சென்னை மாவட்டத்தில் உள்ள மாடம்பாக்கத்தில் கவிதா என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டிற்கு அருகில் நடைபயிற்சி செய்து கொண்டிருந்த போது இரு சக்கர வாகனத்தில் வந்த 2 மர்ம நபர்கள் கவிதா மீது கோழி முட்டையை வீசியுள்ளனர். பின்னர் அவரது கழுத்தில் அணிந்திருந்த 6 பவுன் தாலி சங்கிலியை பறித்துவிட்டு கண்ணிமைக்கும் நேரத்தில் மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பி சென்றனர். இதுகுறித்து கவிதா காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் மர்ம நபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.
முட்டை வீசிய மர்ம நபர்கள்…. பெண்ணிடம் தங்க சங்கிலி அபேஸ்…. போலீஸ் வலைவீச்சு…!!
Related Posts
“மூதாட்டியை சீரழித்த காமவெறியன்” 5 நாளாக நடந்த போராட்டம்…. குற்றவாளி ரீகன் சிக்கியது எப்படி….?
தூத்துக்குடி மாவட்டம் இந்திரா நகர் பகுதியைச் சேர்ந்தவர் முத்துலட்சுமி (56). கணவரால் கைவிடப்பட்ட நிலையில், பழைய பொருட்களைச் சேகரித்து விற்பனை செய்து தனது மகள் சத்யாவைத் தனியாக வளர்த்து ஆளாக்கியுள்ளார். மகளுக்குத் திருமணமான பிறகும் அதே வீட்டில் வசித்து வந்த முத்துலட்சுமி,…
Read moreநள்ளிரவு நேரம்… வீட்டின் முன்பு மாந்திரீக பூஜை… பதறிப்போன ஜி.பி முத்து.. குடும்பத்துடன் தட்டிக் கேட்டபோது வெடித்த மோதல்… போலீஸ் முன்பே தாக்குதல்… பரபரப்பு வீடியோ…!!
தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி அருகே உள்ள பெருமாள்புரம் பகுதியைச் சேர்ந்தவர் பிரபல பிக் பாஸ் பிரபலம் ஜி.பி. முத்து. இவர் சில படங்களிலும் நடித்துள்ளார். இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த எதிர்தரப்பினருக்கும் இடையே கோவில் இடம் தொடர்பாகவும், குடும்பப் பிரச்சினை காரணமாகவும்…
Read more