சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.80 அதிகரித்துள்ளது. இதனால் 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் ரூ.43,064-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.10 அதிகரித்துள்ளது. இதனால் ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ.5,383-க்கு விற்பனை ஆகிறது. மேலும் ஒரு கிராம் வெள்ளி ரூ.74-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
OMG…! தங்கம் விலை திடீர் உயர்வு…. அதிர்ச்சியில் இல்லத்தரசிகள்…!!
Related Posts
“அதிமுகவுக்கு அடுத்தடுத்து விழும் அடி.. முன்னாள் அமைச்சர்கள் உடுமலை ராதாகிருஷ்ணன், எம்.சி.சம்பத் திடீர் இணைவு ?”… பரபரக்கும் அரசியல் களம்..!!
தமிழக அரசியல் களத்தில் முன்எப்போதும் இல்லாத திருப்பமாக, அதிமுகவின் மூத்த தலைவர்களும் முன்னாள் அமைச்சர்களுமான உடுமலை ராதாகிருஷ்ணன் மற்றும் எம்.சி.சம்பத் ஆகியோர் நாளை தவெக தலைவரும் தமிழக முதல்வருமான விஜய் முன்னிலையில் தங்களின் ஆதரவாளர்களுடன் அக்கட்சியில் இணைய உள்ளதாக மிக நம்பத்தகுந்த…
Read more“இதுல அரசியல் உள்நோக்கம் இருப்பதாக தெரியவில்லை!”… முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு வழக்கு குறித்து திருமாவளவன் அதிரடி பேச்சு..!!!
முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு அவர்கள் மீதான வழக்கு பதிவு மற்றும் தவெக அரசுக்கு ஆதரவு கொடுத்ததற்கான பின்னணி குறித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் அவர்கள் வெளியிட்டுள்ள அதிரடி கருத்துக்கள் தமிழக அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.…
Read more