தமிழகத்தில் மீண்டும் அதிர்ச்சி.!! “மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் மனித கழிவுகள்”… மர்ம கும்ப கும்பல் அட்டூழியம்… திண்டுக்கல்லில் பரபரப்பு..!!!
திண்டுக்கல் மாவட்டம் எரியோடு அருகே தொட்டணம்பட்டி பகுதியில் கரட்டுப்பட்டி உள்ளது. இங்கு பொதுமக்களின் பயன்பாட்டிற்காக புதிதாக ஒரு மேல்நிலை நீர் தேக்க தொட்டி கட்டப்பட்டு வருகிறது. கிட்டத்தட்ட 90 சதவீத பணிகள் முடிவடைந்து விட்ட சிமெண்ட் பூசம் பணிகள் நடைபெறுகிறது. இந்நிலையில்…
Read more