தமிழகத்தில் புயலால் பாதித்த சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் ஆகிய நான்கு மாவட்டங்களில் முதலமைச்சரின் சிறப்பு சிறு வணிக கடன் திட்டம் சிறப்பு முகாம்கள் இன்னும் சற்று நேரத்தில் தொடங்குகிறது. கூட்டுறவு வங்கிகள், மத்திய கூட்டுறவு வங்கி மூலமும் குறைந்த வட்டியில் அதிகபட்ச கடன் தொகை பத்தாயிரம் ரூபாய் வரை வழங்கப்படும். தெரு வியாபாரிகள், சிறு வணிகர்கள் முதல் கைவினைஞர்கள் வரை இந்த சிறப்பு முகாமில் பங்கேற்று பயன்படலாம் என அரசு தெரிவித்துள்ளது.
BREAKING: சற்றுநேரத்தில் ரூ.10,000, உடனே கிளம்புங்க…. தமிழக அரசு அறிவிப்பு…!!!
Related Posts
ஐயோ..! நெஞ்சை பதறுது..! பாம்பை கையில் பிடித்து ஜாலியாக விளையாடிய தொழிலதிபர்.. அடுத்து நடந்த பயங்கரம்… பரிதவிப்பில் மனைவி குழந்தைகள்..!
நான் அமைச்சராக இருப்பது என் அம்மாவுக்குத் தெரியும்; இருந்தும் அவர் இன்னமும் சமையல் வேலைக்குத்தான் சென்று கொண்டிருக்கிறார். நான் அமைச்சர் ஆகிவிட்டதால் என் குடும்பத்தினர் யாரும் வேலைக்குக் போகாமல் என்னுடன் இல்லை” என்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சீ.ரமேஷ் திருச்சியில்…
Read more“அவங்க லஞ்சம் கேட்கல.. அரசியல் ரொம்ப கொடூரமானது!”.. திமுகவுக்கு நற்சான்றிதழ் கொடுத்த ஆந்திர அமைச்சர் லோகேஷ் நாரா.. அமைச்சர் கீர்த்தனாவின் ஊழல் புகாருக்கு பதிலடி..!!
தமிழ்நாட்டில் தற்போதைய தவெக அரசுக்கும், எதிர்க்கட்சியான திமுகவுக்கும் இடையே முதலீடுகள் விவகாரத்தில் கடுமையான வார்த்தைப் போர் வெடித்துள்ள சூழலில், ஆந்திர மாநில அமைச்சர் லோகேஷ் நாரா முந்தைய திமுக அரசுக்கு ஆதரவாகப் பாராட்டுத் தெரிவித்துள்ள விபரம் ஒட்டுமொத்த தென்னிந்திய அரசியல் வட்டாரத்திலும்…
Read more