோக்கி சென்று கொண்டிருந்தது. இதேபோல் ஆரணியிலிருந்து ஆற்காடு நோக்கி லாரி வந்து கொண்டிருந்தது. இந்நிலையில் தாஜ்புரா கூட்ரோடு அருகே சென்றபோது பேருந்தும், லாரியும் மோதி கொண்டது. இந்த விபத்தில்…

Read more

திடீரென உயிரிழந்த கர்ப்பிணி…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள வளவனூர் கிராமத்தில் விவசாயியான கார்த்தி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கல்பனா என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு 1 1/2 வயதில் ஆண் குழந்தை இருக்கிறது. தற்போது கல்பனா 6 மாத கர்ப்பிணியாக இருந்துள்ளார். இந்நிலையில்…

Read more

ஓட ஓட விரட்டி கொட்டிய குளவிகள்…. காயமடைந்த 6 பேர்…. அச்சத்தில் பொதுமக்கள்…!!

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள மேச்சேரி புதிய காலனி பஜனை கோவில் தெருவில் சிலர் நடந்து சென்றனர். அப்போது முட்புதரிலிருந்து வந்த குளவிகள் தெருவில் நடந்து சென்ற கற்பகம்(57), துர்கா(32), ராணி(45), ரேணுகா(19), நித்யா(34), கோவிந்தசாமி(49) ஆகிய 6  பேரையும் கொட்டியுள்ளது. இதனால்…

Read more

ஆட்டோவில் ஏறிய பயணி…. கத்தி முனையில் மிரட்டி பணம் பறித்த நபர்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள சோளிங்கர் மேற்கு தெருவில் ரமேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் சொந்த வேலை காரணமாக சேலத்திற்கு சென்றுள்ளார். இதனையடுத்து சேலம் புதிய பேருந்து நிலையத்திலிருந்து ரமேஷ் ஆட்டோவில் ஜங்ஷன் செல்வதற்காக ஏறியுள்ளார். அதே ஆட்டோவில் மற்றொருவரும் பயணம்…

Read more

“அதனால்” வந்த தகராறு…. விவசாயி எடுத்த விபரீத முடிவு…. கதறும் குடும்பத்தினர்….!!

ராணிப்பேட்டை மாவட்டத்திலுள்ள வேடல் பகுதியில் விவசாயியான சிவலிங்கம் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையான சிவலிங்கத்திற்கும், அவரது மனைவிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மன உளைச்சலில் சிவலிங்கம் விஷம் குடித்து மயங்கி கிடந்தார். அவரை…

Read more

பொதுமக்களை அச்சுறுத்திய வாலிபர்…. மடக்கி பிடித்த போலீஸ்…. அதிரடி நடவடிக்கை…!!

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள பழனிபேட்டை, வெங்கடேசபுரம், கிருஷ்ணாம்பேட்டை ஆகிய பகுதிகளில் அரக்கோணம் டவுன் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது வெங்கடேசபுரம் பேருந்து நிறுத்தத்தில் ஒருவர் உருட்டுக்கட்டையுடன் நின்று கொண்டிருந்தார். அவர் அந்த வழியாக செல்லும் பொது மக்களை அச்சுறுத்தியுள்ளார்.…

Read more

களைக்கட்டிய மது விற்பனை… கோடிகளில் விற்பனை செய்யப்பட்ட மதுபானங்கள்… டாஸ்மாக் அதிகாரிகள் தகவல்..!!!

புத்தாண்டையொட்டி மது விற்பனை அமோகமாக நடந்திருக்கின்றது. இன்று ஆங்கில புத்தாண்டு கோலாகலமாக கொண்டாடப்படுகின்றது. நேற்று இரவு 12 மணிக்கு புத்தாண்டு பிறந்ததால் இளைஞர்கள் பட்டாசுகள் வெடித்தும் கேக் வெட்டியும் கேளிக்கை விடுதிகள், நட்சத்திர ஓட்டல்களில் ஆடல் பாடலுடன் கொண்டாட்டத்தை தொடங்கினார்கள். மேலும்…

Read more

Other Story