மதுபான கொள்கை முறைகேடு தொடர்பான வழக்கில் டெல்லி துணை CM மணிஷ் சிசோடியாவை CBI கைது செய்தது. ஆம் ஆத்மி தலைமையிலான அரசு, மதுபான கொள்கைகளை தளர்த்தி தனியாருக்கு மதுக்கடை உரிமங்களை வழங்கியது. இதில் பெரும் ஊழல் நடந்திருப்பதாகவும், சிசோடியாவுக்கு தொடர்பு இருப்பதாகவும் புகார் எழுந்தது. இதையடுத்து, சிசோடியா இன்று சிபிஐ விசாரணைக்கு ஆஜரானார். 8 மணி நேரமாக நடந்த விசாரணையை அடுத்து அவர் கைது செய்யப்பட்டார்.
BREAKING: டெல்லி துணை முதல்வர் மணிஷ் சிசோடியா கைது…. பரபரப்பு..!!!
Related Posts
உச்சகட்ட கொடூரம்…! மருமகளை எரித்து கொன்ற மாமனார்…. தீவிர சிகிச்சை பிரிவில் மகன்…. பரபரப்பு சம்பவம்…!!
ஒடிசாவில் கோபர்தன் ரவுட்(65) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தினபந்து ரௌத்(40) என்ற மகனும், பூஜா ரௌத்(32) என்ற மருமகளும் இருந்துள்ளனர். இந்த நிலையில் குடும்ப பிரச்சனை காரணமாக தகராறு ஏற்பட்டது இதனால் கோபத்தில் கோபர்தன் ரௌத் தனது மகன் மற்றும்…
Read moreரீல்ஸ் மோகம்…. தார் ஜீப் மீது மண்ணை வாரி போட்ட வாலிபர்…. கடும் அவதியில் வாகன ஓட்டிகள்… வீடியோ வைரல்….!!!
இன்றைய காலத்தில் இளைஞர்கள் பலரும் லைக்குக்காக வித்தியாசமான முறையில் விடியோக்களை எடுத்து சமூக ஊடகத்தில் பதிவிடுகின்றனர். அதேபோன்று உத்திரபிரதேசம் மாநிலம் மீரட் நகரில் இளைஞர் ஒருவர் ரீல்ஸ் எடுப்பதற்காக, தனது தார் ஜீப்பின் மேற்பகுதியில் மண்ணை நிரப்பினார். அதை வீடியோவாக பதிவு…
Read more