சென்னை மாவட்டத்தில் உள்ள மாடம்பாக்கத்தில் கவிதா என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டிற்கு அருகில் நடைபயிற்சி செய்து கொண்டிருந்த போது இரு சக்கர வாகனத்தில் வந்த 2 மர்ம நபர்கள் கவிதா மீது கோழி முட்டையை வீசியுள்ளனர். பின்னர் அவரது கழுத்தில் அணிந்திருந்த 6 பவுன் தாலி சங்கிலியை பறித்துவிட்டு கண்ணிமைக்கும் நேரத்தில் மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பி சென்றனர். இதுகுறித்து கவிதா காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் மர்ம நபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.
முட்டை வீசிய மர்ம நபர்கள்…. பெண்ணிடம் தங்க சங்கிலி அபேஸ்…. போலீஸ் வலைவீச்சு…!!
Related Posts
“வார்த்தையில் அல்ல.. செயலில் காட்டிய முதலமைச்சர்!” விஜய் போட்ட கணக்குல மத்த கட்சிகளுக்கும் சிக்கல்.? – தமிழக அரசியலை புரட்டிப்போட்ட தவெக-வின் மாஸ் மூவ்..!!
“தமிழக அரசியலில் நாளுக்கு நாள் புதுப்புது ட்விஸ்ட்டுகளும், அதிரடி அரசியல் கணக்குகளும் அரங்கேறி வரும் நிலையில், தவெக தலைவர் மற்றும் முதலமைச்சர் விஜய் போடும் புதிய ராஜதந்திர கணக்கு ஒட்டுமொத்த கோட்டையையும் உலுக்கியுள்ளது. காங்கிரஸ் கட்சிக்கு ராஜ்யசபா சீட் ஒதுக்கியதன் மூலம்,…
Read moreஉயிர் பயத்தில் உறைந்துபோன ஊழியர்கள்! “சிசிடிவியில் சிக்கிய மர்ம நபர்!” – கோவில்பட்டியில் நடந்த பரபரப்பு சம்பவம்..!!
“தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் உள்ள பெட்ரோல் பங்க் ஒன்றில் நள்ளிரவில் அரங்கேறிய துணிகரக் கொள்ளைச் சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்தப் பெட்ரோல் பங்க்கிற்கு இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர் ஒருவன், வண்டியில் பெட்ரோல் போட்டுவிட்டு, பெட்ரோலுக்கான…
Read more