தனுசு ராசி அன்பர்களே…! இன்று யோசிக்காமல் செய்த காரியங்களில் வெற்றி வாய்ப்பு இருக்கும்.

வரவு இருமடங்காக இருக்கும். மன திருப்தியை அடையும். அடிப்படை வசதி பெருக்கிக் கொள்ளும் வாய்ப்பு உருவாகும். அதிகாரிகளால் நல்ல நன்மை ஏற்படும். தொழில் வியாபாரத்தில் திடீர் போட்டி இருக்கும். வீண் வார்த்தைகள் பேசுவதை தவிர்க்க வேண்டும். வாடிக்கையாளர் மனம் நிறைய கூடுதல் உழைக்க வேண்டியிருக்கும். உயர்வான முன்னேற்றத்தை அடைந்து கொள்ளுங்கள். சரியான நேரத்திற்கு உணவு உண்ண முடியாமல் போகலாம். உடல் சோர்வு அடையும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளிடம் நல்ல பெயர் இருக்கும். அரசுத் துறையில் இருப்பவர்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும். காதலில் வயப்படும் சூழல் இருக்க. திருமண வாய்ப்பு கூடும். உங்களுக்கு யோகமான நாளாக இருக்கும்.

காதலில் உள்ளவர்களுக்கு நல்ல நாளாக இன்று இருக்கும். மாணவ கண்மணிகளுக்கு கல்வியில் நாட்டம் அதிகரிக்கும்.முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது நீல நிறத்தில் ஆடை அணிய வேண்டும். நீளம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும்.அப்படியே சூரியபகவான் வழிபாட்டையும் ஆஞ்சநேயர் வழிபாட்டை மேற்கொண்டு சிறிதளவு தயிர் சாதத்தை அன்னதானமாக கொடுத்து வாருங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் உண்டாகும்.

அதிர்ஷ்டமான திசை வடகிழக்கு. அதிர்ஷ்ட எண் ஒன்று மட்டும் 7.
அதிர்ஷ்ட நிறம் நீலம் மட்டும் ஆரஞ்சு நிறம்.