மகரம் ராசி அன்பர்களே…! இன்று உங்களுக்கு பண வரவு அதிகமாக இருக்கும்.

தொழில் ரீதியில் முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். வீட்டில் மங்கல யோசனை அறிகுறி இருக்கும். அரசு வழி அனுகூலம் உண்டாகும். குடும்பத்தில் வேண்டாத பிரச்சினை தலைதூக்கும். கோபத்தை கண்டிப்பாக கட்டுப்படுத்த வேண்டும். குடும்பம் நண்பர்கள் யாரிடமும் நீங்கள் வீன் பிரச்சனையை போடாமல் இருக்க வேண்டும். கணவன் மனைவிக்கிடையே திடீர் கருத்து வேற்றுமை ஏற்படும். தாய்வழி உறவினர் மூலம் சஞ்சலம் உண்டாகும். எதிரிகள் விலகிச்செல்வார்கள். வெளிவட்டார பிரச்சனை நீங்கும். குடும்பத்துக்கு தேவையானதை வாங்கிக் கொடுப்பீர்கள். பாராட்டு மழையில் நனையும் நாளாக இருக்கும்.

காதலி உள்ளவர்களுக்கு பிரச்சனைகளை சுமூகமாக இருக்கும். மாணவ கண்மணிகளுக்கு நன்றாக படிக்க வேண்டும் என்ற கவலை அதிகரிக்கும். விளையாட்டில் ஆர்வம் அதிகரிக்கும். முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது பிங்க் நிறத்தில் ஆடை அணிய வேண்டும். பிங்க்  நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும்.அப்படியே சூரிய பகவான் வழிபாட்டையும் ஆஞ்சநேயர் வழிபாட்டை மேற்கொண்டு சிறிதளவு தயிர் சாதத்தை அன்னதானமாக கொடுத்து வாருங்கள் வாழ்க்கையில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.

அதிர்ஷ்டமான திசை தெற்கு.
அதிஷ்ட எண் 1 மட்டும் 7.
அதிர்ஷ்ட நிறம் வெள்ளை மற்றும் பிங்க் நிறம்.