“இது சுமையல்ல, சுகம்”… நீங்க கூட்டத்தை வழிநடத்தும் தலைவன்… நடிகர் சிம்புவை புகழ்ந்து தள்ளிய கமல்ஹாசன்… வைரலாகும் வீடியோ…!!!
நடிகர் கமல்ஹாசன் மற்றும் இயக்குநர் மணிரத்னம் கூட்டணியில் 36 ஆண்டுகளுக்குப் பிறகு உருவாகியுள்ள படம் ‘தக் லைப்’. இந்தப் படத்தில் சிம்பு, திரிஷா, ஜோஜு ஜார்ஜ், ஐஸ்வர்யா லட்சுமி, கவுதம் கார்த்திக், பாலிவுட் நடிகர் அலி பசல் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில்…
Read more