“35-ஐ சீண்டிய 75″… தள்ளாடும் வயதில் முதியவர் பார்க்கிற வேலைய இது… பரிதவிப்பில் பெண்… பதற வைக்கும் சம்பவம்..!!
தண்டராம்பட்டு பகுதியில் ஏற்பட்ட பரபரப்பான சம்பவம் சமூகத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. 35 வயது திருமணமாகாத இளம்பெண்ணிடம் ஆசை வார்த்தைகளை கூறி, இரு தினங்களுக்கு முன்பு பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இந்த சம்பவம் பெண்ணின் தாயால் புகாரளிக்கப்பட்டு, தண்டராம்பட்டு போலீசார் வழக்குப்…
Read more