சென்னையில் ஆபரண தங்கம் விலை ஒரு சவரன் 47 ஆயிரத்து 520 க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தங்கம் விலை சவரனுக்கு ரூபாய் 800 உயர்ந்துள்ளது. சென்னையில் ஆபரண தங்கம் விலை சவரனுக்கு ரூபாய் 47,520 க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் வெள்ளியின் விலை 80 காசு உயர்ந்த நிலையில் ஒரு கிராம் 77 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் ஆபரண தங்கம் ரூபாய் 100 உயர்ந்து 5,940 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால் இல்லத்தரசிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.