கர்நாடகா சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடந்து வருகிறது. ஆரம்பம் முதல் பாஜக முன்னிலையில் இருந்த நிலையில், தற்போது பின்னடைவு ஏற்பட்டுள்ளது. காங்கிரஸ் 71, பாஜக 65, மஜத 15, பிற 1 இடங்களில் முன்னிலையில் உள்ளன. இதில் பாஜக, காங்கிரஸ் நட்சத்திர வேட்பாளர்கள் பலரும் முன்னிலை பெற்றுள்ளனர்.