திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ரெங்கசமுத்திரப்பட்டி பகுதியில் கார்த்திகேயன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கும் அதே பகுதியில் வசிக்கும் சரண்யா என்பவருக்கும் முன் விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில் இருவருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்ட போது கார்த்திகேயன் சரண்யாவை கொலை செய்து விடுவேன் என மிரட்டியுள்ளார். இதுகுறித்து சரண்யா திண்டுக்கல் தாலுகா காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் கார்த்திகேயனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெண்ணுக்கு கொலை மிரட்டல்…. வாலிபரை கைது செய்த போலீஸ்…. அதிரடி நடவடிக்கை…!!
Related Posts
“அரசே தன் குடிமகனைக் கொன்றதா? “44 காயங்கள்… நீதிபதிகள் கடுமையான விமர்சனம்..!!”
சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் காவல்துறை விசாரணையில் உயிரிழந்த மடப்புரம் கோயில் காவலாளி அஜித் குமாரின் மரணம் தொடர்பான பொதுநல வழக்கு, சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் இன்று (ஜூலை 1) முக்கியமான திருப்பத்தை எடுத்துள்ளது. நீதிபதிகள் எஸ்.எம். சுப்பிரமணியன் மற்றும் மரியா…
Read moreகட்டுமான பணியின் போது பணியாளர்கள் கையில் கிடைத்த 3 மனித எலும்புகள்….. பெரும் அதிர்ச்சி சம்பவம்….!!
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் முதல் சிப்காட் பகுதியில் பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை அமைந்துள்ளது. இந்த சாலையில் உயர்மட்ட மேம்பாலம் கட்டுவதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. கடந்த 2 ஆண்டுகளாக நடைபெற்று வரும் இந்தப் பணியில் வட மாநில தொழிலாளர்கள் வேலை செய்து…
Read more