திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள உவரி சுயம்புலிங்க சுவாமி கோவிலில் தை தேரோட்ட திருவிழா நடைபெற்றது. இந்த திருவிழாவில் ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த ராஜா என்பவர் குடும்பத்துடன் கலந்து கொண்டார். இந்நிலையில் இரவு தூங்கிக் கொண்டிருந்த போது ராஜாவின் மகள் அருள் பிரியாவின் கழுத்தில் அணிந்திருந்த 2 பவுன் தங்க சங்கிலியை மர்ம நபர் திருடி சென்றுவிட்டார். இதுகுறித்து ராஜா உவரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளின் அடிப்படையில் மர்ம நபரை தீவிரமாக தேடி வருகின்றனர்.
தூங்கி கொண்டிருந்த சிறுமி…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் வலைவீச்சு…!!
Related Posts
”ஏடிஎம் மிஷினை கேஸ் வெல்டிங் வச்சு தூக்கிட்டாங்க” 3 நாளில் நடந்த 2வது சம்பவம்…. அதிர்ச்சியில் உறைந்த போலீசார்….!!
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி பகுதியில் உள்ள ஒரு தனியார் வங்கி ஏடிஎம் மையத்தில், நள்ளிரவில் புகுந்த மர்ம கும்பல் ஒன்று ஏடிஎம் இயந்திரத்தை கேஸ் வெல்டிங் மூலம் தகர்த்து எறிந்து, அதற்குள் இருந்த சுமார் 11 லட்சம் ரூபாய் பணத்தை கொள்ளையடித்துச்…
Read more“கிணற்றைச் சுத்தப்படுத்தியபோது விபரீதம்… நச்சு வாயுவால் அடுத்தடுத்து பலியான தந்தை, மகன்…” சென்னையில் கொந்தளிப்பை ஏற்படுத்திய ஷாக்கிங் சம்பவம்…!!”
சென்னையை அடுத்த சௌகார்பேட்டை பகுதியில் கிணற்றைச் சுத்தப்படுத்தும் பணியில் ஈடுபட்டபோது, நச்சு வாயு தாக்கியதில் தந்தையும் மகனும் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த ரவி (55) மற்றும் அவரது மகன் ஐயனார் (25)…
Read more