முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்று வரும் அமைச்சரவை கூட்டத்தில் 2021 ஆம் ஆண்டு டிசம்பரில் வெளியிடப்பட்ட மாநில மகளிர் கொள்கைக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி 100 நாள் வேலைத்திட்டத்தில் ஒற்றை தலைமையின் கீழ் உள்ள குடும்பங்களுக்கு ஐம்பது நாட்கள் கூடுதலாக வேலை வழங்கப்படும். பள்ளி கல்லூரி மாணவிகளுக்கு தற்காப்பு கலைகள் பயிற்றுவிக்கப்படும். இதே போல அடுத்தடுத்து அறிவிப்புகள் வெளியாக உள்ளது.
BREAKING: “பெண்களுக்கு தமிழக அரசு புதிய சலுகை”…!!!
Related Posts
செம ஹேப்பி போல..!! “விமானத்திலிருந்து குழந்தை போல துள்ளி குதித்து இறங்கிய நடிகர் விஜய்”… வைரலாகும் வீடியோ.!!!
தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் ஜனநாயகன் படத்தின் சூட்டிங்குக்காக இன்று மாலை மதுரைக்கு சென்றார். அப்போது தொண்டர்கள் அவருக்கு உற்சாக வரவேற்பு கொடுத்தனர். இன்று காலை முதலே மதுரை ஏர்போர்ட்டில் தமிழக வெற்றி கழகத்தின் தொண்டர்களும் ரசிகர்களும் குவிய தொடங்கிய…
Read moreசென்னை உயர்நீதிமன்றத்துக்கு கோடை விடுமுறை… இன்று முதல் மே 1 வரை….!!
சென்னை உயர்நீதிமன்றத்துக்கு கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் விடுமுறையில் வழக்கு விசாரணைகள் மேற்கொள்ள நீதிபதிகளை சென்னை உயர்நீதிமன்றம் நியமித்துள்ளது. வருடம் தோறும் கோடை விடுமுறையை ஒட்டி உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றத்திற்கு விடுமுறை விடப்படுகிறது. அந்த வகையில் சென்னை உயர்…
Read more