சூப்பர் சிக்ஸ் போட்டி…. வங்கதேசத்துடன் மோதல்…. அசால்டாக ஜெயித்த இந்திய மகளிர் அணி….!!

19 வயதுக்குட்பட்டோருக்கான ஐசிஐசி மகளிர் டி20 உலக கோப்பை மலேசியாவில் நடந்து வருகிறது. பிப்ரவரி மாதம் இரண்டாம் தேதி வரை நடக்க இருக்கும் இந்த தொடரில் மொத்தம் 16 அணிகள் பங்கேற்றுள்ளன. சூப்பர் சிக்ஸ் சுற்றுப்போட்டியில் நடந்து வரும் நிலையில் இன்று…

Read more

வளர்ந்து வரும் சிறந்த வீரர்…. தேர்ந்தெடுக்கப்பட்ட இலங்கை அணி வீரர்….!!

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் ஒவ்வொரு வருடமும் சிறந்த t20, டெஸ்ட், ஒரு நாள் அணிகள் மற்றும் சிறந்த வீரர் வீராங்கனைகளை தேர்வு செய்து அங்கீகரிப்பது வழக்கம். அவ்வகையில் 2024 ஆம் வருடத்திற்கான வளர்ந்து வரும் கிரிக்கெட் வீரருக்கான விருது இலங்கை அணியை…

Read more

டி20 போட்டியில் அதிக சிக்ஸர்கள்…. நான்காவது இடத்தைப் பிடித்த இங்கிலாந்து வீரர்….!!

இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இந்நிலையில் நேற்று இரவு சென்னையில் வைத்து இரண்டு அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 போட்டி நடைபெற்றது. இதில் இங்கிலாந்து அணியை சேர்ந்த கேப்டன்…

Read more

அரசியலுக்கு வருகிறாரா திரிஷா….? இனி நடிக்கப்போவது இல்லையா….? அம்மா கொடுத்த விளக்கம்….!!

அஜித் விஜய் என முன்னணி நடிகர்களுடன் நடித்து வந்தவர் திரிஷா. இளைஞர்களின் பேவரைட் கதாநாயகியாக இருக்கும் த்ரிஷா சமீபத்தில் அஜித்துடன் இணைந்து விடாமுயற்சி திரைப்படத்தில் நடித்திருந்தார். விடாமுயற்சி திரைப்படம் அடுத்த மாதம் திரையரங்கில் வெளியாக இருக்கிறது. இதனிடையே திரிஷா சினிமாவை விட்டு…

Read more

50 நாட்களைக் கடந்த புஸ்பா-2…. 1900 கோடி வசூல்….? வெளியான தகவல்….!!

திரை உலகின் பிரபல நடிகரான அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான புஷ்பா திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து அப்படத்தின் இரண்டாம் பாகம் எடுக்கப்பட்டது. இந்த இரண்டாம் பாகம் டிசம்பர் 5ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. டிசம்பர் 5 முதல் இன்று வரை 50…

Read more

திரை உலகில் சோகம்…. மஜா பட இயக்குனர் மரணம்….!!

தமிழில் விக்ரம் நடிப்பில் வெளியான திரைப்படம் மஜா இந்த படத்தை இயக்கியவர் ஷஃபி. மலையாளத்தில் ஏராளமான காமெடி படங்களை கொடுத்த இவர் கடந்த 16ஆம் தேதி பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனளிக்காமல் நேற்று இரவு இயக்குனர் ஷஃபி…

Read more

பாலைய்யாவுக்கு பத்மபூஷன் விருது…. மத்திய அரசு அறிவிப்பு….!!

ஒவ்வொரு வருடமும் குடியரசு தினத்தை முன்னிட்டு பத்ம விருதுகள் அறிவிக்கப்படுவதுண்டு. இந்திய அரசால் வழங்கப்படும் இந்த விருதுகள் பத்மபூஷன், பத்மவிபூஷன், பத்மஸ்ரீ ஆகிய பிரிவுகளின் கீழ் வழங்கப்படுகிறது. குறிப்பிட்ட துறைகளில் சாதனை புரிந்தவர்களையும் பொது சேவை செய்பவர்களையும் கௌரவிக்கும் விதமாக இந்த…

Read more

ராஷ்மிகா எல்லாத்துக்கும் செட் ஆவாங்க…. அதான் அவங்கள செலக்ட் பண்ணினேன் – சாவா பட இயக்குனர்

பாலிவுட்டின் பிரபல நடிகரான விக்கி கவுசல் நடிக்கும் திரைப்படம் சாவா. மராத்திய பேரரசர் சத்ரபதி சிவாஜி – சாயிபாய் தம்பதியின் மூத்த மகனான சத்ரபதி சாம்பாஜி என்பவரது வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம் தான் சாவா. இந்த படத்தில் ராஷ்மிகா…

Read more

சசிகுமார் – ராஜு முருகன் கூட்டணியில் புதிய படம்…. நாளை வெளியாகும் FIRST LOOK….!!

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களின் ஒருவர் சசிகுமார் இவரது நடிப்பில் இயக்குனர் ராஜு முருகன் புதிய படம் ஒன்றை இயக்கி வருகிறார். ராஜு முருகன் இதற்கு முன்பு இயக்கிய ஜப்பான் திரைப்படம் மக்கள் மத்தியில் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை. இந்த சூழலில்…

Read more

“பவதாரணி நினைவு நாள்” இசை இசை என்று குழந்தைகளை கவனிக்கல…. இளையராஜா வெளியிட்ட ஆடியோ பதிவு….!!

பிரபல இசையமைப்பாளர் இளையராஜாவின் மகளும் பாடகியமான பவதாரணி கடந்த வருடம் ஜனவரி மாதம் 25ஆம் தேதி புற்றுநோயால் மரணம் அடைந்தார். இன்று பவதாரணியின் நினைவு தினத்தன்று இளையராஜா அவர்கள் ஆடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். “என் அருமை மகள் என்னை விட்டு…

Read more

எந்த கதாபாத்திரமும் நடிப்பேன்…. என் திறமையை நிரூபிக்கணும் – மனிஷா கொய்ராலா

தமிழில் வெளியான இந்தியன், பம்பாய், முதல்வன் ஆகிய படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் மனிஷா கொய்ராலா. 54 வயதான மனிஷா கொய்ராலா புற்றுநோயிலிருந்து மீண்டு வந்து தற்போது மீண்டும் படங்களில் நடிக்க துவங்கியுள்ளார். இந்நிலையில் மனிஷா கொய்ராலா சமீபத்தில்…

Read more

நீங்க கேட்டப்ப உங்களுக்காக நடிச்சேன்ல…. கௌதம் மேனனுக்கு கண்டிஷன் போட்ட சந்தானம்….!!

தமிழ் திரை உலகில் காமெடி நடிகனாக இருந்து தற்போது கதாநாயகனாக மாறியிருப்பவர் சந்தானம். இவரது நடிப்பில் டிடி ரிட்டன்ஸ் திரைப்படம் வெளியாகி வெற்றி பெற்றதை தொடர்ந்து அந்த படத்தின் இரண்டாம் பாகம் தற்போது தயாராகியுள்ளது. டிடி ரிட்டன்ஸ் நெக்ஸ்ட் லெவல் என்ற…

Read more

இயக்குனராக களம் இறங்கும் மணிகண்டன்…. ஹீரோ யாரு தெரியுமா….?

ஜெய் பீம் படத்தில் நடித்ததன் மூலம் திரையுலகில் நடிகராக களம் இறங்கிய மணிகண்டன் அதனைத் தொடர்ந்து குட் நைட், லவ்வர், குடும்பஸ்தன் ஆகிய படங்களில் கதாநாயகனாக நடித்துள்ளார். இவரது நடிப்பில் நேற்று வெளியான குடும்பஸ்தன் திரைப்படம் பாராட்டுக்களை குவித்துள்ளது. இந்நிலையில் மணிகண்டன்…

Read more

விக்ரம் படத்திற்கு விக்ரமே எதிரியா…. இத யாரும் எதிர்பார்க்கல….!!

தமிழ் திரை உலகின் பிரபல நடிகர் விக்ரம் நடிப்பில் சிபி தமிம் இயக்கத்தில் உருவாகி இருக்கும் திரைப்படம் வீர தீர சூரன். இந்த படம் மார்ச் மாதம் 27ஆம் தேதி திரையரங்கில் வெளியாக இருக்கிறது. இந்நிலையில் ஐந்து வருடங்களுக்கு முன்பு விக்ரம்…

Read more

பாலிவுட் நடிகர்களுக்கு கொலை மிரட்டல்…. போலீஸ் தீவிர விசாரணை….!!

பாலிவுட் நடிகரான சல்மான்கானுக்கு சில தினங்களுக்கு முன்பு லாரன்ஸ் கும்பல் கொலை மிரட்டல் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது திரை உலகை அதிர்ச்சியடை செய்தது. இதனால் மற்ற பிரபலங்களும் பீதிக்கு உள்ளாகினர். இந்நிலையில் பாலிவுட் பிரபலங்கள் நடிகர் ராஜ் பால் யாதவ், நகைச்சுவை…

Read more

கவின் நடிப்பில் KISS திரைப்படம்…. நிறைவடைந்த படப்பிடிப்பு….!!

சின்னத்திரையில் நடித்து வந்த கவின் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். அதன் பிறகு லிஃப்ட், டாடா போன்ற படங்களில் நடித்த கவின் தற்போது கிஸ் என்ற படத்தில் நடித்துள்ளார். நடன இயக்குனரான சதீஷ் இயக்கிய காதலை…

Read more

சிவகார்த்திகேயனின் SK25…. படம் பெயர் இதுதானா….? வெளியான தகவல்….!!

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வளர்ந்திருப்பவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான அமரன் திரைப்படம் விமர்சனம் ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் வெற்றி வாகை சூடியது. இதனை தொடர்ந்து ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் ஒரு படத்தில் நடித்து வருகிறார்.…

Read more

காதலிக்க நேரமில்லை…. வசூல் எவ்வளவு தெரியுமா….?

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான ரவி மோகன் நடிப்பில் பொங்கலை முன்னிட்டு வெளியான திரைப்படம் காதலிக்க நேரமில்லை. கிருத்திகா உதயநிதி இயக்கிய இந்த படத்தில் நித்யா மேனன், வினை, யோகி பாபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். பொங்கலை முன்னிட்டு பல…

Read more

காவல் அதிகாரியாக சுந்தர் சி…. விறுவிறுப்பான கதை களம்…. நாளை வெளியாகும் வல்லான் படத்தின் தணிக்கை சான்றிதழ்….!!

தமிழ் திரையுலகின் பிரபல இயக்குனரும் நடிகருமான சுந்தர் சி நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் வல்லான். போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கும் சுந்தர் சி ஒரு கொலைகான காரணத்தை பல்வேறு கோணங்களில் கண்டுபிடிக்க முயற்சி செய்வதை விறுவிறுப்பாக காட்டியிருக்கும் படம் தான் வல்லான்.…

Read more

மஹத் நடிப்பில் காதலே காதலே படம்…. வெளியான இரண்டாவது பாடல்….!!

ஜில்லா படத்தில் விஜய்க்கு தம்பியாக நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகர் மஹத். இவர் தற்போது காதலே காதலே என்ற படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். அறிமுக இயக்குனரான ஆர்பி பிரேம்நாத் இயக்கி இருக்கும் இந்த படத்தில் நடிகை மீனாட்சி, பாரதிராஜா,…

Read more

இந்தோனேசியா பேட்மின்டன் தொடர்…. இந்திய வீரர் தோல்வி….!!

இந்தோனேஷியாவின் தலைநகரில் மாஸ்டர் பேட்மிண்டன் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் இந்தியாவை சேர்ந்த லக்ஷ்யா சென் ஜப்பானை சேர்ந்த நிஷிமோட்டோ என்பவருடன் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் இரண்டாவது சுற்றில் மோதினார். இதில் முதல் செட்டில் ஜப்பானின் நிஷிமோட்டோவும் இரண்டாவது செட்டில் இந்தியாவின்…

Read more

விக்ரமின் வீர தீர சூரன்…. எப்ப ரிலீஸ் தெரியுமா….? வெளியான தகவல்….!!

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான விக்ரம் நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் வீர தீர சூரன். சித்தா படத்தை இயக்கிய சு அருண்குமார் தான் இந்த படத்தையும் இயக்கியுள்ளார். வீர தீர சூரன் படத்தில் எஸ் ஜே சூர்யா முக்கிய கதாபாத்திரத்தில்…

Read more

ஜூனியர் மகளிர் டி20 உலகக் கோப்பை…. 60 ரன் வித்தியாசம்…. இந்திய அணி அபார வெற்றி….!!

ஜூனியர் மகளிர் டி20 உலகக் கோப்பை தொடரின் இன்றைய மூன்றாவது லிக் ஆட்டத்தில் இலங்கை அணியுடன் இந்திய அணி மோதியது. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனால் பேட்டிங் செய்த இந்திய அணி…

Read more

மருத்துவமனையில் சேர்த்த ஆட்டோ ஓட்டுநர்…. நடிகர் சைப் அலிகான் கொடுத்த பரிசு….!!

மும்பையில் கத்திக்குத்து பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்து வந்த பிரபல நடிகர் சைப் அலிகான் நேற்று முன்தினம் வீடு திரும்பினார். அதற்கு முன்பு தக்க சமயத்தில் தன்னை மருத்துவமனையில் அனுமதித்த ஆட்டோ ஓட்டுநரை அழைத்து சந்தித்துள்ளார். அப்போது அவர் ஆட்டோ…

Read more

8 சீசன்ல எனக்கு மட்டும்தான் இப்படி…. TROPHY குறித்து பேசிய முத்துக்குமரன்….!!

பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி சமீபத்தில் நிறைவடைந்தது. இந்த நிகழ்ச்சியில் வெற்றியாளராக முத்து தேர்ந்தெடுக்கப்பட்டு அவருக்கு ட்ராபி வழங்கப்பட்டது. ஆனால் அவருக்கு வழங்கப்பட்ட ட்ராபியை சமூக வலைதளத்தில் பலரும் விமர்சித்திருந்தனர். இந்நிலையில் நேரலை ஒன்றில் முத்துவிடம் அவரது கோப்பை குறித்து…

Read more

மாற்றுத்திறனாளிகளுக்கான கிரிக்கெட் தொடர்…. இந்திய அணி அபார வெற்றி….!!

இலங்கையில் மாற்று திறனாளிகளுக்கான சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் நடந்து முடிந்துள்ளது. இந்த தொடரில் இலங்கை, இந்தியா, இங்கிலாந்து, பாகிஸ்தான் ஆகிய அணிகள் மோதிக்கொண்டன. இந்த தொடரின் லீக் சுற்றின் முடிவில் இந்திய அணியும் இங்கிலாந்து அணியும் இறுதிப் போட்டிக்கு முன்னேறி…

Read more

பாராட்டுகளை குவித்த திரு.மாணிக்கம்…. எந்த OTT தளத்தில் பார்க்கலாம்….? வெளியான தகவல்….!!

தமிழ் திரை உலகின் பிரபல நடிகர் சமுத்திரக்கனி நடித்து நந்தா பெரியசாமி இயக்கத்தில் வெளியான திரைப்படம் திரு.மாணிக்கம். பாரதிராஜா, நாசர், தம்பி ராமையா உள்ளிட்ட முக்கிய பிரபலங்கள் நடித்த இந்த படம் கடந்த டிசம்பர் மாதம் 27ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது.…

Read more

கத்திக்குத்து வாங்கிய சைப் அலிகான்…. மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ்….!!

பாலிவுட்டின் பிரபல நடிகரான சைப் அலிகான் இந்த 16 ஆம் தேதி நள்ளிரவு நேரம் மும்பையில் உள்ள தனது வீட்டில் இருந்தபோது மர்ம நபர் ஒருவரால் கத்தியால் குத்தி தாக்கப்பட்டார். இதையடுத்து மும்பையில் உள்ள லீலாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சைப் அலிகானுக்கு…

Read more

தெலுங்கில் அறிமுகமாகும் அதிதி சங்கர்…. வெளியான படத்தின் டீசர்….!!

கார்த்தி நடிப்பில் வெளியான விருமன் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்ததன் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் அதிதி சங்கர். அதனைத் தொடர்ந்து மாவீரன் படத்திலும் சமீபத்தில் வெளியான நேசிப்பாயா படத்திலும் அதிதி சங்கர் நடித்திருப்பார். தற்போது அதிதி சங்கர் தெலுங்கு படம் ஒன்றில் நடித்திருக்கிறார்.…

Read more

பிக் பாஸ் சீசன் 8…. அன்ஷிதா சொன்ன ரகசியம் என்ன….? அருண் சொன்ன பதில்….!!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு வந்த பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி வெற்றிகரமாக நிறைவடைந்தது. இந்த நிகழ்ச்சியில் முத்துக்குமரன் டைட்டில் வின்னர் ஆகி பரிசுத்தொகையை தட்டி சென்றார். இந்நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற சின்னத்திரை நடிகர் அருண் நேரலை ஒன்றில்…

Read more

சுந்தர் சி பிறந்தநாள் ஸ்பெஷல்…. வல்லான் ட்ரெய்லர் வெளியீடு….!!

தமிழ் திரையுலகின் பிரபல இயக்குனரும் நடிகருமான சுந்தர் சி நேற்று தனது 57 ஆவது பிறந்தநாளை கொண்டாடினார். அவரது பிறந்தநாளை முன்னிட்டு வல்லான் திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகி உள்ளது. அரண்மனை 4 படத்திற்கு பிறகு சுந்தர் சி நடிக்கும் திரைப்படம் தான்…

Read more

நான் ஆடியதிலேயே பெஸ்ட்…. கால் இறுதி இல்லை, இறுதிப் போட்டியாக இருந்தது…. அல்காரஸை வென்ற ஜோகோவிச்….!!

2025 ஆம் வருடத்திற்கான முதல் கிராண்ட்ஸ்லாம் போட்டியான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரில் ஒற்றையர்கள் பிரிவில் இன்று கால் இறுதி போட்டி நடைபெற்றது. இதில் ஜோகோவிச் மற்றும் அல்காரஸ் மோதினர். மூன்று மணி நேரத்திற்கு மேல் நடந்த இந்த ஆட்டத்தில் 3…

Read more

சீரியல் நடிகரை திருமணம் செய்த ரப்பர் பந்து பிரபலம்…. வைரலாகும் புகைப்படம்…. குவியம் வாழ்த்துக்கள்….!!

லப்பர் பந்து திரைப்படத்தின் மூலமாக ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் மவுனிகா. இந்த படத்தின் மூலமாக அதிக புகழை பெற்ற இவர் சின்னத்திரை நடிகர் ஒருவரை திருமணம் செய்துள்ளார். சின்னத்திரை சீரியல்களில் துணை கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் சந்தோஷ். இவரும் மவுனிகாவும் காதலித்து…

Read more

விஜய் கூத்தாடியா….? நானும் தான்…. X தளத்தில் சிபிராஜ் செய்த அதிரடி மாற்றம்….!!

தமிழ் திரை உலகின் பிரபல நடிகரான சத்யராஜின் மகன் சிபிராஜ். இவரும் பல படங்களில் நடித்து இவருக்கு என்று தனி ரசிகர்கள் இருக்கிறார்கள். இந்நிலையில் விஜயின் தீவிர ரசிகரான சிபிராஜ் அவர் கட்சி ஆரம்பித்ததற்கும் ஆதரவு தெரிவித்து வருகிறார். இந்நிலையில் சில…

Read more

சம்பளத்தை அதிரடியாக உயர்த்திய பிரதீப் ரங்கநாதன்… அதுவும் எத்தனை கோடி தெரியுமா….!!

கோமாளி திரைப்படத்தின் மூலமாக தமிழ் திரையுலகில் இயக்குனராக அறிமுகமானவர் பிரதீப் ரங்கநாதன். இவர் இயக்கி கதாநாயகனாக நடித்த திரைப்படம் லவ் டுடே. இந்த படம் இவரை ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக்கியது. இதனைத் தொடர்ந்து தற்போது டிராகன் என்ற படத்தில் நடித்துள்ளார். இந்நிலையில்…

Read more

சாப்பாடு கிடைக்கும் ஆனா…. எல்லோரும் 10, 15 கிலோ குறைஞ்சிட்டாங்க…. பிக் பாஸ் பற்றி ரயான்….!!

சின்னத்திரையில் நடித்து பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றதன் மூலம் பிரபலமானவர் ரயான். இவர் ஹரி பாஸ்கர் நடிக்கும் மிஸ்டர் ஹவுஸ் கீப்பிங் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்நிலையில் இந்த படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பில் அவரிடம் பல கேள்விகள் கேட்கப்பட்டது. அப்போது…

Read more

‘DD NEXT LEVEL’ வெளியான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்…. எப்போ ரிலீஸ் தெரியுமா….?

சந்தானம் நடிப்பில் வெளியான டிடி ரிட்டன்ஸ் திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அந்த படத்தை இயக்கிய பிரேம் ஆனந்த் அதன் இரண்டாம் பாகத்தை இயக்கியுள்ளார். டிடி நெக்ஸ்ட் லெவல் என்று பெயரிடப்பட்ட இந்த படத்தில் ஆர்யா சந்தானத்துடன் இணைந்து முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.…

Read more

குடி போதையில் தகாத வார்த்தைகள்…. நெட்டிசன்களிடம் சிக்கிய சிக்கிய ஜெயிலர் வில்லன்….!!

மலையாள திரை உலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான விநாயகன் ஜெயிலர் படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். இவர் தமிழ் தெலுங்கு உட்பட பல்வேறு மொழிகளில் நடித்திருக்கிறார். இந்நிலையில் இவர் தனது அடுக்குமாடி குடியிருப்பின் பால்கனியில் மதுபோதையில் அரைகுறை ஆடையுடன் நின்று கொண்டு…

Read more

துணை கேப்டனாக சுப்மன் கில்…. எதிர்காலத்தை யோசிச்சு முடிவு பண்ணி இருக்கலாம் – ரவிச்சந்திரன் அஸ்வின்

2025 ஆம் ஆண்டுக்கான சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் இந்திய அணியின் துணை கேப்டனாக ஹர்திக் பாண்டியாக்கு பதில் சுப்மன் கில் அறிவிக்கப்பட்டிருக்கிறார். BCCI எடுத்த இந்த முடிவு கிரிக்கெட் வல்லுநர்கள் மற்றும் ரசிகர்கள் இடையே சர்ச்சைக்குரிய ஒன்றாக பார்க்கப்படுகிறது. சிலர் இதுதான்…

Read more

ரவீந்திர ஜடேஜா எதுக்கு…. சிராஜ் தான் அணியில் இருக்கணும் – முன்னாள் கிரிக்கெட் வீரர்

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடர் பிப்ரவரி மாதம் 19ஆம் தேதி பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடைபெற இருக்கிறது. இந்திய அணி விளையாடும் போட்டிகள் துபாயிலும் மற்ற அணி விளையாடும் போட்டிகள் பாகிஸ்தானிலும் நடைபெறும். இதனிடையே இந்த தொடரில் விளையாடும் இந்திய அணி…

Read more

நாளை தொடங்கும் முதல் டி20…. கடுமையான பயிற்சியில் இந்தியா – இங்கிலாந்து அணிகள்….!!

இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இங்கிலாந்து கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டி20 மற்றும் 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் ஆட இருக்கிறது. இதில் இரண்டு அணிகளுக்கு இடையேயான டி20 தொடர் முதலில் நடக்க உள்ளது. அதன்படி நாளை…

Read more

ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ்…. காலிறுதியில் மோதிக் கொள்ளும் ஜோகோவிச் – அல்காரஸ்….!!

2025 ஆம் வருடத்தின் முதல் கிராண்ட் ஸ்லாம் போட்டியான ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ் தொடர் மெல்போர்னில் நடந்து வருகிறது. இந்நிலையில் இன்று ஆண்கள் ஒற்றையர் பிரிவில் காலிறுதி சுற்றில் பத்து முறை சாம்பியன் பட்டம் வென்ற ஜோகோவிச் ஸ்பெயினை சேர்ந்த நட்சத்திர…

Read more

ஜூனியர் மகளிர் டி20…. இன்று மோதும் இந்தியா மலேசியா…. வெற்றி யாருக்கு….?

19 வயதுக்குட்பட்டோருக்கான இரண்டாவது ஜூனியர் மகளிர் டி20 உலகக்கோப்பை மலேசியாவில் நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரில் பங்கேற்ற 16 அணிகள் நான்கு அணிகளாக பிரிக்கப்பட்டு ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் இருக்கும் மற்ற அணிகளுடன் மோதும். இந்த லீக் சுற்றின் முடிவில்…

Read more

‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’ தனித்துவமான படம்…. புகழ்ந்து தள்ளிய எஸ்.ஜே.சூர்யா….!!

தனுஷ் அவர்கள் ராயன் படத்தை தொடர்ந்து நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் என்ற படத்தை இயக்கியுள்ளார். இன்றைய காலகட்டத்தின் காதலை பேசும் படமாக அமைந்த இது பிப்ரவரி மாதம் 21ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. இந்த படத்தில் தனுஷ் சகோதரியின்…

Read more

“விடாமுயற்சி” விநியோகஸ்தர் உரிமையை கைப்பற்றிய ரெட் ஜெயன்ட்….!!

தமிழ் திரையுலகின் பிரபல நடிகர் அஜித்குமார் நடிப்பில் இயக்குனர் மகில் திருமேனி இயக்கத்தில் உருவாகி இருக்கும் திரைப்படம் விடாமுயற்சி. இந்த படத்தில் திரிஷா, அர்ஜுன், ஆரவ் என பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படத்தின் டிரைலர் சில தினங்களுக்கு முன்பு…

Read more

பொஸசிவ்னஸ் ரிலேஷன்ஷிப்பை கெடுத்துரும்…. வெளியான MR. HOUSE KEEPING ட்ரைலர்….!!

Youtube மூலமாக பிரபலமான ஹரி பாஸ்கர் மிஸ்டர் ஹவுஸ் கீப்பிங் என்ற படத்தில் நடித்துள்ளார் இயக்குனர் அருண் ரவிச்சந்திரன் இயக்கிய இந்த படத்தில் பிக் பாஸ் புகழ் லாஸ்லியா, பிக் பாஸ் புகழ் ரயான் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்த படம் வருகின்ற…

Read more

வணங்கான் திரைப்படம்…. உண்மை சம்பவம் தான்…. இயக்குனர் பாலா சொன்ன பதில்….!!

தமிழ் திரையுலகின் பிரபல இயக்குனரான பாலா இயக்கத்தில் அருண் விஜய் நடிப்பில் திரையரங்கில் வெளியான படம் வணங்கான். இந்த படம் பலதரப்பட்ட விமர்சனங்களுடன் வெற்றி பாதையில் சென்று கொண்டிருக்கிறது. இந்நிலையில் படத்தின் வெற்றியை கொண்டாடும் விதமாக படக்குழு நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று…

Read more

சீரியலே உங்கள வச்சு தானா….? தற்பெருமை பேசுறீங்க…. நெஞ்சத்தைக் கிள்ளாதே நடிகருக்கு பதிலடி….!!

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் பிரபல சீரியலாக ஒளிபரப்பப்பட்டு வந்தது நெஞ்சத்தை கிள்ளாதே. கடந்த வருடம் ஜூலை மாதம் தொடங்கப்பட்ட இந்த சீரியல் கடந்த 17ஆம் தேதியோடு முடிவுக்கு வந்தது. திடீரென சீரியலை முடித்தது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனிடையே…

Read more

ட்ரெண்டிங்கில் முதலிடம்…. ஒரு கோடி பார்வையாளர்களை கடந்த விடாமுயற்சி ட்ரெய்லர்….!!

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர் அஜித்குமார் இவரது நடிப்பில் மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவாகி இருக்கும் திரைப்படம் விடாமுயற்சி. இந்த படம் பிப்ரவரி மாதம் 6ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. முன்னதாக இந்த படத்தின் டிரைலர் கடந்த 16ஆம் தேதி…

Read more

வெற்றிப் பாதையில் வணங்கான்…. ஹீரோக்கு ஏன் இப்படி ஒரு கேரக்டர்? இயக்குனர் பாலா சொன்ன பதில்….!!

தமிழ் திரையுலகின் பிரபல இயக்குனரான பாலா இயக்கத்தில் அருண் விஜய் நடிப்பில் திரையரங்கில் வெளியான படம் வணங்கான். இந்த படம் பலதரப்பட்ட விமர்சனங்களுடன் வெற்றி பாதையில் சென்று கொண்டிருக்கிறது. இன்னிலையில் படத்தின் வெற்றியை கொண்டாடும் விதமாக படக்குழு நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று…

Read more

Other Story