FLASH: போர் பதற்றம்…!! சிறப்பு ரயில் மூலம் டெல்லி வந்தடைந்த டெல்லி, பஞ்சாப் அணி வீரர்கள்….!!
இந்தியா-பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நிலவி வருகிறது. பாகிஸ்தான் ட்ரோன் மூலம் இந்தியாவின் முக்கிய நகரங்கள் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. அந்த தாக்குதலை இந்தியா வான் பாதுகாப்பு அமைப்புகள் முறியடித்து வருகிறது. மக்கள் வெளியே வர வேண்டாம். பாதுகாப்பாக வீட்டிலேயே…
Read more