திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள உவரி சுயம்புலிங்க சுவாமி கோவிலில் தை தேரோட்ட திருவிழா நடைபெற்றது. இந்த திருவிழாவில் ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த ராஜா என்பவர் குடும்பத்துடன் கலந்து கொண்டார். இந்நிலையில் இரவு தூங்கிக் கொண்டிருந்த போது ராஜாவின் மகள் அருள் பிரியாவின் கழுத்தில் அணிந்திருந்த 2 பவுன் தங்க சங்கிலியை மர்ம நபர் திருடி சென்றுவிட்டார். இதுகுறித்து ராஜா உவரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளின் அடிப்படையில் மர்ம நபரை தீவிரமாக தேடி வருகின்றனர்.
தூங்கி கொண்டிருந்த சிறுமி…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் வலைவீச்சு…!!
Related Posts
“கிணற்றைச் சுத்தப்படுத்தியபோது விபரீதம்… நச்சு வாயுவால் அடுத்தடுத்து பலியான தந்தை, மகன்…” சென்னையில் கொந்தளிப்பை ஏற்படுத்திய ஷாக்கிங் சம்பவம்…!!”
சென்னையை அடுத்த சௌகார்பேட்டை பகுதியில் கிணற்றைச் சுத்தப்படுத்தும் பணியில் ஈடுபட்டபோது, நச்சு வாயு தாக்கியதில் தந்தையும் மகனும் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த ரவி (55) மற்றும் அவரது மகன் ஐயனார் (25)…
Read more“ஒரே உத்தரவில் மாறிய சென்னை அரசியல்…” மழைக்காலத்தை எதிர்கொள்ள ரெடி… களமிறங்கிய முன்னணி தலைவர்களின் அதிரடி நியமனம்…!!”
சென்னையில் நடைபெற்றுவரும் பல்வேறு வளர்ச்சிப் பணிகள் மற்றும் மழைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைக் தீவிரமாகக் கண்காணிக்கத் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் அதிரடியாக 8 பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் பொதுமக்களுக்கு எந்தவிதமான இடையூறும் ஏற்படாமல் இருக்கவும், மழைக்காலப் பணிகளைத்…
Read more