மதுரை மாவட்டத்திலுள்ள ஆட்டுக்குளம் கிராமத்தில் வசிக்கும் 18 வயதுடைய இரண்டு வாலிபர்கள் சாலையில் நின்று கேக் வெட்டி பிறந்தநாள் விழாவை கொண்டாடியுள்ளனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வேகமாக பரவியது. இது குறித்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் இரண்டு வாலிபர்களையும் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட இருவரும் மதுரையில் இருக்கும் தனியார் பொறியியல் கல்லூரியில் படித்து வருவது குறிப்பிடத்தக்கதாகும்.
ரோட்டில் பிறந்தநாள் கேக் வெட்டிய இருவர்…. வைரலான வீடியோ…. போலீஸ் நடவடிக்கை….!!
Related Posts
“உங்க 5 வருஷ ஆட்சி முடியும்போது தமிழ்நாட்டோட கடன் 20 லட்சம் கோடியா உயரத்தான் போகுது.. அதை எல்லாரும் பார்க்கத்தான் போறாங்க !” முன்னாள் நிதியமைச்சர் உடைத்த அதிர்ச்சி ரகசியம்..!!
“இப்போ ரிலீஸ் பண்ணியிருக்கிற வெள்ளை அறிக்கையில வெறும் 5 வருஷக் கணக்கை மட்டும் காட்டி யாரை காப்பாத்தப் பார்க்குறீங்க?” என்று தற்போதைய அரசு வெளியிட்டுள்ள நிதிநிலை வெள்ளை அறிக்கை குறித்து முன்னாள் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு செய்தியாளர்கள் சந்திப்பில் ஆக்ரோஷமாகப் பல…
Read moreஇன்ஸ்டாகிராம் காதல்… ரகசியமாய் எடுக்கப்பட்ட வீடியோ..! என்ஜினீயரிங் மாணவியை மிரட்டி 2 பேர் செய்த கொடுமை.!!!
சேலம் மாவட்டம் மேச்சேரி பகுதியைச் சேர்ந்த மாணவி ஒருவர், கோவை கோவில்பாளையம் பகுதியில் தங்கி அங்குள்ள தனியார் கல்லூரியில் என்ஜினீயரிங் 4-ஆம் ஆண்டு படித்து வருகிறார். இவருக்கு இன்ஸ்டாகிராம் மூலம் அருண் என்ற வாலிபருடன் நட்பு ஏற்பட்டு, நாளடைவில் அது நெருக்கமான…
Read more